புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் ரசாயனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:21 pm

காதலினால்

தாடிக்குள்

தொலைபவனைப் பார்த்து

காதல் என்ற ஒன்றே

கிடையாது

என்றான்

விஞ்ஞானி நண்பன்.

அமர காதல்கள்

அத்தனையுமே

ஆண்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜன்

சுரப்புகளின்றி

வேறல்ல.

எல்லாமே ரசாயனம்

என்றான் தீர்மானமாய்.

அப்படியெனில்

காதல் மட்டுமல்ல

கவிதை,இலக்கியம்

எல்லாம் கூட

ரசாயனம்தானே

என்று யோசித்தபடியே

உறங்கப் போனேன்.

உறக்கத்தின் உள்மடிப்புகளில்

வள்ளுவனைப் பார்த்தேன்.

பாட்டா

பசலைஎல்லாம்

வெறும் பசப்பே.

எல்லாமே ரசாயனமாம் என்றேன்.

பெருமாளுக்காய்

நோன்பிருக்கும்

ஆண்டாளிடம்

போய்ச சொன்னேன்

ஏமாறாதே கோதை

பெருமாள்

என்று தனியாக யாரும்

வைகுண்டத்தில் இல்லை

உன் மூளைக்குள்

இருக்கும்

ஒரு ரசாயனம்தான் அவன்.

பலர் உயிரைவாங்கி

தாஜ்மஹால்

செய்துகொண்டிருந்த

ஷாஜஹானிடம் சொன்னேன்.

மூடராஜா

எதற்கித்தனை செலவு

எல்லாமே ரசாயனம் .

விடிய விடிய

எழுதிக்கொண்டிருக்கும்

காளிதாசனிடமும்

கம்பனிடமும் கூட

சொல்லி வைத்தேன்.

எவரும் கேட்டாரில்லை.

எல்லார் காதையும்

ஏதோ ஒரு ரசாயனம்

இறுக மூடியிருந்தது.

விழிக்கையில்

காய்ச்சல் முற்றி

ஜன்னி வந்து

ஆபத்து அறையில் கிடந்தேன்.

மருத்துவர் வந்து

ஏதேதோ ரசாயனம் கொடுத்தார்.

காய்ச்சல் இறங்கவில்லை.

கவலைக்கிடம்

என்றார் கிசுகிசுப்பாய்.

மனைவி மக்கள்

சுற்றி நின்று

கண்ணீர் உகுத்தனர்.

ஏன் எனப் புரியவில்லை.

ஒரு

ரசாயனம் இறப்பதற்கு

இன்னொரு ரசாயனம்

அழுவதில்லையே.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:30 pm

மாதவன் இந்த கவிதை மென்பொருள் என்ற வலைப்பூவில் நான் ஏற்கனவே படித்தேன் தயவு செய்து எந்த தளத்தில் இருந்து படைப்புகளை பதிவு செய்கிறீர்களோ அந்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 29, 2011 2:34 pm

maniajith007 wrote:மாதவன் இந்த கவிதை மென்பொருள் என்ற வலைப்பூவில் நான் ஏற்கனவே படித்தேன் தயவு செய்து எந்த தளத்தில் இருந்து படைப்புகளை பதிவு செய்கிறீர்களோ அந்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:36 pm

'ரசித்த கவிதைகள்'

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:37 pm

மாதவன் wrote:'ரசித்த கவிதைகள்'

அந்த தளத்தின் பெயரை குறிப்பிட்டால் நல்லதுதானே நண்பரே

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:49 pm

daily i read various websites. its not possible. i indicating
ரசித்த கவிதைகள்'

suppose any problem pls remove my member also.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:53 pm

மாதவன் wrote:daily i read various websites. its not possible. i indicating
ரசித்த கவிதைகள்'

suppose any problem pls remove my member also.

உங்களின் உறுப்பினர் பதிவியை நீக்கும் அளவு எனக்கு அதிகாரம் இல்லை மன்னிக்கவும் தங்களுக்கு எடுத்து சொன்னது தவறு

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:57 pm

sorry ya

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 29, 2011 2:57 pm

மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....

இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....

அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 3:00 pm

Thank u...





உமா wrote:மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....

இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....

அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக