புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
41 Posts - 67%
heezulia
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_m10ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?

Page 3 of 3 Previous  1, 2, 3

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 10:59 am

First topic message reminder :

(முன்குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யாருடைய மனதையாவது புண்படுத்துவதாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்)

இப்போ இருக்குற டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைத்து நான் வாசிச்ச பதிவு ஒன்றை போஸ்ட் செய்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.

முன்னுரை:

"வருஷம் முழுவதும் விடாம உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்"

விளக்கம்:

அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.

முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:

ஐடியா நெ.1:

பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது மாதம் ரூ. 150 - 200 வரை ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு மாதத்திற்கு இருநூறு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு..... அதனால இந்த ஐடியா

உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறான்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுக்காரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கேயாவது ஓரமா உட்கார்ந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமாத்தான் இருக்கும் வேற வழி இல்லை.

ஐடியா நெ.2:

அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது, அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கைத் துளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களுக்கும் ஒரு கப் காபி உண்டு.

(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).

உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்குக் கொண்டாட்டம் தான்.

ஐடியா நெ.3:

* மச்சான் உன் ஆளு இன்னிக்கு ****** படத்துக்கு போறதா தகவல் வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் துட்டுலியே போய் குளிர் காயலாம்.(ஏ.சி.-ல)

* "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.

* நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டலா போய் சாப்பிட்டு நண்பனின் துட்டில் மொய் எழுதலாம்.

எச்சரிக்கை நெ.1:

ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்டா இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களைக் கண்டுக்க மாட்டான்.

சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.

ஐடியா நெ.4:

கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்டா பராக்கு பாருங்க, எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லேனா அவளோ தான், முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்.

எச்சரிக்கை நெ.2:

பந்தியில உட்கார்ந்த பிறகு நீங்க அரக்க பரக்க உள்ள தள்ளாதிங்க. பொறுமையா சாப்டணும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணுமுன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.

எச்சரிக்கை நெ.3:

சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க... அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.

(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து மாட்டி கொண்டீர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)

-- இப்படி ஓசியில் உடம்பு வளர்த்தவர் K அகில்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 30, 2011 2:49 pm

dsudhanandan wrote:
அப்ப நீங்க அறிவாளியா? இல்ல என்ன மாதிரி மாதிரி மேல்மாடி வாடகைக்கு கேசா?

மாதிரி மேல மவுஸ்-ஐ வச்சு பாருங்கோ

குதூகலம்

இதுக்கு கமல் மாதிரி தான் பதில் சொல்லணும் .........."தெரியலேயேப்பா" ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 2:51 pm

சிவா wrote:
சிவா ஒரு அறிவாளி அறிவாளினு விளையாட்டுக்கு சொன்னேன்

இதுக்கு பேர்தான் ஈ அடிச்சன் காப்பி ....

[/quote]

இதை எப்படி செய்வது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
யாராவது சொல்லி தாங்க பிளீஸ் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 2:53 pm

தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட் புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 2:55 pm

ரேவதி wrote:
சிவா wrote:சிவா ஒரு அறிவாளி அறிவாளினு விளையாட்டுக்கு சொன்னேன்

இதுக்கு பேர்தான் ஈ அடிச்சன் காப்பி ....

இதை எப்படி செய்வது ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572
யாராவது சொல்லி தாங்க பிளீஸ் ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 67637 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 67637 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 67637 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 67637 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 67637

[/quote]
அப்படியே எனக்கும்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 2:55 pm

dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட் புன்னகை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 3:01 pm

சிவா wrote:ரொம்ப ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு! கேவலமான ஐடியாவா இருக்கு!

இப்படிச் சொல்லிட்டேன்னு சந்தோசப்படாதீங்க..! ரொம்ப ரொம்ப என்ற இடத்தில் மவுசை வைத்துப் பாருங்கள் உண்மை தெரியும்!
இது போல் செய்வது எப்படி அண்ணா ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 440806 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 440806

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Scaled.php?server=706&filename=purple11
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 3:02 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட் புன்னகை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தலையிலே மூளை இல்லீங்க... அதனால அந்த இடம் காலியா இருக்கரதால வாடைக்கு விடலாம்... இதத்தான் கிண்டலாக "மேல் மாடி காலி" அப்படீம்பாக...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 30, 2011 3:04 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட் புன்னகை

ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572

தலையிலே மூளை இல்லீங்க... அதனால அந்த இடம் காலியா இருக்கரதால வாடைக்கு விடலாம்... இதத்தான் கிண்டலாக "மேல் மாடி காலி" அப்படீம்பாக...

ஐயோ நான் அத கேக்கலா அண்ணா.....
அந்த வார்த்தை பிலிங்க் ஆகுதுல்லா அது எப்படினு கேட்டேன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 3:06 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:
dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட் புன்னகை

ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572 ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572

தலையிலே மூளை இல்லீங்க... அதனால அந்த இடம் காலியா இருக்கரதால வாடைக்கு விடலாம்... இதத்தான் கிண்டலாக "மேல் மாடி காலி" அப்படீம்பாக...

ஐயோ நான் அத கேக்கலா அண்ணா.....
அந்த வார்த்தை பிலிங்க் ஆகுதுல்லா அது எப்படினு கேட்டேன்
அதை தான் நானும் கேட்டேன்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Scaled.php?server=706&filename=purple11
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 5:01 pm

ந.கார்த்தி wrote:அதை தான் நானும் கேட்டேன்
சிவா அண்ணா சொல்லுவார் என நினைக்கிறேன்.... (எனக்கு என் நண்பன் சொல்லி கொடுத்தான் புன்னகை )

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக