புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராவணன்
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.
இராவணன்
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.
இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.
இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?
இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.
அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி இராவணன் பிராமணன் ...தமிழன் இப்போது ஆகப்போவது என்ன?புரட்சி wrote:அப்போ ராமன் உத்தமர் அப்படிதானே ... சிவ வழிபாடு இல்லை என்றால் ராமானால் ராவணணனை ஒன்று செய்து இருக்க முடியாது .. இங்கே யார் உத்தமர் என்பது இல்லை விடயம் , இந்திரனே பிறன் மனை நோக்கியவர் தான் .. இராவணன் தமிழன் என்பது தான் இங்கே வாதம் ... அவன் பிறன் மனை நோக்கினார் , அசுரன் என்பதெல்லாம் நான் மறுக்கவில்லை ..krishnaamma wrote:அப்படி யாரும் இரவணனே இல்லை என்று யாரும் சொலல்லையே மதன் ஆனால் அவன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்பது நிஜம் தானே? எவ்வளவு க்ரேட் ஆக இருந்தால் என்ன? யாரானால் என்ன basic qualities இல்லாவிட்டால் முடிவு ரொம்ப கேவலமாக இருக்கும் என்பதுதான் நாம் கற்கும் பாடம்.............அவன் தமிழனா இல்லையா என்பது பிரச்சனை இல்லை .அவன் நல்ல ஆண் மகன் இல்லை என்பது ரொம்ப ரொம்ப நிஜம் சரியா மதன்?புரட்சி wrote:இராவணன் உண்மையும் பொய்யும் நு பதிவு போட்டா ராவணனே பொய், ராவணன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்று பொய் கொண்டு இருக்கிறது ஆகையால் ..
- GuestGuest
ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில் திருவிழாக்களில் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப காமெடி மதன், ஜடாயுக்காக வா ராமர் இரவனானை கொன்றார்? எந்த முகநூல்லில் எந்த 'பிரகஸ்பதி' எழுதி இருக்கா அப்படி ?புரட்சி wrote:ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..
- GuestGuest
ஒரு பெருமை தான் அப்படி ஒரு அரசன் இருந்து இருக்கிறான் என்று .. வரலாறு மிக முக்கியம் அக்கா ...இப்போது பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளிடம் கேட்டு பாருங்க சிவன் யார் என்று தில்லு முல்லு சிவா என்கிறார்கள் ...krishnaamma wrote:சரி இராவணன் பிராமணன் ...தமிழன் இப்போது ஆகப்போவது என்ன?புரட்சி wrote:அப்போ ராமன் உத்தமர் அப்படிதானே ... சிவ வழிபாடு இல்லை என்றால் ராமானால் ராவணணனை ஒன்று செய்து இருக்க முடியாது .. இங்கே யார் உத்தமர் என்பது இல்லை விடயம் , இந்திரனே பிறன் மனை நோக்கியவர் தான் .. இராவணன் தமிழன் என்பது தான் இங்கே வாதம் ... அவன் பிறன் மனை நோக்கினார் , அசுரன் என்பதெல்லாம் நான் மறுக்கவில்லை ..krishnaamma wrote:அப்படி யாரும் இரவணனே இல்லை என்று யாரும் சொலல்லையே மதன் ஆனால் அவன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்பது நிஜம் தானே? எவ்வளவு க்ரேட் ஆக இருந்தால் என்ன? யாரானால் என்ன basic qualities இல்லாவிட்டால் முடிவு ரொம்ப கேவலமாக இருக்கும் என்பதுதான் நாம் கற்கும் பாடம்.............அவன் தமிழனா இல்லையா என்பது பிரச்சனை இல்லை .அவன் நல்ல ஆண் மகன் இல்லை என்பது ரொம்ப ரொம்ப நிஜம் சரியா மதன்?புரட்சி wrote:இராவணன் உண்மையும் பொய்யும் நு பதிவு போட்டா ராவணனே பொய், ராவணன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்று பொய் கொண்டு இருக்கிறது ஆகையால் ..
தமிழன் பெருமைகளை சொல்லி , இராவணன் பெரிய மன்னனாக இருந்தான் , இருந்தாலும் தீமை செய்ததால் அழிந்தான் என்று சொல்லி குடுத்து வளர்க்க கூடாதா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயையோ.......நீங்க ரொம்ப குழப்பிக்கரிங்க............. கண்டதையும் படித்து விட்டு ..................எதர்க்கும் எதர்க்கும் முடித்து போடரிங்க? இப்போ அவன் ரக்ஷசன் என்பதால் சிவ பக்தன் என்பது அழிந்துவிடுமா? அது போல அது ஏதோ சாங்கியம் ஏதோ ஒரு கோவிலில் செய்கிறார்கள் போல .எனக்குத்தெரியது, அதயும் இதையும் குழப்பாதீங்க வேண்டுமானால் " ஒரு தமிழன் வட நாட்டில் சிவனுடன் பல்லக்கில் வரான்" என்று பெருமை படுங்கள்புரட்சி wrote:ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில் திருவிழாக்களில் ?
- GuestGuest
திரும்பியும் ராமன் கொன்றார் என்கிறீர் , சிவனின் மூன்று அபராதாங்கள் அதில் ஒன்று இந்த ஜாடாயு விடயம் , அதற்கு எல்லாம் சேர்த்து தான் ராமானால் (சிவனின் விருப்பப்படி ) ராவணனை வஞ்சதால் கொன்றார் ..krishnaamma wrote:ரொம்ப காமெடி மதன், ஜடாயுக்காக வா ராமர் இரவனானை கொன்றார்? எந்த முகநூல்லில் எந்த 'பிரகஸ்பதி' எழுதி இருக்கா அப்படி ?புரட்சி wrote:ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன பெருமையோ.கடவுளே...எங்க பாட்டி ( மாமியார்) சொல்வார் " பசிச்சவன் பழம் கணக்கு பார்த்தானாம்" என்று..........அது போல இருக்கு உங்க நடவடிக்கை இன்று
- GuestGuest
எல்லாரும் எப்போதும் நல்லவர் இல்லை .. இரவணனுக்கு கிரக சேர்க்கை சரி இல்லாததால் அவன் பிறன் மனை நோக்கினார் ... இது உங்களுக்கும் தெரியும் , மேலும் சனி காலை வெட்டியது இது போன்று அசுரதனங்கள் செய்தது அவன் முடிவுக்கு வழி கோலியது .. இராவணன் தந்தை ஒரு மகிரிஷி என்பது உண்மைதானே ?krishnaamma wrote:ஐயையோ.......நீங்க ரொம்ப குழப்பிக்கரிங்க............. கண்டதையும் படித்து விட்டு ..................எதர்க்கும் எதர்க்கும் முடித்து போடரிங்க? இப்போ அவன் ரக்ஷசன் என்பதால் சிவ பக்தன் என்பது அழிந்துவிடுமா? அது போல அது ஏதோ சாங்கியம் ஏதோ ஒரு கோவிலில் செய்கிறார்கள் போல .எனக்குத்தெரியது, அதயும் இதையும் குழப்பாதீங்க வேண்டுமானால் " ஒரு தமிழன் வட நாட்டில் சிவனுடன் பல்லக்கில் வரான்" என்று பெருமை படுங்கள்புரட்சி wrote:ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில் திருவிழாக்களில் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்க வார்த்தைகளை நீங்கள் பாருங்கள் மதன் , முன்னுக்குபின் முரணாக இருக்கு.அப்படி அபராதம் செய்தவனோட என்ன ஒரே பல்லக்கு வேண்டி இருக்கு சிவனுக்கு ? அதுவும் நம் தமிழ் நாட்டில் இல்லை வட நாட்டில்?? ?புரட்சி wrote:திரும்பியும் ராமன் கொன்றார் என்கிறீர் , சிவனின் மூன்று அபராதாங்கள் அதில் ஒன்று இந்த ஜாடாயு விடயம் , அதற்கு எல்லாம் சேர்த்து தான் ராமானால் (சிவனின் விருப்பப்படி ) ராவணனை வஞ்சதால் கொன்றார் ..krishnaamma wrote:ரொம்ப காமெடி மதன், ஜடாயுக்காக வா ராமர் இரவனானை கொன்றார்? எந்த முகநூல்லில் எந்த 'பிரகஸ்பதி' எழுதி இருக்கா அப்படி ?புரட்சி wrote:ஜாடாயுவை பொய் சொல்லி சிவன் தந்த வாளால் றெக்கைகளை வெட்டியதால் சிவன் கோபதிருக்கு ஆளானார் , அதனால் ராமானால் கொல்லப்பட்டார் ..
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9
|
|