புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
$ ஜானி $ - Page 3 Poll_c10$ ஜானி $ - Page 3 Poll_m10$ ஜானி $ - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
$ ஜானி $ - Page 3 Poll_c10$ ஜானி $ - Page 3 Poll_m10$ ஜானி $ - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
$ ஜானி $ - Page 3 Poll_c10$ ஜானி $ - Page 3 Poll_m10$ ஜானி $ - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
$ ஜானி $ - Page 3 Poll_c10$ ஜானி $ - Page 3 Poll_m10$ ஜானி $ - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
$ ஜானி $ - Page 3 Poll_c10$ ஜானி $ - Page 3 Poll_m10$ ஜானி $ - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

$ ஜானி $

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Aug 01, 2011 1:21 pm

First topic message reminder :

ஜானி:
""""""""

$ ஜானி $ - Page 3 Johnny_dvd

நான் மிகவும் ரசித்த தமிழ் படங்களில் ஜானியும் ஒன்று...
நடிகர்கள்: ரஜினி, ஸ்ரீதேவி, தீபா, சுருளி, பாலாஜி....
படத்தில் ஒரு சின்ன விஷயம் வெகு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காஞ்சனா (காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனுக்கு ஜோடி... சிவந்த மண் படத்தில் சிவாஜிக்கு ஜோடி) ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்...
இசை: இசைஞானி...
இயக்கம்: மகேந்திரன் ...

மிக மிக எதார்த்தமான திரைகதைக்கும், கதைக்கும் வித்திட்டவர் இயக்குனர் மகேந்திரன்...
இந்த படத்தில் எதார்த்தத்தை மிஞ்சிய காட்சிகள் அதிகம் இருந்தாலும், எதார்த்தமான காட்சிகள் அவற்றை மறைத்து நம்மை காட்சியின்கண் ஈர்க்கின்றன....

ரஜினிக்குள் இருக்கும் சிறந்த நடிகனை நான் கண்ட பல படங்களில் இதுவும் ஒன்று... மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி முள்ளும் மலரும், ஜானி, உன் கண்ணில் நீர்வடிந்தால், போன்ற படங்களில் நடித்துள்ளார்... ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் எதார்த்த நடிப்பு வெளிப்பட்டிருக்கும்...

$ ஜானி $ - Page 3 Rajini-Johnny-1980

இந்த படத்தில் ஒரு திருடனாகவும், ஒரு கொலையாளியாகவும் இரு வேடங்களில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்...
தீபாவுடனான காதல் காட்சியிலும், ஸ்ரீதேவி உடனான காதல் காட்சியிலும் மின்னும் எதார்த்தம் இப்பொழுதுள்ள தமிழ் படங்களில் தேடிப்பார்தாலும் கிடைப்பதில்லை...

$ ஜானி $ - Page 3 Johnnyflim3rd+foto

தீபா தன்னை விட்டு விலகும்போது அவர் வருந்துவதும், தீபாவை கொல்லும்போது அவரது கோவத்தின் வெளிப்பாடும் மிகவும் அருமையாய் காட்சியமைக்கப்பட்டிருக்கும்....

இளையராஜாவின் இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...வழக்கம் போல் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. பின்னணி இசையில் மனுஷன் உருக வைத்திருப்பார்...

( இப்படத்தில் வரும் பின்னணி இசைதான் 7 ஜி ரைன்போ காலனி திரைபடத்தில் சிறிது மாற்றங்களோடு வரும்... சன் டி‌வி சிறப்பு பார்வைக்கும் இதே பின்னணி இசைதான் வரும் )

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மென்மையான காதலும், ஒரு அழகான அன்பின் வெளிப்பாடும் கட்டாயம் இருக்கும் (அல்லது இருந்திருக்கும்)... அத்தகைய காதலை இது போன்ற திரைப்படங்களை காணும்போது நாம் நம்மை மறந்து எண்ணிப் பார்ப்பது இயல்பே...

இரு பக்குவப்பட்ட உள்ளங்களின் எதார்த்தமான காதல் வெளிப்பாடு உண்மையில் இந்த காணொளியில் காண்பதைப்போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்... இதோ உங்களுக்காக ஒரு அருமையான காட்சி ஜானி திரைப்படத்திலிருந்து...

"நான் அப்டிதான் பேசுவேன்" என்று ஸ்ரீதேவி செல்லக் கோபத்துடன் சொல்லும்போது காதலின் அழுகு எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்!!! ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 3 H$ ஜானி $ - Page 3 A$ ஜானி $ - Page 3 S$ ஜானி $ - Page 3 A$ ஜானி $ - Page 3 N

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 11:55 am

அதிபொண்ணு wrote:$ ஜானி $ - Page 3 502589ரன்............. $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781

உங்களுக்கு இதுக்கெல்லாம் இருக்கு

ஆமாம் அவருக்கு கொஞ்சம் மூல இருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 02, 2011 11:57 am

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:$ ஜானி $ - Page 3 502589ரன்............. $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781

உங்களுக்கு இதுக்கெல்லாம் இருக்கு

ஆமாம் அவருக்கு கொஞ்சம் மூள இருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

சியர்ஸ் $ ஜானி $ - Page 3 676261 சியர்ஸ்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 3 H$ ஜானி $ - Page 3 A$ ஜானி $ - Page 3 S$ ஜானி $ - Page 3 A$ ஜானி $ - Page 3 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 11:58 am

[quote="balakarthik"]
அதிபொண்ணு wrote:$ ஜானி $ - Page 3 502589ரன்............. $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781 $ ஜானி $ - Page 3 211781

உங்களுக்கு இதுக்கெல்லாம் இருக்கு

ஆமாம் அவருக்கு கொஞ்சம் மூல இருக்கு $ ஜானி $ - Page 3 2825183110 $ ஜானி $ - Page 3 2825183110 குஓட்டே
மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:00 pm

அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:02 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா $ ஜானி $ - Page 3 755837
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும் $ ஜானி $ - Page 3 838572

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:04 pm

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா $ ஜானி $ - Page 3 755837
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும் $ ஜானி $ - Page 3 838572

இது ஒரு நல்ல கேள்வி வெரி குட் வெரி குட் வெரி குட் அருமையிருக்கு சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 02, 2011 12:05 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அது ஒண்ணும் இல்லைமா இந்த சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு இவளவு அறிவானு சொல்லி எல்லாருக்கும் பொறாம.... நீ என்ன பன்ற மேல சொன்ன வாசகத்த தஞ்சாவூர் கல்வெட்ல செதுக்கி வைச்சுட்டு பக்கத்துலயே உட்காந்துக்குற.. உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அதை பார்த்து, படிச்சு தெளிவாகட்டும்....

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

$ ஜானி $ - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

$ ஜானி $ - Page 3 H$ ஜானி $ - Page 3 A$ ஜானி $ - Page 3 S$ ஜானி $ - Page 3 A$ ஜானி $ - Page 3 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 02, 2011 12:06 pm

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா $ ஜானி $ - Page 3 755837
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும் $ ஜானி $ - Page 3 838572
ரேவதிக்கு பதிலா இப்போ நீ மாட்டிக்கிட்டியா. நல்ல மொக்கை வாங்க என் வாழ்த்துக்கள் $ ஜானி $ - Page 3 677196 $ ஜானி $ - Page 3 677196 $ ஜானி $ - Page 3 677196 $ ஜானி $ - Page 3 677196

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Aug 02, 2011 12:07 pm

ranhasan wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா $ ஜானி $ - Page 3 755837 $ ஜானி $ - Page 3 755837 $ ஜானி $ - Page 3 755837 $ ஜானி $ - Page 3 755837 $ ஜானி $ - Page 3 755837 $ ஜானி $ - Page 3 755837

அது ஒண்ணும் இல்லைமா இந்த சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு இவளவு அறிவானு சொல்லி எல்லாருக்கும் பொறாம.... நீ என்ன பன்ற மேல சொன்ன வாசகத்த தஞ்சாவூர் கல்வெட்ல செதுக்கி வைக்குற.. உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அதை பார்த்து, படிச்சு தெளிவாகட்டும்....
எனக்கு படிச்சு தெளிவாகுறது எல்லாம் பிடிக்காது......அடிச்சு தான் தெளிவாக்கணும்

பாலா அண்ணா.....எதை சரக்கையா ன்னு கேக்காதீங்க...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 12:08 pm

ஜாஹீதாபானு wrote:
அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:மொக்க போட பெருசா ஒண்ணும் மூளை தேவை இருக்காது...என்ன மாதிரி அறிவா பேச தான் அது தேவைப்படும் $ ஜானி $ - Page 3 755837

ஐயோ புள்ளைக்கு என்னா அறிவு அதுசரி நீங்க அறிவு ஜீவியா இல்ல மணிரத்தினமா $ ஜானி $ - Page 3 755837
நான் நானே தான்....எனக்கே இவ்ளோ அறிவு இருக்கும் போது நான் யென் மத்தவங்களா இருக்கணும் $ ஜானி $ - Page 3 838572
ரேவதிக்கு பதிலா இப்போ நீ மாட்டிக்கிட்டியா. நல்ல மொக்கை வாங்க என் வாழ்த்துக்கள் $ ஜானி $ - Page 3 677196 $ ஜானி $ - Page 3 677196 $ ஜானி $ - Page 3 677196 $ ஜானி $ - Page 3 677196

நல்லதோ கெட்டதோ நாலுபேருக்கு மோக்கபோடுறதுனா எதுவுமே தப்பில்ல நீங்க தான் மூணாவது

ஈகரை தமிழ் களஞ்சியம் $ ஜானி $ - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக