புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
73 Posts - 46%
ayyasamy ram
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
49 Posts - 31%
i6appar
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
$ ஜானி $ - Page 4 Poll_c10$ ஜானி $ - Page 4 Poll_m10$ ஜானி $ - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

$ ஜானி $

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Aug 01, 2011 1:21 pm

First topic message reminder :

ஜானி:
""""""""

$ ஜானி $ - Page 4 Johnny_dvd

நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...

மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....

ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...

$ ஜானி $ - Page 4 Rajini-Johnny-1980

இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...

$ ஜானி $ - Page 4 Johnnyflim3rd+foto

தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....

இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...

( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டி‌வி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...

இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...

"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 4 H$ ஜானி $ - Page 4 A$ ஜானி $ - Page 4 S$ ஜானி $ - Page 4 A$ ஜானி $ - Page 4 N

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:09 pm

ஜாஹீதாபானு wrote:
அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 4 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா $ ஜானி $ - Page 4 755837
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும் $ ஜானி $ - Page 4 838572
ரேவதிக்கு பதிலா இப்போ நீ மாட்டிக்கிட்டியா. நல்ல மொக்கை வாங்க என் வாழ்த்துக்கள் $ ஜானி $ - Page 4 677196 $ ஜானி $ - Page 4 677196 $ ஜானி $ - Page 4 677196 $ ஜானி $ - Page 4 677196
அத யென் பானு பாட்டி கேக்குறீங்க.......ஒரு மொக்கையவே சமாளிக்க முடியாது.......இதுல இரண்டு மொக்கைங்க.....ஐயோ கடவுளே

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:10 pm

அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா $ ஜானி $ - Page 4 676261 $ ஜானி $ - Page 4 676261

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:12 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா $ ஜானி $ - Page 4 676261 $ ஜானி $ - Page 4 676261
$ ஜானி $ - Page 4 300136எனக்கு எல்லாமே தெளிஞ்சிருச்சு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 02, 2011 12:14 pm

$ ஜானி $ - Page 4 Liok
சிங்கம் சிக்காது பாலா. உங்கள் மொக்கையை அதிபொண்ணுவிடம் தொடருங்கள் $ ஜானி $ - Page 4 755837 $ ஜானி $ - Page 4 755837 $ ஜானி $ - Page 4 755837 $ ஜானி $ - Page 4 755837 $ ஜானி $ - Page 4 755837 $ ஜானி $ - Page 4 755837 $ ஜானி $ - Page 4 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 02, 2011 12:14 pm

அதிபொண்ணு wrote:நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும் $ ஜானி $ - Page 4 838572
நீங்க நீங்கதான்... நாங்க நாங்கதான்... அவுங்க அவுங்கதான்... என்ன ஒரு தத்துவம்....
[புதிய தத்துவம் பத்தாயிரத்தி இருபத்தி எழு...]

$ ஜானி $ - Page 4 10099_17_kullamani

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 4 H$ ஜானி $ - Page 4 A$ ஜானி $ - Page 4 S$ ஜானி $ - Page 4 A$ ஜானி $ - Page 4 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:14 pm

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா $ ஜானி $ - Page 4 676261 $ ஜானி $ - Page 4 676261
$ ஜானி $ - Page 4 300136எனக்கு எல்லாமே தெளிஞ்சிருச்சு

அப்போ அடுத்தரவுண்ட தொடங்க வேண்டியத்துத்தான் ( சத்தியமா சரக்கு இல்லிங்கோ ) நக்கல் நாயகம்

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:20 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும் $ ஜானி $ - Page 4 838572
நீங்க நீங்கதான்... நாங்க நாங்கதான்... அவுங்க அவுங்கதான்... என்ன ஒரு தத்துவம்....
[புதிய தத்துவம் பத்தாயிரத்தி இருபத்தி எழு...]

$ ஜானி $ - Page 4 10099_17_kullamani
என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:21 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

தெளிவு என்பது தெளிவில்லாமல் வருவது அதே தெளிவு தெளிந்தபிறகு வந்தால் யாருக்கு தெளியும் ஆகவே தெளிவு என்பது தெளியரத்துக்குமுன்னாடி வரணும் தெளிவா $ ஜானி $ - Page 4 676261 $ ஜானி $ - Page 4 676261
$ ஜானி $ - Page 4 300136எனக்கு எல்லாமே தெளிஞ்சிருச்சு

அப்போ அடுத்தரவுண்ட தொடங்க வேண்டியத்துத்தான் ( சத்தியமா சரக்கு இல்லிங்கோ ) $ ஜானி $ - Page 4 514396
யாரந்த சத்தியா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:22 pm

அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி

வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:24 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote: என்ன ஒரு ஞானம்.... அதிர்ச்சி

வெறும் ஞானமா இல்ல பாம்பே ஞானமா
ஐயோ $ ஜானி $ - Page 4 56667 ஐயோ $ ஜானி $ - Page 4 56667 ஐயோ $ ஜானி $ - Page 4 56667 $ ஜானி $ - Page 4 56667 ஞான சூனியங்களா.......

Sponsored content

PostSponsored content

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக