புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 43 of 99 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 12:00 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:படம் 42


கருணாநிதி : நீங்க கூவம் ஆற்றை சுத்தப்படுத்த நீங்க நிதி உதவி செய்வது மிக்க மகிழ்ச்சி.... புன்னகை

சாய்பாபா : நீங்க நினைச்சா உங்ககிட்ட இருக்கிற பணத்தை வைச்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆற்றையும் சுத்தபடுத்திவிடலாம். ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

கருணாநிதி : பயம் பயம் ஹலோ என்னது என்ன பேச கூப்பிட்டுங்களா ( அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை )

கருணாநிதி : தமிழர்களே ,தமிழர்களே என்னை நீங்க கடலில் தூக்கிபோட்டாலும் .....

தமிழக மக்கள் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

செம வசனம் பாலாஜி!!!


நிச்சயம் கடலும் கூவமாக மாறும்....
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 745155 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 745155






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 02, 2011 12:33 pm



நன்றி உமா அன்பு மலர் அன்பு மலர்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 12:44 pm

கே. பாலா wrote:படம் 42


கலைஞர் : நீங்க நலமா பாபா!!!!!!!!!

பாபா: நலம் (மனதில் - உங்கள் பார்த்துட்டேன் ல , இனி என்ன ஆகுமோ தெரியல சோகம் )

க: நீங்க சம்பாதிக்கும் பணத்தையேலாம் நல்லதுக்கே செய்றீங்களே... ஏன்??????????/

பா: போகும் போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை (மனதில் -நீங்க செய்ய வேண்டிய வேலையை நான் செய்றேன்.... கோபம் )

க: சரி..சரி... அடுத்து நான் இலவசமாக கொடுத்ததையேலாம் சொல்லி காட்டி தான் ஓட்டு சேகரிக்க போறேன்...

பா: நல்லது (மனதில் -இதுவரை நீ செஞ்சதே உனக்கு கிடைத்த இலவச (மக்கள் வரி) பணத்தில் தான் என்ன கொடுமை சார் இது )

க: பின்னாடி ஒருத்தேன் குறு குறுன்னு பாக்ரான்...ஈகரையை சேர்ந்தவனா இருக்க போறான்...அப்ரோம் இத வெச்சி பஞ்ச்ச் வசனம், கார்ட்டூன்ஸ் ன்னு போட்டு என்ன அசிங்க படுத்திடுவாங்க....

பா: அப்படியா..... (நல்லவர்கள் நல்லதை தானே செய்வார்கள் ... புன்னகை )

க: அடுத்த மாதம் சந்திக்கலாம்....

பா: சரி,,சரி... (உன்னிடம் நான் பேசிய பாவத்தின் சம்பளம் எனக்கு மரணம் தான்... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் )

(விளையாட்டை எடுத்துக்கொன்ள்ளுங்கள்...யார் மனமும் சங்கட படக்கூடாது..ப்ளீஸ்)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 1:04 pm

கே. பாலா wrote:படம் 42



கருணாநிதி : நீங்க கூவம் ஆற்றை சுத்தப்படுத்த நீங்க நிதி உதவி செய்வது மிக்க மகிழ்ச்சி.... சிரி

சாய்பாபா : நீங்க நினைச்சா உங்ககிட்ட இருக்கிற பணத்தை வைச்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆற்றையும் சுத்தபடுத்திவிடலாம். ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

(இந்த 2 வரிகளும் பாலாஜி இனுடையது, அவசர்த்துக்கு சுட்டு டேன் ஜாலி )

கருணாநிதி : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளா...(மனதிர்க்குள் ஹூம்........இவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் ) நான் எவ்வளவு கஷ்டப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள எல்லா மக்களின் வயீற்றிலும் அடித்து சேர்த்து வைத்திருக்கிறேன், என்ன பேச்சு பேசரிங்க நீங்க? பின்னால ஒருத்தன் பாக்கரான், நாம் இது பற்றி பிறகு பேசுவோம்...... (மனதிர்க்குள் ..பொறுமுகிறார்.... எவ்வளவு கஷ்டப்பட்டு எப்படி எல்லாம் ஏமாத்தி சேர்த்தது, எவளவு சுளுவா சொல்லிட்டார் இந்த மனுஷன், குடும்பம் என்று ஒன்று இருந்தால் இப்படி சொல்வரா? கோபம் )

வெளீல் ஹி...ஹி... என்று ஃபோட்டோக்கு போஸ் தருகிறார் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 03, 2011 9:07 am

படம் 43






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 9:15 am

கே. பாலா wrote:படம் 43
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 Opama


ஒபாமாவின் கைகள் என் தோளைத் தொட்டதும், பேச நா எழவில்லை. நான் அவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்க்க.. இறுதிவரை இருவரும் பேசிக்கொள்ள வில்லை..

கூட்டத்தில் ஒருவர்: ஓவரா சீன் போடாத வைகோ, உனக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கறது எங்களுக்கும் தெரியும்..



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 03, 2011 9:16 am

சிவா wrote:
கே. பாலா wrote:படம் 43
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 Opama


ஒபாமாவின் கைகள் என் தோளைத் தொட்டதும், பேச நா எழவில்லை. நான் அவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்க்க.. இறுதிவரை இருவரும் பேசிக்கொள்ள வில்லை..

கூட்டத்தில் ஒருவர்: ஓவரா சீன் போடாத வைகோ, உனக்கு இங்கிலீஸ் தெரியாதுங்கறது எங்களுக்கும் தெரியும்..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 9:21 am

உமா wrote:
கே. பாலா wrote:படம் 42
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 Karunanidhisatyasaibaba

கலைஞர் : நீங்க நலமா பாபா!!!!!!!!!

பாபா: நலம் (மனதில் - உங்கள் பார்த்துட்டேன் ல , இனி என்ன ஆகுமோ தெரியல " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 )

க: நீங்க சம்பாதிக்கும் பணத்தையேலாம் நல்லதுக்கே செய்றீங்களே... ஏன்??????????/

பா: போகும் போது எதையும் கொண்டு செல்ல போவதில்லை (மனதில் -நீங்க செய்ய வேண்டிய வேலையை நான் செய்றேன்.... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 44296 )

க: சரி..சரி... அடுத்து நான் இலவசமாக கொடுத்ததையேலாம் சொல்லி காட்டி தான் ஓட்டு சேகரிக்க போறேன்...

பா: நல்லது (மனதில் -இதுவரை நீ செஞ்சதே உனக்கு கிடைத்த இலவச (மக்கள் வரி) பணத்தில் தான் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 56667 )

க: பின்னாடி ஒருத்தேன் குறு குறுன்னு பாக்ரான்...ஈகரையை சேர்ந்தவனா இருக்க போறான்...அப்ரோம் இத வெச்சி பஞ்ச்ச் வசனம், கார்ட்டூன்ஸ் ன்னு போட்டு என்ன அசிங்க படுத்திடுவாங்க.... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 938222 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 938222 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 938222 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 938222

பா: அப்படியா..... (நல்லவர்கள் நல்லதை தானே செய்வார்கள் ... புன்னகை )

க: அடுத்த மாதம் சந்திக்கலாம்....

பா: சரி,,சரி... (உன்னிடம் நான் பேசிய பாவத்தின் சம்பளம் எனக்கு மரணம் தான்... " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 440806 )

(விளையாட்டை எடுத்துக்கொன்ள்ளுங்கள்...யார் மனமும் சங்கட படக்கூடாது..ப்ளீஸ்)

அட்டகாசம் உமா, கலக்கிட்டீங்க..!

ஆமா, பின்னால குறுகுறுன்னு பார்ப்பதுதான் நம்ம பஞ்ச் பாலாவா?



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 03, 2011 9:23 am

சிவா wrote: ஆமா, பின்னால குறுகுறுன்னு பார்ப்பதுதான் நம்ம பஞ்ச் பாலாவா?
கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Sep 03, 2011 9:27 am

கே. பாலா wrote:படம் 43
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 43 Opama



ஒபாமா : தம்பி கொஞ்சம் நிமுந்து நில்லுபா ஏற்கனவே நீ என்ன விட குள்ளம்....யென் ஓவரா குனியிர
வைகோ : நீ முதல்ல தோள்ல இருந்து கைய எடு...எவ்வளவு நேரம் தான் வெயிட் அ தாங்குறது......
ஒபாமா: சரி கோட் அ எங்க இருந்து சுட்டுட்டு வந்த
வைகோசோகம்மனசுக்குள்) எப்டி கண்டு புடிக்கிறாங்க....??????



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 43 of 99 Previous  1 ... 23 ... 42, 43, 44 ... 71 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக