புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10 
48 Posts - 46%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10 
46 Posts - 44%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 72 of 99 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 85 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 10:48 am

படம்60

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 09, 2011 10:55 am

பியர் அடிக்கறதுக்கே தலையா பிடிக்குறீங்க என்ன மாதிரி கள்ளு அடிச்சா என்ன பண்ணுவீங்கணு தெரில

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 11:03 am

kavimuki wrote:பியர் அடிக்கறதுக்கே தலையா பிடிக்குறீங்க என்ன மாதிரி கள்ளு அடிச்சா என்ன பண்ணுவீங்கணு தெரில
:அடபாவி: பத்திரிக்கையாளர் னும் நிரூபிச்சிட்டியேப்பா!

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Oct 09, 2011 11:04 am

கே. பாலா wrote:
kavimuki wrote:பியர் அடிக்கறதுக்கே தலையா பிடிக்குறீங்க என்ன மாதிரி கள்ளு அடிச்சா அடிச்சா என்ன பண்ணுவீங்கணு தெரில
:அடபாவி: பத்திரிக்கையாளர் னும் நிரூபிச்சிட்டியேப்பா!

என்ன பண்றது அந்த கள்ள ஊத்தி குடுத்ததே நான் தானே

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Oct 09, 2011 11:05 am

கே. பாலா wrote:படம்60
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 72 Babymealtimebabieseatin

பால் குடிக்கிற வயசில சொன்ன பேச்சு கேக்காம
பாழாப் போனதால தான் உங்க அப்பன் இப்ப
பீர் குடிச்சு கெட்டுக் கெடக்கேன்
நீயாவது உருப்பட பாருடா
மவனே...

நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 09, 2011 12:06 pm

கே. பாலா wrote:படம்60

குழந்தை: அப்பா! எதை சாப்பிட்டாலும் என்னை மாதிரி feeding bottle-லே
சாப்பிடு. யாருக்கும் எதுவும் தோணாது. பாரு!. நீ சாப்பிடர பச்சை தண்ணிய
எல்லாப் பய பிள்ளைகளும் பியர்-னு நெனச்சு இறுமாந்து போகுதுங்க பாரு.
மண்டையிலே முடி இருந்தாப் போதாது நைனா. என்னைய மாதிரிக் கொஞ்சம்
மூளையும் வேணும்.
அப்பா: வாடா...வரமா வந்த பயலே! உனக்கென்ன..நீ டெய்லி பால் மட்டும்
சாப்பிட்டு எஸ்கேப். லீவு நாள்னா..உங்கம்மா புதுசா சமைக்கிறேன் பேர்வழினு
சமைச்சுப்பிட்டு.. அதை சாப்பிட்டுப் பார்க்க என்னை யூஸ் பண்றா. அதை
சாப்பிட்டு..நாலு நாள் நான் ஆபீசுக்கு..லீவு போட்டால்..ஆபீசுலே நான் வாங்குற
திட்டு....அப்பப்பா. அதான்..மெய்யாலுமே மவனே..இன்னிக்கு கொஞ்சம்
உள்ளுக்கு விட்டுக்கிட்டு...உங்கம்மாவை கலாய்க்கலாம்னு இருக்கேன்.
போட்டுக் கொடுத்திடாதே..நைனா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Oct 09, 2011 4:02 pm

rameshnaga wrote:

நல்ல கற்பனை , நல்ல கதை வசனம் ...வாழ்த்துக்கள் நாகா சூப்பருங்க மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 09, 2011 4:06 pm

கே. பாலா wrote:
rameshnaga wrote:
குழந்தை: அப்பா! எதை சாப்பிட்டாலும் என்னை மாதிரி feeding bottle-லே
சாப்பிடு. யாருக்கும் எதுவும் தோணாது. பாரு!. நீ சாப்பிடர பச்சை தண்ணிய
எல்லாப் பய பிள்ளைகளும் பியர்-னு நெனச்சு இறுமாந்து போகுதுங்க பாரு.
மண்டையிலே முடி இருந்தாப் போதாது நைனா. என்னைய மாதிரிக் கொஞ்சம்
மூளையும் வேணும்.
அப்பா: வாடா...வரமா வந்த பயலே! உனக்கென்ன..நீ டெய்லி பால் மட்டும்
சாப்பிட்டு எஸ்கேப். லீவு நாள்னா..உங்கம்மா புதுசா சமைக்கிறேன் பேர்வழினு
சமைச்சுப்பிட்டு.. அதை சாப்பிட்டுப் பார்க்க என்னை யூஸ் பண்றா. அதை
சாப்பிட்டு..நாலு நாள் நான் ஆபீசுக்கு..லீவு போட்டால்..ஆபீசுலே நான் வாங்குற
திட்டு....அப்பப்பா. அதான்..மெய்யாலுமே மவனே..இன்னிக்கு கொஞ்சம்
உள்ளுக்கு விட்டுக்கிட்டு...உங்கம்மாவை கலாய்க்கலாம்னு இருக்கேன்.
போட்டுக் கொடுத்திடாதே..நைனா.
நல்ல கற்பனை , நல்ல கதை வசனம் ...வாழ்த்துக்கள் நாகா சூப்பருங்க மகிழ்ச்சி

நன்றி!கே.பாலா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Oct 11, 2011 2:59 pm

படம்

இந்த படத்தில் பேசுவது "பொது அஞ்சல்" அய்யம்பெருமாள் ! பக்கத்தில் பரிதாபமாக அமர்ந்திருக்கும் மூவரின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் ! சொல்லுங்கள் பார்ப்போம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 11, 2011 3:06 pm

1. தம்பி , இவன் மைக் எடுத்ததுல இருந்து ரொம்ப நேரமா பேசுறானே.என்னணு புரியுதா.

2. புரியுது ஆனா, புரியல

3. இவருதான் பெருமாள்..ஈகரை களஞ்சியத்தில் இருந்து வந்து இருக்கார்.

ம 1. அப்படியா ...வணக்கம்,,,வணக்கம்.

ம 2. இவர் கிட்ட அப்படி என்ன தான் ஸ்பெஷல்.

ம 3.இவர் பேசுறதே ஸ்பெஷல் தான்...இவர் பொது அஞ்சல் எழுதுவதில் கிங். நானும் அதை படிச்சு இருக்கேன்.நல்லா இருக்கும்.

ம 1. அப்படியா.

ம2. இந்த சின்ன வயதில் என்ன நியானம் பாரேன்..தம்பி ரொம்ப நல்லவரு மாதிரி தெரியுது..

ம3. மாதிரி இல்ல, தங்கம் ...நல்லவன். மனதில் நினைப்பதை உடனே சொல்லிடுவான்.

ம1,2,3 - (பேசிட்டாறு)-கை தட்டலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

.
.
.
.
.

பெருமாள் - ஐயா, நான் சொல்லி கொடுத்த மாதிரி நீங்க பேசிநீங்க,இந்தாங்க 300 ரூபாய்...பிரித்து எடுத்துக்கொங்க. அடுத்த மீட்டிங் ல இதே மாதிரி வரணும்.சரியா.

பாலா - நா எல்லாத்தையுமே பார்த்துட்டேன்.

பெருமாள் - இத இப்படியே மறந்துடுங்க. இந்த படத்தை பஞ்ச் வசனம் ல போடுங்க. இந்தாங்க 500....

பாலா - அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பெருமாள்- அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

(நகைச்சுகைக்கே)
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 72 of 99 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 85 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக