புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
25 Posts - 50%
heezulia
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
7 Posts - 2%
prajai
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_m10தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 28, 2011 6:38 am

"சொல்லுங்கள் வெல்லுங்கள்" என்ற பெயரில் தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சியால் பல அப்பாவி மக்கள்
பணம் ஏமாற்றிப்பிடுங்கப்பட்டு வருவதை ஏன் தமிழக வழக்கறிஞர்கள்
பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி
தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதை பார்க்கும்போது தமிழக மக்கள்
மேல் வழக்கறிஞர்களுக்கு அக்கறையே இல்லை
என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே லாட்டரி சீட்டு
முறை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையில் இப்படி நூதன முறையில்
மக்கள் பணத்தை ஏமாற்றி பிடுங்கும் இந்த நிகழ்ச்சியை தடுக்க இதுவரை எந்த
நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Pickpocket%20%5BiStock_2164432%5D

நிகழ்ச்சி பற்றிய தகவல்:

நிகழ்ச்சியில் அனைவருக்கும் தெரிந்த கேள்விதான் கேட்கப்படும்.

உ.த:

1. சிவாஜி படத்தின் இயக்குனர் யார்?
A.கமல் B.பாரதிராஜா C.ஷங்கர் D.ரஜினி

இவர்களின் நோக்கம் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் பதில்
தொரிந்திருக்கவேண்டும். தெரியவில்லை என்றாலும் இவர்களே மறைமுகமாக பதிலை சொல்லிவிடுவார்கள்.

ஒவ்வொருகேள்விக்கும் இடையே நேயர்கள் தொடர்புகொண்டு பேச, பதில் சொல்ல நிறைய இடைவேளை எடுத்துக்கொள்ள அந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் பெண்கள் பேசிக்கொண்டே நேரத்தை ஓட்டுவதுண்டு.

நிகழ்ச்சிக்கு அழைப்பு கட்டணம். ஒரு நிமிடத்துக்கு பத்து ரூபாய்(10).

நிச்சயம் ஒருவன் தொடர்பு கொண்டான் என்றால் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது காத்திருக்க வேண்டும்(RS.50). ஒரே நேரத்தில் பத்து லட்சம் பேர்
தொடர்புகொன்டாலும் இதே காத்திருப்பு நேரம் பொருந்தும். காத்திருப்பு
நேரத்திற்கும் அழைப்பு கட்டணம் பொருந்தும்.

ஒருலட்சம் மக்கள் தொடர்பு கொள்கிறார்கள் என்றால் ஐம்பது லட்சம் ரூபாய்
நிறுவனத்துக்கு செல்கிறது(100000*50=5000000). பரிசு தொகை
இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டுமே(25000).

யாராவது ஒருவருக்கு தொடர்பு(லைன்) கிடைத்தாலும் பெரும்பாலும் தவறான
பதிலைத்தான் கூறிவிட்டு செல்கிறான், இது இன்னும் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை
தொலைபேசியில் பேச தூண்டுவதற்காக(முட்டாப்பைய இந்த கேள்விக்கு கூட தப்பா பதில் சொல்றான் பாரு எடுடா போன நான் பதில் சொல்றேன்).

இப்படி சுலபமான(மொக்கையான) கேள்விக்கு கூட தவறான பதிலை ஒருவன் கூறிவிட்டு செல்கிறான் என்றால் ஏன் பேசியவன் இவர்கள் ஆளாக இருக்க கூடாது?

நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புதான் செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது?

முழுக்க முழுக்க மக்கள் பணத்தை ஏமாற்றி பறிக்கவேண்டும் என்ற நோக்கில்
மட்டுமே நடத்தப்படும் நிகழ்ச்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை(420).

நன்றி:தொப்பி தொப்பி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 28, 2011 6:49 am

நல்லதொரு பதிவு. இது போல தான் ஜாதகம் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jul 28, 2011 7:35 am

இது கூட பரவாயில்லை ஜெட்‌டி‌வி யில் வரும் பெரும்பாலான நாடகங்கள் ,புராணங்கள் ,ஜாதகம் தொடர்பான நிகழ்ச்சிகளும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதாக உள்ளது.முரனாகவும் உள்ளது.
உ.ம் :விநாயகர் தான் அண்ணன் ,முருகன் தம்பி என்று பெற்றோர்கள் ,திருவிளையாடல் திரைப்படம் எல்லாம் சொல்கிறது.ஆனால் சிறீ கணேசா- வில் முருகன் அண்ணன்,விநாயகர் தான் தம்பி என்று சொல்கிறது. அநியாயம்

ஜீ நெட்வொர்க்கில் பள்ளிகளிலும் அடக்கம். அங்கு எப்படி பாடம் சொல்லி தருகிறார்களோ?

தனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Pதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Oதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Sதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Iதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Tதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Iதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Vதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Eதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Emptyதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Kதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Aதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Rதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Tதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Hதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Iதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  Cதனியார் தொலைக்காட்சிகள் - பொது நல வழக்கு?  K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக