புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_vote_rcap 
31 Posts - 79%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி

dhilipdsp
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_vote_lcap" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_voting_bar" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 71 of 99 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 05, 2011 12:56 pm

கே. பாலா wrote:படம் 59:
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Att2448599

அம்மா, எனக்குக் கால் வலிக்குதும்மா... என்னைத் தூக்குங்கம்மா....

நடந்து வாடி நாயே, நான் blue cross member, அதனால உன்னைத் தூக்க முடியாது.

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 05, 2011 12:57 pm

[color=green]சிவா[/color] wrote:
கே. பாலா wrote:படம் 59:
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Att2448599

நான் நாயைத் தூக்குறேன், பேயைத் தூக்குறேன். அதை எதுக்கு இப்படி ஒளிந்து போட்டோ எடுக்குறீங்க.. தைரியமான ஆளா இருந்தா நேருக்கு நேரா நின்னு போட்டோ எடுத்துப் பாரு.. பார்ப்போம்.. (எடுத்தவன் மட்டும் சிக்குனான்,,, செத்தான்)
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பாலா சார் ஓடுங்க. அந்த அம்மா விற்க்கு கோபம் வந்துருச்சு !!

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 05, 2011 12:59 pm

சிவா wrote:
அம்மா, எனக்குக் கால் வலிக்குதும்மா... என்னைத் தூக்குங்கம்மா....

நடந்து வாடி நாயே, நான் blue cross member, அதனால உன்னைத் தூக்க முடியாது.
சூப்பருங்க ஒரு சிறுகதையில் சொல்லவேண்டியதை சில வரியில் சொல்லிவிட்டீர்கள் சிவா ! மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 05, 2011 1:02 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் ஓடுங்க. அந்த அம்மா விற்க்கு கோபம் வந்துருச்சு !!

ஆமா.. ஆமா. அவங்க ஜிம் மற்றும் கராத்தே ஸ்கூல்லயும் மெம்பரா இருக்காங்கலாம்.

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 05, 2011 1:06 pm

சிவா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் ஓடுங்க. அந்த அம்மா விற்க்கு கோபம் வந்துருச்சு !!
ஆமா.. ஆமா. அவங்க ஜிம் மற்றும் கராத்தே ஸ்கூல்லயும் மெம்பரா இருக்காங்கலாம்.

அப்பனா பாலா சாரோட நிலமை ???
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 05, 2011 1:06 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் ஓடுங்க. அந்த அம்மா விற்க்கு கோபம் வந்துருச்சு !!
அந்த அம்மா வரட்டும் உங்கள் "பொது அஞ்சல் " ஒன்றை படித்துக் காட்டி அவர்களை புறமுதுகிட்டு ஓட வைக்கிறேன் போட்டிக்கு ரெடி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 05, 2011 1:08 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் ஓடுங்க. அந்த அம்மா விற்க்கு கோபம் வந்துருச்சு !!
அந்த அம்மா வரட்டும் உங்கள் "பொது அஞ்சல் " ஒன்றை படித்துக் காட்டி அவர்களை புறமுதுகிட்டு ஓட வைக்கிறேன் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 816814

சபாஷ், சரியான ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சார்!

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Oct 05, 2011 1:10 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் ஓடுங்க. அந்த அம்மா விற்க்கு கோபம் வந்துருச்சு !!
அந்த அம்மா வரட்டும் உங்கள் "பொது அஞ்சல் " ஒன்றை படித்துக் காட்டி அவர்களை புறமுதுகிட்டு ஓட வைக்கிறேன் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 816814

சபாஷ், சரியான ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சார்!
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Oct 05, 2011 1:14 pm

கே. பாலா wrote:படம் 59:
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Att2448599

குழந்தை: ஹூம்! தூக்கறதுக்கு...நாய்! நடந்து வர நானா! இருக்கட்டும்!இருக்கட்டும்!
இந்த வாட்டியும் பரீட்சையில முட்டை மார்க் வாங்கி உன்னை என் மிஸ்ஸ்கிட்ட
திட்டு வாங்க விடலே........ஹூம்!
நாய்:ஹை ஜாலி! இந்த மாதிரி காலில அடி பட்டா மாதிரியே நடிச்சா நடக்கவே வேண்டாம் !
எவ்வளோ ஜாலியா இருக்கு.
பெண்மணி: காலம் இருக்கற இருப்பில...மனுஷங்களை விட பொருளைத்தான் பத்திரமா பாத்துக்க வேண்டியிருக்கு. நாய் தொலைஞ்சு போச்சுன்னா இதை வெச்சு பண்ற வியாபாரம்னா நஷ்டமாப் போயிடும்! நீங்க போட்டோ எடுத்துப் போட்டா என்ன!
வீடியோ எடுத்துக் காமிச்சா என்ன? எனக்குள்ள தெரியும் என் தலைவலி?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Oct 05, 2011 1:16 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் ஓடுங்க. அந்த அம்மா விற்க்கு கோபம் வந்துருச்சு !!
அந்த அம்மா வரட்டும் உங்கள் "பொது அஞ்சல் " ஒன்றை படித்துக் காட்டி அவர்களை புறமுதுகிட்டு ஓட வைக்கிறேன் " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 816814
சபாஷ், சரியான ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சார்!

சிவா வா வா .... :farao: :farao: :farao: :farao: :farao: கோபம் கோபம் கோபம் கோபம்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 71 Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 71 of 99 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 85 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக