புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10 
3 Posts - 7%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 37 of 99 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 23, 2011 8:05 pm

stamizh87 wrote:
திண்டிவனத்துல கிளினிக் ஆரம்பிச்சப்போ வாங்குன ஸ்டெதஸ்கோப் 25 வருஷமா யூஸ் பண்ணல வொர்க் பண்ணுதானு பார்த்தேன்....ஆங்...வொர்க் பண்ணுது..வொர்க் பண்ணுது...
சூப்பருங்க அசத்தல் வசனம் ! மகிழ்ச்சி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 23, 2011 10:01 pm

படம் 35



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 24, 2011 7:25 am

கே. பாலா wrote:படம் 35

விஜயகாந்த் :2031 தேர்தலில் இவனுங்க மூணு பேர்ல யாரை வேட்பாளரா நிறுத்தலாமுனும் நீயே முடிவு பண்ணு பிரேமா !




kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Aug 24, 2011 8:02 am

கே. பாலா wrote:படம் 35


விஜயகாந்த். எப்படி யெல்லாம் பதவிக்காக ஏமாத்த வேண்டிருக்கு?
அவர் மனைவி.நீங்க ஏமாற்றி ,எம்‌எல்‌ஏ போஸ்ட் கிடைத்துவிட்டது,
நான் உங்களுடன் போசு கொடுத்து எண்ணத்த ஆகபோகுது .சொல்லுங்க ? அதிர்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 9:13 am

கே. பாலா wrote:படம் 35


பிரேமலதா விஜயகாந்த்: ஏங்க! ரொம்ப உத்துப் பாக்காதீங்க! உங்க கலர் குழந்தைங்க மேல ஒட்டிக்கப் போவுது.

விஜயகாந்த்: நீ வேறடி! இந்த மாதிரி ஒரு சில நிமிஷம்தானேடி..நமக்கும் குழந்தை மனசு வந்து
நாம்பளும் நல்லவங்களா இருக்கிறோம். அதை ஏண்டி "டிஸ்டர்ப்" பண்றே?

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 24, 2011 1:05 pm

rameshnaga wrote:
கே. பாலா wrote:படம் 35


பிரேமலதா விஜயகாந்த்: ஏங்க! ரொம்ப உத்துப் பாக்காதீங்க! உங்க கலர் குழந்தைங்க மேல ஒட்டிக்கப் போவுது.

விஜயகாந்த்: நீ வேறடி! இந்த மாதிரி ஒரு சில நிமிஷம்தானேடி..நமக்கும் குழந்தை மனசு வந்து
நாம்பளும் நல்லவங்களா இருக்கிறோம். அதை ஏண்டி "டிஸ்டர்ப்" பண்றே?


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 6:25 pm

கே. பாலா wrote:படம் 35


விஜயகாந்த் -- பிரேமா

ஒண்ணுக்கு எம்
ஒண்ணுக்கு ஜி
ஒண்ணுக்கு ஆர் நு பேர் வச்சுருவமா!


பிரேமா : நீங்க வேற முதல்லதா தானிய இருந்தோம் . கருப்பு எம்‌ஜி‌ஆர் , அப்படி இப்படினு ஏதாவது சொன்னோம் : இப்பத்தா அந்த அம்மா கிட்டதான அடைக்கலாமா இருக்கம். ஏதாவது ஜெ ல அர்மீக்கிரமாதிரி பேர வச்சுட்டு , வாய மூடிக்கிட்டு பேசாம இருங்க. கூட்டணியில இருந்து வெளிய பத்திவிட போறாங்க !



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 Thank-you015
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 24, 2011 6:40 pm

கே. பாலா wrote:படம் 35


பிரேமா : என்னங்கா இது ஆம்பிள்ள குழந்தைங்க , அதுபோயி பொம்பள பிள்ளை பேரு வைக்குறீங்க..

விஜயகாந்த்: நான் தெளிவா இருக்குறதே இப்பவாச்சும்தான் , அதிலயும் குழப்புறீங்களே ... எது எப்படியோ பெருசா ஆனதும் ஓட்டு நமக்குத்தான் சத்தியம் வாங்கிடு ..

பிரேமா : இவங்க்கிட்டே எப்படி சத்தியம் வாங்க முடியும் , வேணா அவுங்க பெத்தவங்கிட்ட வாங்கலாம்.... இவரு இப்படித்தான் எப்பவும் ஒரு நிதானத்தில இருக்கமாட்டாரு ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 8:12 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:படம் 35


விஜயகாந்த் -- பிரேமா

ஒண்ணுக்கு எம்
ஒண்ணுக்கு ஜி
ஒண்ணுக்கு ஆர் நு பேர் வச்சுருவமா!


பிரேமா : நீங்க வேற முதல்லதா தானிய இருந்தோம் . கருப்பு எம்‌ஜி‌ஆர் , அப்படி இப்படினு ஏதாவது சொன்னோம் : இப்பத்தா அந்த அம்மா கிட்டதான அடைக்கலாமா இருக்கம். ஏதாவது ஜெ ல அர்மீக்கிரமாதிரி பேர வச்சுட்டு , வாய மூடிக்கிட்டு பேசாம இருங்க. கூட்டணியில இருந்து வெளிய பத்திவிட போறாங்க !

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 8:47 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:படம் 35
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 37 1253768850417vijayakant

விஜயகாந்த் -- பிரேமா

ஒண்ணுக்கு எம்
ஒண்ணுக்கு ஜி
ஒண்ணுக்கு ஆர் நு பேர் வச்சுருவமா!


பிரேமா : நீங்க வேற முதல்லதா தானிய இருந்தோம் . கருப்பு எம்‌ஜி‌ஆர் , அப்படி இப்படினு ஏதாவது சொன்னோம் : இப்பத்தா அந்த அம்மா கிட்டதான அடைக்கலாமா இருக்கம். ஏதாவது ஜெ ல அர்மீக்கிரமாதிரி பேர வச்சுட்டு , வாய மூடிக்கிட்டு பேசாம இருங்க. கூட்டணியில இருந்து வெளிய பத்திவிட போறாங்க !

சிறந்த கமெண்ட். சிரி (ஜெ-யை பகைத்துக் கொள்ளாதீர்கள்)

Sponsored content

PostSponsored content



Page 37 of 99 Previous  1 ... 20 ... 36, 37, 38 ... 68 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக