புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் - Page 8 Poll_c10இராவணன் - Page 8 Poll_m10இராவணன் - Page 8 Poll_c10 
30 Posts - 50%
heezulia
இராவணன் - Page 8 Poll_c10இராவணன் - Page 8 Poll_m10இராவணன் - Page 8 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இராவணன் - Page 8 Poll_c10இராவணன் - Page 8 Poll_m10இராவணன் - Page 8 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் - Page 8 Poll_c10இராவணன் - Page 8 Poll_m10இராவணன் - Page 8 Poll_c10 
72 Posts - 57%
heezulia
இராவணன் - Page 8 Poll_c10இராவணன் - Page 8 Poll_m10இராவணன் - Page 8 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இராவணன் - Page 8 Poll_c10இராவணன் - Page 8 Poll_m10இராவணன் - Page 8 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இராவணன் - Page 8 Poll_c10இராவணன் - Page 8 Poll_m10இராவணன் - Page 8 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன்

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 1:44 am

First topic message reminder :

இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.

இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.

இராமாயணத்தில் இராவணன்

இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்

இராவணன் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:57 am

பிறந்ததில் இருந்தே இராவணன் அசுரன் என்றால் அவன் ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும் ? விளக்குங்கள் அக்கா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 12:00 pm

புரட்சி wrote:
krishnaamma wrote:
புரட்சி wrote:ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில்  திருவிழாக்களில் ?
ஐயையோ.......நீங்க ரொம்ப குழப்பிக்கரிங்க............. கண்டதையும் படித்து விட்டு ..................எதர்க்கும் எதர்க்கும்  முடித்து போடரிங்க? இப்போ அவன் ரக்ஷசன்   என்பதால் சிவ பக்தன் என்பது அழிந்துவிடுமா? அது போல அது ஏதோ சாங்கியம் ஏதோ ஒரு கோவிலில் செய்கிறார்கள் போல .எனக்குத்தெரியது, அதயும் இதையும் குழப்பாதீங்க  புன்னகை வேண்டுமானால் " ஒரு தமிழன்  வட நாட்டில் சிவனுடன் பல்லக்கில் வரான்" என்று பெருமை படுங்கள் புன்னகை
எல்லாரும் எப்போதும் நல்லவர் இல்லை .. இரவணனுக்கு கிரக சேர்க்கை சரி இல்லாததால் இராவணன் தந்தை ஒரு மகிரிஷி என்பது உண்மைதானே ?
இது ரொம்ப ரொம்ப காமெடி................ பையான் 10வது fail ஆனதும் சினிமா அம்மக்கள் சொல்வது போல இருக்கு புன்னகை மேலும் naan தான் முன்பே சொன்னேனீ அவன் பிராம்ஹணன் ....நித்ய 'அக்னிகோத்திரம்' செய்பவன் என்று புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 13, 2013 12:04 pm

krishnaamma wrote:இது ரொம்ப ரொம்ப காமெடி................ பையான் 10வது fail ஆனதும் சினிமா அம்மக்கள் சொல்வது போல இருக்கு புன்னகை மேலும் naan தான் முன்பே சொன்னேனீ அவன் பிராம்ஹணன் ....நித்ய 'அக்னிகோத்திரம்' செய்பவன் என்று புன்னகை
பிராம்ஹணன் என்றாள் என்ன விளக்க முடியுமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 12:08 pm

நீங்க ரொம்ப தப்பு தப்பாக படித்து குழம்பி இருக்கீங்க............ படிக்க ஆரம்பிக்கும்போதே கதை இன் முடிவை நீங்க விரும்பாதிங்க..... அதன் போக்கிலே படித்து விட்டு பிறகு உங்கள் முடிவை யோசியுங்கள்........குதிரையைபோல கண்ணை கட்டிண்டு ..........ஒரே பக்கம் பார்க்காமல் விசாலமாக பார்த்து படியுங்கோ புராணங்களை புன்னகை பூரணங்களி தெரிந்து கொள்வதர்க்கக படியுங்கள் குதர்க்க வாதத்துக்காக படித்தால் மேலே உள்ளவாறு பேசிண்டே இருக்கக் வேண்டியது தான்.பலன்'பூஜ்ஜியம் ' தான்புன்னகை அது தான் எல்லோரும் போயிட்டா பாருங்கோ..தூங்குபவர்களை எழுப்பலாம்.....தூங்குவது போல நடிப்பவரகளை எழுப்ப முடியாது மதன் , நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றுநம்புகிறேன் புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 12:08 pm

ராஜா wrote:
krishnaamma wrote:இது ரொம்ப ரொம்ப காமெடி................ பையான் 10வது fail ஆனதும் சினிமா அம்மக்கள் சொல்வது போல இருக்கு புன்னகை மேலும் naan தான் முன்பே சொன்னேனீ அவன் பிராம்ஹணன் ....நித்ய 'அக்னிகோத்திரம்' செய்பவன் என்று புன்னகை
பிராம்ஹணன் என்றாள் என்ன விளக்க முடியுமா
இந்த ஆட்டத்துக்கு naan வரலை ராஜா, கூகிள் பண்ணி பாருங்கோ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 12:33 pm

krishnaamma wrote:நீங்க ரொம்ப தப்பு தப்பாக படித்து குழம்பி இருக்கீங்க............ படிக்க ஆரம்பிக்கும்போதே கதை இன் முடிவை நீங்க விரும்பாதிங்க..... அதன் போக்கிலே படித்து விட்டு பிறகு உங்கள் முடிவை யோசியுங்கள்........குதிரையைபோல கண்ணை கட்டிண்டு ..........ஒரே பக்கம் பார்க்காமல் விசாலமாக பார்த்து படியுங்கோ புராணங்களை புன்னகை பூரணங்களி தெரிந்து கொள்வதர்க்கக படியுங்கள் குதர்க்க வாதத்துக்காக படித்தால் மேலே உள்ளவாறு பேசிண்டே இருக்கக் வேண்டியது தான்.பலன்'பூஜ்ஜியம் ' தான்புன்னகை அது தான் எல்லோரும் போயிட்டா பாருங்கோ..தூங்குபவர்களை எழுப்பலாம்.....தூங்குவது போல நடிப்பவரகளை எழுப்ப முடியாது மதன் , நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றுநம்புகிறேன் புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 
எல்லாரும் போய்விட்டார்களா ? போகட்டும் , நீங்க புராணம் பற்றி அதிகம் படித்து உள்ளதால சொல்கிறீறீர் , வாதம் செய்து தெரியாத கருத்துகளை தெரிந்து கொள்வது தப்பு என்றால், நான் விதண்டவாதகாரனாகவே இருந்து விடுகிறேன் ...புன்னகை 

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 12:36 pm

புரட்சி wrote:
krishnaamma wrote:நீங்க ரொம்ப தப்பு தப்பாக படித்து குழம்பி இருக்கீங்க............ படிக்க ஆரம்பிக்கும்போதே கதை  இன் முடிவை நீங்க விரும்பாதிங்க..... அதன் போக்கிலே படித்து விட்டு பிறகு உங்கள் முடிவை யோசியுங்கள்........குதிரையைபோல  கண்ணை கட்டிண்டு ..........ஒரே பக்கம் பார்க்காமல் விசாலமாக  பார்த்து படியுங்கோ புராணங்களை புன்னகைபூரணங்களி தெரிந்து கொள்வதர்க்கக படியுங்கள் குதர்க்க  வாதத்துக்காக  படித்தால் மேலே உள்ளவாறு பேசிண்டே  இருக்கக் வேண்டியது தான்.பலன்'பூஜ்ஜியம் ' தான்புன்னகை அது தான் எல்லோரும் போயிட்டா பாருங்கோ..தூங்குபவர்களை  எழுப்பலாம்.....தூங்குவது போல நடிப்பவரகளை எழுப்ப முடியாது மதன் , நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றுநம்புகிறேன் புன்னகைநன்றி நன்றி அன்பு மலர் 
எல்லாரும் போய்விட்டார்களா ? போகட்டும் , நீங்க புராணம் பற்றி அதிகம் படித்து உள்ளதால சொல்கிறீறீர் , வாதம் செய்து தெரியாத கருத்துகளை தெரிந்து கொள்வது தப்பு என்றால், நான் விதண்டவாதகாரனாகவே இருந்து விடுகிறேன் ...புன்னகை 
வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 12:41 pm

ம... இது சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 13, 2013 12:54 pm

புரட்சி wrote:வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார் புன்னகை
மதன் உங்களிடம் உள்ள பிரச்சினையே இதுதான் - முதலில் அடுத்தவரை குறை கூறுவதை தவிருங்கள். அதோடு நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான் என்று நினைத்தால் அந்த கொஞ்சமே சத்தியம் என நம்பி வாதிடுவதை தவிருங்கள்.

தெரியாத ஒன்று எனில் - இப்படியா என கேட்டு இருக்கணும். இதுதான் சரி என்று வாதிட்டு பின்னர் தெரிந்துகொள்ள நினைத்தேன் என்று சொல்வதெல்லாம் சரி அல்ல.

அரட்டை அடிக்கும்அனைவரும் முட்டாள் இல்லை.
அடிக்காதவர் அனைவரும் அறிவாளி இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 1:29 pm

யினியவன் wrote:

இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..புன்னகை 

Sponsored content

PostSponsored content

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக