புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
நட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_lcapநட்புக்கு மரணமில்லை - Page 5 I_voting_barநட்புக்கு மரணமில்லை - Page 5 I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்புக்கு மரணமில்லை


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Thu Jul 28, 2011 1:02 pm

First topic message reminder :

இதயம் இல்லாத பெண்கள்
ஏன்?
இன்னும் வாழ்கிறார்கள்
இதயத்தை கொடுக்கும்
நல்ல ஆண்கள் இருப்பதால் தான்


இவன்,
ஜான்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 08, 2011 6:31 pm

அருமையிருக்கு அருமையிருக்கு





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:31 pm

நீயும் நானும்,
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்.. ஆனால்...
காதல் என்றசொல் காதில் விழுந்தால்

உன் முகம் கண்முன் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை...

எனக்கென உன்னோடு நான் மனசுக்குள் வாழ்வதை தவிர்க்க நினைக்கவுமில்லை...

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:32 pm

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ?
கல்லறையிலும் சிரிக்கிறாய்!
கடவுள் கருவறையிலும் சிரிக்கிறாய்!
பல்லாக்கிலும் சிரித்துகொண்டே செல்கிறாய் !
பாடையிலும் சிரித்துக்கொண்டே செல்கிறாய்!
உன்னை பறிக்கும் போதும் சிரிக்கிறாய் !
உன்னை பிறர் மிதிக்கும்போதும் சிரிக்கிறாய்!
நான் கண்டதில்லை உன் கண்ணீரை !
ஏன் உன் இதயம் என்ன கல்லா?

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:37 pm

நீ அருகில் இருந்தபோது எனக்கு உன்னுடன் பேசுவதற்கு நேரமில்லை ..!

நீ விலகி சென்றுவிட்டாய் இப்போது என்னுடன் பேசுவதற்கு யாரும்இல்லை .........!

உன்னால் மட்டும் எப்படி முடிகிறது .......
நீ பேசாமலே உன் நினைவுகளை என்னோடு பேசவைக்க......!

உன் உதடுகள் பேசமறந்த வார்த்தைகளை உன் நினைவுகள்

பேசிவிடுகிறது என் இருதயதோடு ..........!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 08, 2011 6:38 pm

மகிழ்ச்சி கவித.... சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:40 pm

உறவும் நிரந்தரமல்ல ....

பிரிவும் நிரந்தரமல்ல ....

நாம் நட்பாக பழகிய

இந்த இனிய நினைவுகள்

மட்டும் நிரந்தரம் !...

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:42 pm

காதலே நீ
ஏற்படுத்திவிட்டுப் போன
காதல் காயங்களிலிருந்து
வடியும் ரத்தம்
என் கவிதைகள்

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:42 pm

எல்லோருமென்று ஒரு புன்னகையையும்...
எனக்கென்று ஒரு புன்னகையையும் தனித்தனியாக வைத்துள்ளது உன் இதழ்கள்....

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:43 pm

என் கடைசி ஆசை
நான் இறந்து விட்ட பிறகு
என் இதயத்தை எடுத்து
இதயமே இல்லாத
என் காதலிக்கு கொடுங்க...

leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Postleojohnjesuraj Mon Aug 08, 2011 6:44 pm

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்!,
ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்குத்தெரியும்?.

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக