புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_m10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_m10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_m10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_m10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_m10இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 12, 2011 6:51 am

பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் டெஸ்டில் இந்திய அணியின் பவுலர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குக்கின் அபார சதம் கைகொடுக்க, முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் நடக்கிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டிராஸ் (52), குக் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..! Alastair-Cook-large_32
நிதான துவக்கம்:
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம், மழை காரணமாக அரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. துவக்கத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில், ஸ்டிராஸ், குக் இருவரும் ரன் எடுக்க திணறினர். இதனால் முதல் 14 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
ஸ்டிராஸ் அபாரம்:
இதன் பின் வழக்கமான ஆட்டத்துக்கு மாறினர். இந்திய அணியின் பந்துவீச்சை எவ்வித சிரமமும் இன்றி எதிர்கொண்டனர். ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா பந்துகளில் பவுண்டரி அடித்து அசத்தினார் ஸ்டிராஸ். இந்த ஜோடியை பிரிக்க, தோனி எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்த நிலையில், அமித் மிஸ்ராவின் சுழலில் ஸ்டிராஸ் (87) போல்டானார்.
குக் சதம்:
அடுத்து குக்குடன், இணைந்த பெல், அதிரடியாக துவக்கினார். இஷாந்த் சர்மா ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த இவர், மிஸ்ரா பந்தையும் விட்டுவைக்கவில்லை. மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குக், சர்வதேச டெஸ்ட் அரங்கில் 19வது சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் பிரவீண் குமார் வேகத்தில், பெல் (34) வீழ்ந்தார்.
பீட்டர்சன் அதிரடி:
பின் வந்த பீட்டர்சனும், தன் பங்கிற்கு அதிரடியை வெளிப்படுத்தினார். அமித் மிஸ்ரா பந்தில் இமாலய சிக்சர் அடித்த இவர், இஷாந்த் ஓவரில் 3 பவுண்டரி அடித்து நொறுக்கினார். இவர் தனது 25வது அரைசதம் கடந்த நிலையில், 63 ரன்னுக்கு வெளியேறினார்.
வலுவான முன்னிலை:
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 456 ரன்கள் எடுத்து, 232 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. குக்(182), மார்கன் (44) அவுட்டாகாமல் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள நிலையில், இன்று அதிரடியாக ரன்குவித்து இங்கிலாந்து அணி "டிக்ளேர் செய்யும் எனத் தெரிகிறது. இன்னும் 3 நாட்கள் மீதம் உள்ள நிலையில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே, போராட வேண்டியது இருக்கும்.

பீல்டிங் மோசம்
இந்திய அணியின் பவுலிங் தான் சொதப்பல் என்றால், வீரர்களின் பீல்டிங் அதைவிட படுமோசமாக இருந்தது. டிராவிட், சச்சின், ஸ்ரீசாந்த் போன்றவர்கள், எளிதாக பிடிக்க வேண்டிய "கேட்ச்சுகளை கூட கோட்டை விட்டு வெறுப்பேற்றினர்.

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 224
இங்கிலாந்து
ஸ்டிராஸ்(ப)மிஸ்ரா 87(176)
குக்-அவுட் இல்லை- 182(339)
பெல்(ப)பிரவீண் 34(43)
பீட்டர்சன்-எல்.பி.டபிள்யு.,(ப)பிரவீண் 63(78)
மார்கன்-அவுட் இல்லை- 44(66)
உதிரிகள் 46
மொத்தம்(115 ஓவரில் 3 விக்.,) 456
விக்கெட் வீழ்ச்சி: 1-186(ஸ்டிராஸ்), 2-252(பெல்), 3-374(பீட்டர்சன்).
பந்துவீச்சு: பிரவீண் 32-12-75-2, ஸ்ரீசாந்த் 22-4-103-0, இஷாந்த் 25-6-112-0, அமித் மிஸ்ரா 26-2-100-1, ரெய்னா 9-0-30-0, சச்சின் 1-0-3-0.
நன்றி தினமலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக