புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_c10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_m10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_c10 
44 Posts - 48%
heezulia

24 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 7%
வேல்முருகன் காசி

4 Posts - 4%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_c10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_m10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_c10 
160 Posts - 40%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_c10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_m10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 3:57 pm

17.09.2009..(மீனுவின் அதிரடி )

காலையும் ஆனது ..சேவலும் கூவியது என்று சொல்லத்தான் நினைக்கின்றேன்.. ஆனா இங்கு சேவல் இல்லாத காரணத்தால் நம்ம திமிங்கிலம் அவர்களின் கொட்டாவியுடன் ஆரம்பமானது நம் ஈகரை...

மீனு ஈகரைக்கு மிக்க சந்தோஷத்துடன் வருகை தந்தார்.. அங்கு மீனுவின் தலை உருள்வது தெரியாமல் மீனு வழமை போல் சிரிப்புடனும் (அவள் சிரிப்பே ஒரு அழகுதான் என்று பலருக்கும் தெரியாத விடயம்) வருகை தந்தாள்..

அங்கு ஏற்கனவே ஷிவா அவர்கள்,ஈழமகன் அவர்கள் பேசியும் சிரித்தும் கொண்டும் இருந்தார்கள் ..அவர்கள் பேசிய விடயம் தற்போது நமீதாவ இலியானவா அழகு என்பது பற்றியது என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகஷியம் என்பது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை..

மீனுவுக்கு ஒரு அதிர்ச்சி அங்கே காத்து இருந்தது.. கிருபை அவர்கள் மீனுவை குற்றம் சுமத்தி விட்டு வரட்டும் இன்னைக்கு மீனு என்று கொலை வெறியோடு காத்து இருந்தார் என்பது மீனுவுக்கு காய்ச்சலை வர வளைத்தது..இதனால் மீனு மிகவும் சோர்வாக காணப் பட்டார்.. தன விடயங்களை பற்றி பேச நீ யார் என்பதே கிருபை அவர்களின் குற்ற சாட்டு ..ஆனால் இப்போது கிருபை அவர்களின் பெண் நண்பி மீனு என்பது இங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தி...

இவளவு நாளும் மீனு ஒரு கடத்தல் கூட்டதை சேர்ந்தவள் ஆக இருந்து இருக்கலாம் என்பது கிருபையின் நினைப்பு.. இன்று மீனு தன நண்பி என்று சொன்னதால் மீனு ஹாப்பி ல இருக்கா..

ஷெரின் அவர்கள் யாரை வாந்தி எடுக்க வைக்கலாம் என்று ரெடி ஆக ஈகரை வந்தார்.. வந்து ஒரு மில்லியன் புழுக்களை மீனுவுக்கு பரிசாக தந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி... ஆனா தெரியாத செய்தி மீனு அவற்றை பொறித்து சாப்பிட்டு இப்போ உடம்புக்கு முடியாமல் புழு போல் நெளிந்து கிட்டு இருப்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. அவர் வழமை போல் பழைய சாமான் வாங்கலியோ என்று கூவி கூவி ஈகரையில் வளம் வந்ததை நாம் கண்டு களித்தோம்..

நம்ம வித்யாசாகர் திடீரென யமுனா என்ற பேரில் வந்து அதிர்ச்சி தந்தார்.. மீனுவை யாரும் அழ வைக்க வேண்டாம் என்றும் எலோரையும் கேட்டு கொண்டார் அவர் இடை இடையே கவிதைகளையும் தந்து நம்மை உற்சாகப் படுத்தினார் என்பது நாம் அறிந்த விடயமே என்றாலும்..அவர் தன வேலையை செய்யாம ஈகரை பார்த்து கொண்டு இருந்தது அவருக்கே தெரிந்த விடயம் ஆகும்..

நம்ம ஈழமகன் மீனுவை தன சகோதரியாக அடோப் பண்ணி இருப்பாது யாருக்குமே தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. இதனால் மீனு அடைந்த சந்தோசம் கொஞ்ச நேரம் மட்டுமே.. காரணம்..அவர் மீனுவை சகோதரியாக அடோப் பண்ணியது மீனுவின் கண்களை பறிக்க தான் என்று தெரிந்ததும் மீனு ஓஓஓஓ என்று அழ தொடங்கியதும் ஈழமகன் பயத்தில் தலை தெறிக்க ஓடியதும் ரகஷிய செய்தி..ஆனா ஷைலு அழகா தான் இருக்காரு என்பது மீனுவின் எண்ணம்..

அடுத்து ரூபன் அவர்கள் வழமை போல் நன்றாக பேசினார்.. அவருடைய நண்பன் காதலிப்பதையும் அவரின் பிரச்சனைகளை இங்கு கூரியும் இருந்தார்..ஆனால் இது அவரின் காதலோ என்பது மீனுவுக்கு சந்தேகமாகவே உள்ளது .. இது ரூபனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை ஆதலால் விரைவில் மீனு துப்பறிந்து உண்மை நிலையை உங்களுக்கு விரைவில் தெரிவிப்பார்.

விஜய் அவர்கள் மீனுவை செமையாய் சீண்டுவதால் விஜய் மேல் மீனு கொஞ்சம் கடுப்பாய் இருப்பதாய் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..

பிரகாஸ் அவர்களின் மீசை கொஞ்சம் பயமுறுத்துவதால் ஈகரைக்கு பலர் பயத்துடனேயே வருகை தருகின்றனர்...

நம்ம டாக்டர் திமிங்கிலம் அவர்களிடம் மீனு தன காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற போது அவர் முக்கிய விடயமாக பாவனா கூட பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருப்பதால் மீனுவை கவனிக்கவில்லை என்ற காரணத்தால் மீனு கொஞ்சம் வருத்தமாக உள்ளார் என்பது காய்ச்சல் செய்தி..

நம்ம தமிழன் அவர்கள் நமீதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்பொழுது மீனா அவர்களிடம் நலுறவு கொண்டு இருக்கின்றார் என்பது நமி செய்தியாகும்..இருந்தாலும் நமியை போல் வருமா என்று மனசுக்குள்ளே புழுங்கிட்டு கிடக்கார் என்பது புழுக்க செய்தி ...

பிந்திய செய்தி ...ரூபன் சமைத்து கொண்டு இருப்பதையும்.. ஷெரின் மீனுவை கொலை பண்ண கிளம்பி கொண்டு இருப்பதாயும்..கிருபை தற்போது சுமுகமாக எல்லோருடனும் கலந்து உரையாடுவதையும் ..ஷைலு தன அடுத்த கன்னிக் காதலுக்காக வேட்டைக்கு கிளம்பி கொண்டு இருப்பதையும்.. ஷிவா அண்ணா என்னமோ பிளான் பண்ணிக்கிட்டு இருப்பதாயும் ..விஜய் மீனுவுக்கு நான் என்ன கொடுத்தேன் ..என்று மண்டையை (முடியில்லா ) பித்து கொண்டு இருப்பதையும் ..நம் நந்திதா அக்கா வழமை போல் நம் இனத்த்தை பற்றி வறுத்த பட்டு கொண்டு இருப்பதையும்... மீனு எப்பவுமே சமத்தாய் இருப்பதையும்..பிரகாஸ் தன மீசையை இன்னும் எப்படி வளர்த்து சடை பின்னலாம் என்றும் செய்திகள் வந்து குவிந்த வண்ணமே உள்ளது..

அடுத்த ு இன்னும் நம் நண்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.. இவர்களில் யாரும் மிஸ் பண்ணி இருந்தால் ..கிருபை அவர்கள் தான் பொறுப்பு ஏற்பதாய் சொல்லி உள்ளார்.. அதனால் மீனு பயமே இல்லாமல் இருக்கின்றார்..

மீனுவின் அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் உங்கள் உங்கள் (கை வலிக்குதுப்பா ) மீனு என்ற மீனுக்குட்டி

((இந்த கண்ணோட்டம் பார்த்தால் தான் சாப்பிடுவோம் என்று சொல்லிய ரூபன் ,ஷெரின்,விஜய்,ஷைலு ,கிருபை,தமிழன்,நந்திதா ,பிரகாஸ்,ஹரிணி,சுடர் வீ ,ஷிவா எல்லோரும் சாபிடனும் என்ற ஆசையில் மீனு இதை சமைத்து சாரி

தொகுத்து தருகிறேன்))

உங்கள் விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன ..

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Sep 17, 2009 4:02 pm

இதை தான் இவளவு நேரமா பண்ணிட்டு இருந்திங்களா மீனு???

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 17, 2009 4:02 pm

இதில் என்னை கடுமையாக சாடியிருக்கும் மீனுவுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது.. பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் 246975

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 4:07 pm

((இந்த கண்ணோட்டம் பார்த்தால் தான் சாப்பிடுவோம் என்று சொல்லிய ரூபன் ,ஷெரின்,விஜய்,ஷைலு ,கிருபை,தமிழன்,நந்திதா ,பிரகாஸ்,ஹரிணி,சுடர் வீ ,ஷிவா எல்லோரும் சாபிடனும் என்ற ஆசையில் மீனு இதை சமைத்து சாரி

தொகுத்து தருகிறேன்))
அப்டிங்கலங்க்ன்னா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 4:07 pm

sherin wrote:இதை தான் இவளவு நேரமா பண்ணிட்டு இருந்திங்களா மீனு???

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் 440806 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் 67637 பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 4:08 pm

விஜய் wrote:இதில் என்னை கடுமையாக சாடியிருக்கும் மீனுவுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது.. பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் 246975

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 4:09 pm

ரூபனின் நண்பன் காதல் அல்ல தன் காதல்தான் என்பது ஈகரையில் அனைவருக்குமே இருக்கும் சந்தேகம்தான், மீனுவின் க்ண்ணோட்டத்தால் அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது! பழைய சாமான்கள் விற்கும் வியாபாரி ஈகரையை வலம் வருவது மகிழ்ச்சியான செய்திதான், வாங்குகிறோமோ இல்லையோ பரவசத்துடன் பார்க்கமுடிகிறது!

”இங்கு மீனு தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப ஓவரா இருக்கு” என்று விஜய் விம்மி விம்மி அழுதது காணச் சகிக்காததாக உள்ளது!

ஈகரையின் காவலன் பிரகாஸ், விளக்கெண்ணெய் தடவி வளர்த்த மீசையை பற்றி மீனு குறிப்பிட்டதால் தற்பொழுது மீசையை திருகியபடியே அலைவது அனைவர் கண்ணிலும் பளிச்சென படுகிறது!

கிருபையார் மௌனம் கலையவில்லை, இப்பொழுதுதான் பேசவே பழகி வருகிறார் என்பது அனைவரும் அறியாத செய்தி!

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 4:13 pm

சிவா wrote:ரூபனின் நண்பன் காதல் அல்ல தன் காதல்தான் என்பது ஈகரையில் அனைவருக்குமே இருக்கும் சந்தேகம்தான், மீனுவின் க்ண்ணோட்டத்தால் அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது! பழைய சாமான்கள் விற்கும் வியாபாரி ஈகரையை வலம் வருவது மகிழ்ச்சியான செய்திதான், வாங்குகிறோமோ இல்லையோ பரவசத்துடன் பார்க்கமுடிகிறது!

”இங்கு மீனு தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசுவது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப ஓவரா இருக்கு” என்று விஜய் விம்மி விம்மி அழுதது காணச் சகிக்காததாக உள்ளது!

ஈகரையின் காவலன் பிரகாஸ், விளக்கெண்ணெய் தடவி வளர்த்த மீசையை பற்றி மீனு குறிப்பிட்டதால் தற்பொழுது மீசையை திருகியபடியே அலைவது அனைவர் கண்ணிலும் பளிச்சென படுகிறது!

கிருபையார் மௌனம் கலையவில்லை, இப்பொழுதுதான் பேசவே பழகி வருகிறார் என்பது அனைவரும் அறியாத செய்தி!
இது ஷிவா அண்ணாவின் ஈஅகரை பற்றிய கண்ணோட்டம் ..சூப்பர் அண்ணா கலக்குறீங்க ..அண்ணா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 4:15 pm

ரூபனின் நண்பன் காதல் அல்ல தன் காதல்தான் என்பது ஈகரையில் அனைவருக்குமே இருக்கும் சந்தேகம்தான், மீனுவின் க்ண்ணோட்டத்தால் அது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது!

பயம் பயம் பயம் :farao: மண்டையில் அடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 4:15 pm

இது ஈகரைக் கண்ணோட்டம் அல்ல, மீனுவின் ஈகரை கண்ணோட்டத்திற்கான என் கண்ணோட்டம்!

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக