புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட்:இந்திய பவுலர்கள் பதிலடி!
Page 1 of 1 •
- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
பார்படாஸ்: பார்படாஸ் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். பேட்டிங்கில் லட்சுமண்(85) கைகொடுத்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் பார்படாசில் நடக்கிறது.
"சூப்பர் ஜோடி:
முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் தொல்லை கொடுத்தனர். இதனால் முகுந்த்(1), அனுபவ டிராவிட்(5), முரளி விஜய்(11) நிலைக்கவில்லை. விராத் கோஹ்லியும் "டக் அவுட்டானார். இதன் பின் இணைந்த லட்சுமண், ரெய்னா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில், டெஸ்ட் அரங்கில் நான்காவது அரைசதம் (53) கடந்த ரெய்னா, அம்பயரின் தவறான தீர்ப்பில் வெளியேற்றப்பட்டார்.
லட்சுமண் அபாரம்:
மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 50வது அரைசதம் கடந்த லட்சுமண், தொடர்ந்து அசத்தினார். அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி (2) கைவிட்டார். ஹர்பஜன் (5) இம்முறை நிலைக்கவில்லை. 85 ரன்கள் எடுத்த லட்சுமண், பிஷூ சுழலில் வீழ்ந்தார். அபிமன்யு மிதுன், "டக் அவுட்டாகி ஏமாற்றினார். பிரவீண் குமார் தன் பங்குக்கு 11 ரன்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இஷாந்த் சர்மா (1) அவுட்டாகாமல் இருந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் எட்வர்ட்ஸ், ராம்பால், தேவேந்திர பிஷூ ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பவுலர்கள் அபாரம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆட்ரியன் பரத், சிம்மன்ஸ் துவக்கம் தந்தனர். இம்முறை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பிரவீண் குமார், இஷாந்த் சர்மா மற்றும் அபிமன்யு மிதுன் ஆகியோர் "போட்டுத் தாக்க ஆரம்பித்தனர். இஷாந்த் வேகத்தில் முதலில் பரத் (3) வெளியேறினார். சிம்மன்ஸ் (2), பிரவீணுக்கு பலியானார். டேரன் பிராவோவை (9), அபிமன்யு மிதுன் திருப்பி அனுப்பினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் பின்தங்கியிருந்தது.
இஷாந்த் அசத்தல்:
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 45 நிமிடம் தாமதமாக துவங்கியது. இஷாந்த் சர்மா வேகப்பந்து வீச்சில் மிரட்டினார். இவரது ஓவரின் 4வது பந்தில் "நைட் வாட்ச்மேன் பிஷூ (13) பெவிலியன் திரும்பினார். இதே ஓவரின் கடைசி பந்தில், 18 ரன்கள் எடுத்திருந்த சர்வானையும் அவுட்டாக்கினார்.
உணவு இடைவேளைக்குப் பின், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்ட போது, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து, 103 ரன்கள் பின்தங்கி இருந்தது. சந்தர்பால் (20), சாமுவேல்ஸ் (21) களத்தில் இருந்தனர். இந்தியாவின் இஷாந்த் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

Similar topics
» கிளார்க் இரட்டை சதம் * இந்திய பவுலர்கள் திணறல்
» இந்திய பவுலர்கள் அபாரம் - 239 ரன்களுடன் சுருண்டது இலங்கை
» இந்திய பவுலர்கள் மீண்டும் சொதப்பல் * வலுவான நிலையில் இங்கிலாந்து..!
» இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி : தொடரை வென்றது இந்திய அணி
» சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதல்: சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1