புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
21 Posts - 81%
heezulia
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
1 Post - 4%
viyasan
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
213 Posts - 42%
heezulia
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
21 Posts - 4%
prajai
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_m10வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 5:45 pm

பெண்
சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலை ஒரு நரகம்
என்று சிறைக்கைதிகளால் வர்ணிக்கப்படுவதாக அல் ஜெசீரா சர்வதேச ஊடகம் தகவல்
வெளியிட்டுள்ளது. தெற்காசிய வலய நாடுகளில் அதிக சன நெரிசலை உடைய
சிறைச்சாலைகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக இலங்கை திகழ்கிறது என்று
ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய நாடுகளுக்குள் பங்களாதேஷிற்கு
அடுத்தபடியாக அதிக சன நெரிசலை உடைய சிறைச்சாலைகள் இலங்கையில்
காணப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றச்
செயல் தொடர்பான தெற்காசிய பிரதிநிதி கிறிஸ்டினா அல்பெர்டின்
தெரிவித்துள்ளார். வழமையாக கைதிகளை தடுத்து வைக்கப்படும் அளவை விடவும்
இலங்கையில் 302.4 வீதம் அதிகளவில் கைதிகள் தடுத்து வைக்கப்படுவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள அதிகளவான சிறைச்சாலைகள்
பிரித்தானியரால் 100 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும். அப்போது
இலங்கையின் சனத்தொகை 3 மில்லியனாக இருந்த போது இவை கட்டப்பட்டது என்று
கிறிஸ்டினா தெரிவித்தார். சிறைச்சாலைகளில் 11 ஆயிரம் சிறைக்கைதிகளே
தடுத்துவைக்கமுடியும் என்றபோதிலும் தற்போது சிறைகளில் 30 ஆயிரத்து 933
சிறைக்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சின் தகவல்கள்
தெரிவிக்கின்றன என்று கிறிஸ்டினா தெரிவித்தார்.

தண்டப்பணம் செலுத்த முடியாத காரணத்தினால்
50 வீதமானவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பாலியல் தொழிலாளிகள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும்
சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் என சகல தரப்பினரும் ஒரே சிறைச்சாலை
கூடங்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர் என்று பெண் கைதி ஒருவர்
தெரிவித்துள்ளார். 150 பேருக்காக நிர்மாணிக்கப்பட்ட சிறைச்சாலையில்
தற்போது 650 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வழமையாக சாப்பிடுவதும், குளிப்பதும்,
படுப்பதுமே நடைபெறுகிறது. பெண் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கக் கூடிய
எந்தவிதமான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை என அவர்
தெரிவித்துள்ளார். 75 பெண் கைதிகளுக்கும் இரு மலசலகூடங்களையே
உபயோகிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.
நன்றி தமிழ் கதிர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை ஒரு நரகம்! அல் ஜெசீரா  Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 5:51 pm

சோகம் சோகம் சோகம்
இன்னும் பெண்களுக்கு நல்ல எதிர்காலமே வராது போல
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக