புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 20 of 99 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 59 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 07, 2011 4:11 pm

கே. பாலா wrote:படம்:18

அம்மா : விருந்து நல்லா இருக்கா விஜயகாந்த் ?
விஜயகாந்த் : சூபெர்ர்.......... நு சொல்லராங்கமா ....
அம்மா : மத்தவங்க சொல்லறாங்க சரி ஆனால் கை இல ப்ளேட் இல்லயே ?
விஜயகாந்த் : ஹி... ஹி .. இன்னக்கு ஒரு விரதம் மா... அது தான் (மனதிர்க்குள்: உங்க சாப்பாடை சாப்பிட்டால் அப்புறம் அந்த உப்புக்கு நான் அடிமையாக இருக்கணுமே எனக்கு வேண்டாம் பா.....நான் 'செஞ்சோற்றுக்கடன் தீர்க்க கர்ணனா என்ன ? ஜாலி ஜாலி ஜாலி )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 07, 2011 4:17 pm

நட்புடன் wrote:நான் அண்ணா பெரியார் கொள்கைகளை கைவிட்ட மாதிரி
என்னோட கொள்ளை கனிமொழிய கைவிட்றாதப்பா.....

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 07, 2011 4:21 pm

கே. பாலா wrote:படம்:19

இங்க மேடைல மட்டும் நான் கை அசைப்பதற்குள் என்ன நு வந்து குனியறியே, கட்சி தலைமை உனக்கு வேண்டாம் நா மட்டும் காதுலயே வாங்க மாட்டேன் என்கிறேயாயே டா சோகம்

தலைமை பதவி அதுவா தேடி வரணும், நாமா தேடி போகப்படாது ....ம்ம.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 07, 2011 4:24 pm

கே. பாலா wrote:படம்:19
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 Latdmkgeneralbody33180f

மகனே மக்கள் முன்னமாதிரி இல்ல , உஷாராயிட்டது போல தெரியுது . அதுனால கிடைத்த வரைக்கும் போதும் எல்லாத்தையும் சுருட்டிட்டு நாட்ட விட்டு ஓடிடுவோம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Aug 07, 2011 4:37 pm

கே. பாலா wrote:படம்:19

கருணாநிதி : பார்த்து பேசுப்பா , இப்ப நாம எதிர் கட்சி கூட கிடையாது . என்னா நமக்கு எல்லாம் கிடைக்குது ,ஜாமீன தவிர ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 07, 2011 8:25 pm

கே. பாலா wrote:படம்:19

ஸ்டாலின்: அப்பா! அண்ணன் வர்ராரு! இப்ப நீங்க என்னைத் "தலைவன்"-னு
அநௌன்ஸ் பண்ணப் போறீங்களா? இல்லையா?..இப்பவே தெரியணும்.

கலைஞர்: தம்பி! பொறு! கடமை..கண்ணியம்! கட்டுப்பாடு! காத்தது இந்தப்
பேரியக்கம்! பொறுமையாய் இரு! அறுபதையே தொடும் அகவையில்
உனக்கு அவசரம் எதற்கு? இந்தப் பேரியக்கம் காத்திட.. நீ கற்றுத் தெளிய
வேண்டியது ஏராளம். சூழ்ச்சியாளர்களும், கெடுமதியாளர்களும் நிறைந்த உலகில்
நீ உன் போர்வளைத் தீட்டுகிறாய். நானோ உன் புத்தியைத் தீட்டு என்கிறேன்!
"பதறிய காரியம் பாழ்" என்பதை முரசொலியில் முன்னூறு முறை எழுதி
இருக்கிறேனே? நீ படிக்கவில்லையா? பொறுத்திரு...தளபதியாய்.... இளைஞர்அணித் தலைவனாய்..கழகத்தின் பொருளாளராய்.. இன்னும்
சற்றொப்ப இருபது வருடத்தில் நீதான் இந்தப் பேரியக்கத்தின் தலைவன்..
காலம் கனியும் வரை காத்திரு மகனே!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 07, 2011 10:28 pm

ரமேஷ், சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 07, 2011 11:25 pm

நன்றி! கிருஷ்ணம்மா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 08, 2011 11:01 am

படம் 20

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 08, 2011 11:41 am

கே. பாலா wrote:படம் 20
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 94337225

மகனே, நீ தான் அடுத்த தலைவ்ன், ஆனா நான் சொன்னதாக அவனிடம் சொல்லிடாதே !

மகன்: ஹி...ஹி... சரிப்பா (மனதிர்க்குள் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 755837 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 20 755837 )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 20 of 99 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 59 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக