புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 Poll_c10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 Poll_m10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

Srinivasan23

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 Poll_c10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 Poll_m10பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 3:57 pm

First topic message reminder :

17.09.2009..(மீனுவின் அதிரடி )

காலையும் ஆனது ..சேவலும் கூவியது என்று சொல்லத்தான் நினைக்கின்றேன்.. ஆனா இங்கு சேவல் இல்லாத காரணத்தால் நம்ம திமிங்கிலம் அவர்களின் கொட்டாவியுடன் ஆரம்பமானது நம் ஈகரை...

மீனு ஈகரைக்கு மிக்க சந்தோஷத்துடன் வருகை தந்தார்.. அங்கு மீனுவின் தலை உருள்வது தெரியாமல் மீனு வழமை போல் சிரிப்புடனும் (அவள் சிரிப்பே ஒரு அழகுதான் என்று பலருக்கும் தெரியாத விடயம்) வருகை தந்தாள்..

அங்கு ஏற்கனவே ஷிவா அவர்கள்,ஈழமகன் அவர்கள் பேசியும் சிரித்தும் கொண்டும் இருந்தார்கள் ..அவர்கள் பேசிய விடயம் தற்போது நமீதாவ இலியானவா அழகு என்பது பற்றியது என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த ரகஷியம் என்பது பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை..

மீனுவுக்கு ஒரு அதிர்ச்சி அங்கே காத்து இருந்தது.. கிருபை அவர்கள் மீனுவை குற்றம் சுமத்தி விட்டு வரட்டும் இன்னைக்கு மீனு என்று கொலை வெறியோடு காத்து இருந்தார் என்பது மீனுவுக்கு காய்ச்சலை வர வளைத்தது..இதனால் மீனு மிகவும் சோர்வாக காணப் பட்டார்.. தன விடயங்களை பற்றி பேச நீ யார் என்பதே கிருபை அவர்களின் குற்ற சாட்டு ..ஆனால் இப்போது கிருபை அவர்களின் பெண் நண்பி மீனு என்பது இங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சி தரும் செய்தி...

இவளவு நாளும் மீனு ஒரு கடத்தல் கூட்டதை சேர்ந்தவள் ஆக இருந்து இருக்கலாம் என்பது கிருபையின் நினைப்பு.. இன்று மீனு தன நண்பி என்று சொன்னதால் மீனு ஹாப்பி ல இருக்கா..

ஷெரின் அவர்கள் யாரை வாந்தி எடுக்க வைக்கலாம் என்று ரெடி ஆக ஈகரை வந்தார்.. வந்து ஒரு மில்லியன் புழுக்களை மீனுவுக்கு பரிசாக தந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி... ஆனா தெரியாத செய்தி மீனு அவற்றை பொறித்து சாப்பிட்டு இப்போ உடம்புக்கு முடியாமல் புழு போல் நெளிந்து கிட்டு இருப்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. அவர் வழமை போல் பழைய சாமான் வாங்கலியோ என்று கூவி கூவி ஈகரையில் வளம் வந்ததை நாம் கண்டு களித்தோம்..

நம்ம வித்யாசாகர் திடீரென யமுனா என்ற பேரில் வந்து அதிர்ச்சி தந்தார்.. மீனுவை யாரும் அழ வைக்க வேண்டாம் என்றும் எலோரையும் கேட்டு கொண்டார் அவர் இடை இடையே கவிதைகளையும் தந்து நம்மை உற்சாகப் படுத்தினார் என்பது நாம் அறிந்த விடயமே என்றாலும்..அவர் தன வேலையை செய்யாம ஈகரை பார்த்து கொண்டு இருந்தது அவருக்கே தெரிந்த விடயம் ஆகும்..

நம்ம ஈழமகன் மீனுவை தன சகோதரியாக அடோப் பண்ணி இருப்பாது யாருக்குமே தெரியாத மீனுவுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.. இதனால் மீனு அடைந்த சந்தோசம் கொஞ்ச நேரம் மட்டுமே.. காரணம்..அவர் மீனுவை சகோதரியாக அடோப் பண்ணியது மீனுவின் கண்களை பறிக்க தான் என்று தெரிந்ததும் மீனு ஓஓஓஓ என்று அழ தொடங்கியதும் ஈழமகன் பயத்தில் தலை தெறிக்க ஓடியதும் ரகஷிய செய்தி..ஆனா ஷைலு அழகா தான் இருக்காரு என்பது மீனுவின் எண்ணம்..

அடுத்து ரூபன் அவர்கள் வழமை போல் நன்றாக பேசினார்.. அவருடைய நண்பன் காதலிப்பதையும் அவரின் பிரச்சனைகளை இங்கு கூரியும் இருந்தார்..ஆனால் இது அவரின் காதலோ என்பது மீனுவுக்கு சந்தேகமாகவே உள்ளது .. இது ரூபனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை ஆதலால் விரைவில் மீனு துப்பறிந்து உண்மை நிலையை உங்களுக்கு விரைவில் தெரிவிப்பார்.

விஜய் அவர்கள் மீனுவை செமையாய் சீண்டுவதால் விஜய் மேல் மீனு கொஞ்சம் கடுப்பாய் இருப்பதாய் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன..

பிரகாஸ் அவர்களின் மீசை கொஞ்சம் பயமுறுத்துவதால் ஈகரைக்கு பலர் பயத்துடனேயே வருகை தருகின்றனர்...

நம்ம டாக்டர் திமிங்கிலம் அவர்களிடம் மீனு தன காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற போது அவர் முக்கிய விடயமாக பாவனா கூட பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருப்பதால் மீனுவை கவனிக்கவில்லை என்ற காரணத்தால் மீனு கொஞ்சம் வருத்தமாக உள்ளார் என்பது காய்ச்சல் செய்தி..

நம்ம தமிழன் அவர்கள் நமீதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்பொழுது மீனா அவர்களிடம் நலுறவு கொண்டு இருக்கின்றார் என்பது நமி செய்தியாகும்..இருந்தாலும் நமியை போல் வருமா என்று மனசுக்குள்ளே புழுங்கிட்டு கிடக்கார் என்பது புழுக்க செய்தி ...

பிந்திய செய்தி ...ரூபன் சமைத்து கொண்டு இருப்பதையும்.. ஷெரின் மீனுவை கொலை பண்ண கிளம்பி கொண்டு இருப்பதாயும்..கிருபை தற்போது சுமுகமாக எல்லோருடனும் கலந்து உரையாடுவதையும் ..ஷைலு தன அடுத்த கன்னிக் காதலுக்காக வேட்டைக்கு கிளம்பி கொண்டு இருப்பதையும்.. ஷிவா அண்ணா என்னமோ பிளான் பண்ணிக்கிட்டு இருப்பதாயும் ..விஜய் மீனுவுக்கு நான் என்ன கொடுத்தேன் ..என்று மண்டையை (முடியில்லா ) பித்து கொண்டு இருப்பதையும் ..நம் நந்திதா அக்கா வழமை போல் நம் இனத்த்தை பற்றி வறுத்த பட்டு கொண்டு இருப்பதையும்... மீனு எப்பவுமே சமத்தாய் இருப்பதையும்..பிரகாஸ் தன மீசையை இன்னும் எப்படி வளர்த்து சடை பின்னலாம் என்றும் செய்திகள் வந்து குவிந்த வண்ணமே உள்ளது..

அடுத்த ு இன்னும் நம் நண்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.. இவர்களில் யாரும் மிஸ் பண்ணி இருந்தால் ..கிருபை அவர்கள் தான் பொறுப்பு ஏற்பதாய் சொல்லி உள்ளார்.. அதனால் மீனு பயமே இல்லாமல் இருக்கின்றார்..

மீனுவின் அடுத்த ஈகரை கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் உங்கள் உங்கள் (கை வலிக்குதுப்பா ) மீனு என்ற மீனுக்குட்டி

((இந்த கண்ணோட்டம் பார்த்தால் தான் சாப்பிடுவோம் என்று சொல்லிய ரூபன் ,ஷெரின்,விஜய்,ஷைலு ,கிருபை,தமிழன்,நந்திதா ,பிரகாஸ்,ஹரிணி,சுடர் வீ ,ஷிவா எல்லோரும் சாபிடனும் என்ற ஆசையில் மீனு இதை சமைத்து சாரி

தொகுத்து தருகிறேன்))

உங்கள் விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன ..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 4:54 pm

விஜய் wrote:மற்றவரை சீண்டுவது அப்புறமா மன்னிப்பு கேட்பது இது மீனுவின் வாடிக்கை.....

விஜய் வேணாம் சத்தியமா கடுப்பாகுது..நான் யாரை சீண்டினேன்.. தெரியாம பண்ணிட்டேன் என்று சொன்னேன்..அவலவே ..நான் யார் மனசையும் நோகடிக்கணும் என்று எப்பவுமே நினைத்ததில்லை ..விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Sep 17, 2009 4:56 pm

"விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி" அதென்ன விஜய்னு இழுவை

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 17, 2009 4:57 pm

meenuga wrote:
விஜய் wrote:மற்றவரை சீண்டுவது அப்புறமா மன்னிப்பு கேட்பது இது மீனுவின் வாடிக்கை.....

விஜய் வேணாம் சத்தியமா கடுப்பாகுது..நான் யாரை சீண்டினேன்.. தெரியாம பண்ணிட்டேன் என்று சொன்னேன்..அவலவே ..நான் யார் மனசையும் நோகடிக்கணும் என்று எப்பவுமே நினைத்ததில்லை ..விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி

சரி மேட்டருக்கு வாங்க.....

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 5:03 pm

மீனு கண்ணோட்டம் நல்ல சுவாரசியமாக இருக்கிறது தொடரும் சிறு பிழை இருப்பின் மன்னிக்கின்றோம்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Sep 17, 2009 8:38 pm

விஜய் wrote:செல்லமா? அவரா நீங்க?? பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 230655

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 677196பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 677196பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 677196

பிந்திய ஆனா சுட சுட ஈகரை கண்ணூட்டம் ..அறுப்பவர் சாரி தருபவர் உங்கள் மீனுசெல்லம் - Page 4 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக