புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
37 Posts - 77%
heezulia
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
373 Posts - 79%
heezulia
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_m10இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 28, 2011 9:22 pm

இந்தியர்கள்தான் அதிகமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்று உலக நல கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டிப்ரஷனுக்கு மன சோர்வு என்று அர்த்தம் கொண்டால், அதன் முற்றிய கட்டம் விரக்தி. முன்னது அன்றாடம் சந்திப்பது. எதிர்பார்த்த பஸ் நீண்டநேரம் வராதது, கஷ்டப்பட்டு செய்துமுடித்த வேலைக்காக பாராட்டுகூட தெரிவிக்காத மேலதிகாரி, காரணமே இல்லாமல் நமக்கு பின்னால் ஆரன் அடித்துக் கொண்டே வரும் கார்.. இப்படியான சிறிய ஏமாற்றங்களும் எரிச்சல்களும் மனம் சோர்வடைய காரணமாகலாம். இது தற்காலிகமானது. சிறிய சந்தோஷத்தில் அழிந்துவிட கூடியது. இதனால் மன நலம், உடல் நலம் சீர்கெடாது.

விரக்தி என்பது நீடித்திருக்கக்கூடியது. சில வாரங்கள், மாதங்கள். மேஜர் டிப்ரசிவ் எபிசோட் & எம்டிஇ & என்கின்றனர். எல்லாமே கைமீறி போய்விட்டது; எதையும் தடுக்க என்னால் இயலவில்லை; இனி வாழ்வதே அர்த்தமில்லை என்ற கையாலாகா தனத்தின் வெளிப்பாடு இது. அன்றாட வாழ்க்கையின் நடைமுறைகளை இது பாதிக்கும். ஒருவரின் நடத்தையில் தாக்கம் ஏற்படுத்தும். மனிதர்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்வதில் நிதானத்தை பலவீனப்படுத்தும். இதனால் உறவுகள் சிதையலாம், பிரச்னைகள் பெரிதாகலாம். அதன் விளைவாக தற்கொலை எண்ணம் உண்டாகலாம். ஆண்டுக்கு எட்டரை லட்சம் பேர் அப்படி தற்கொலை செய்கிறார்கள் என்கிறது ஆய்வு.

ஆனால் வேறு எந்த நாட்டினரை விடவும் இந்தியர்கள்தான் விரக்தியுடன் வாழ்கின்றனர் என்பது சிந்திக்க தூண்டுகிறது. ஏழை நாடுகளை காட்டிலும் பணக்கார நாடுகளில் அதிக மக்கள் மன சோர்வுடன் இருப்பதாக ஆய்வாளர்கள் பட்டியல் தருவதில் சில உண்மைகள் புலப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியால் நமது மக்களின் இலக்குகள் பெரிதும் இடம் மாறியிருக்கின்றன.

இன்னும் மேலே மேலே என்று கண்ணுக்கு தெரியாததையும் எட்டிப் பிடித்துவிடும் ஆசையில் குதித்து கொண்டிருக்கிறார்கள். கல்லூரியில் சேர்வதற்கு நூற்றுக்கு நூறு கட் ஆஃப் என்பது அந்த நோயின் பளிச்சென்ற அடையாளம். முதல்மார்க்கும் பணமும் பதவியும் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அல்ல. எந்த அடிப்படையும் இல்லாமல் எதிர்பார்ப்புகள் பெருகும்போது ஏமாற்றங்களை தவிர்க்க முடியாது. அவை நம்மை அழைத்துச் செல்லும் பாதையையும் மாற்ற முடியாது.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 28, 2011 9:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இதிலும் நாமதான் ஃபர்ஸ்ட் ஆ ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 5:46 am

உண்மைதான்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக