புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
423 Posts - 74%
heezulia
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
88 Posts - 15%
mohamed nizamudeen
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
8 Posts - 1%
prajai
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
6 Posts - 1%
kaysudha
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
4 Posts - 1%
Shivanya
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_m10காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 28, 2011 8:19 am

காதல் என்பது எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொ‌ன்றை
சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல் காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள் எ‌ன்ன சொ‌ல்‌கி‌ன்றன எ‌ன்பதை
இ‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.

காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Kadhalkadidham






# அவருட‌ன் வா‌ழ்‌ந்தா‌ல் வா‌ழ்‌க்கை ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்பது காத‌ல் அ‌ல்ல, அவருட‌ன் தா‌ன் வா‌ழ்‌க்கை எ‌ன்பதுதா‌ன் காத‌ல்.

# இதயத்திற்கு ரத்தமாகவும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.

# காதல் என்பது அழகான கனவு.

# காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை
அளிக்கும்.



காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Still31

# காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.

# காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.

# காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.

# காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது
காதலிக்கப்படுவதாக இருக்கும்.

# காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.

# சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும்.
அதுதான் காதல்.

# காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.

# காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.

# காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.

# நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவு‌ம் வைக்க முடியும்.

# காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.

# காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ

முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள
நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்.

# ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 10:06 am

அருமையிருக்கு அருமையிருக்கு



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jul 28, 2011 10:14 am

அருமையான பொன்மொழிகள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 28, 2011 10:15 am

by ரேவதி Today at 10:06 am காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  2825183110 காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  2825183110


என்னடா காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள் பதிவு போட்டு இருக்கோம் ..
ஆள காணமே இன்னு நினைச்சன்..


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 10:16 am

realvampire wrote:
by ரேவதி Today at 10:06 am காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  2825183110 காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  2825183110


என்னடா காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள் பதிவு போட்டு இருக்கோம் ..
ஆள காணமே இன்னு நினைச்சன்..

மண்டையில் அடி



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 28, 2011 10:23 am

இதுக்கெல்லாம் நாங்க பயந்துருவமா என்ன காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  Images?q=tbn:ANd9GcQeoCpkllKONiJyy6lrWXBrf-sMicO1Y-e6ZKvw53RlMZzsBdXmkQ

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Jul 28, 2011 10:55 am

அருமையிருக்கு




பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காத‌ல் பொ‌ன்மொ‌ழிக‌ள்  812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக