புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
Page 39 of 99 •
Page 39 of 99 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 99
First topic message reminder :
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
![](https://2img.net/r/ihimizer/img824/5315/rajinikanthandvadivelu.jpg)
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

இந்த திரியில் உங்களுடைய பங்களிப்பு அனைத்தும் வித்தியாசமான சிந்தனைகளுடன் உள்ளது . பாராட்டுக்கள் ரமேஷ் நாகாrameshnaga wrote:
சூர்யா: ஏய்! என்ன! தேசியகீதமா பாடறே? வெறும் சினிமாப் பாட்டுத்தானே! அதுக்குப் போய்..இந்த
"அட்டென்ஷன்"-லே நிக்கிற?
விஜய்: விடு!விடு! நான் வெறுமனே உதட்டைத்தான் அந்தப் பக்கமும்..இந்தப் பக்கமும் இழுத்துக்கிட்டு
இருக்கேன்..பின்னாடி யாரோ பாடறாங்க! பப்ளிக்-லே என்னை மாட்டி விட்டுடாதே.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
கே. பாலா wrote:இந்த திரியில் உங்களுடைய பங்களிப்பு அனைத்தும் வித்தியாசமான சிந்தனைகளுடன் உள்ளது . பாராட்டுக்கள் ராமேஷ் நாகாrameshnaga wrote:
சூர்யா: ஏய்! என்ன! தேசியகீதமா பாடறே? வெறும் சினிமாப் பாட்டுத்தானே! அதுக்குப் போய்..இந்த
"அட்டென்ஷன்"-லே நிக்கிற?
விஜய்: விடு!விடு! நான் வெறுமனே உதட்டைத்தான் அந்தப் பக்கமும்..இந்தப் பக்கமும் இழுத்துக்கிட்டு
இருக்கேன்..பின்னாடி யாரோ பாடறாங்க! பப்ளிக்-லே என்னை மாட்டி விட்டுடாதே.![]()
![]()
ரொம்பவும் நன்றி! கே.பாலா.
ஜெயலலிதா: வணக்கம்மா! உங்களைப் பாத்தா ஆச்சரியமா இருக்கும்மா! எப்படியும் உங்களுக்கு
70 வயசைத் தொட்டு இருக்கும். ஆனா..நல்லா நெட்டி மாதிரி..உடம்பை ஆரோக்கியமா வெச்சிருக்கீங்களே ? எப்படி?
வயதான அம்மாள்: இதுலே சூது ஒண்ணும் இல்லே தாயீ! என்னைய மாதிரிக் கிராமத்துக் கட்டைகளுக்கு
மனசுலேயும் சூது இருக்காது தாயீ! படுத்தாத் தூக்கம்...எந்திரிச்சா உழப்பு-ன்னு பொழப்பு ஓடிட்டிருக்கு
தாயீ! காலன் வார வரைக்கும் இதேதான் தாயீ! மவராசி! வெயில்லே வந்திருக்கீயளே! கொஞ்சம்
மோர்த் தண்ணி குடிக்கிறீயளா!
rameshnaga wrote:
ஜெயலலிதா: வணக்கம்மா! உங்களைப் பாத்தா ஆச்சரியமா இருக்கும்மா! எப்படியும் உங்களுக்கு
70 வயசைத் தொட்டு இருக்கும். ஆனா..நல்லா நெட்டி மாதிரி..உடம்பை ஆரோக்கியமா வெச்சிருக்கீங்களே ? எப்படி?
வயதான அம்மாள்: இதுலே சூது ஒண்ணும் இல்லே தாயீ! என்னைய மாதிரிக் கிராமத்துக் கட்டைகளுக்கு
மனசுலேயும் சூது இருக்காது தாயீ! படுத்தாத் தூக்கம்...எந்திரிச்சா உழப்பு-ன்னு பொழப்பு ஓடிட்டிருக்கு
தாயீ! காலன் வார வரைக்கும் இதேதான் தாயீ! மவராசி! வெயில்லே வந்திருக்கீயளே! கொஞ்சம்
மோர்த் தண்ணி குடிக்கிறீயளா!
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜெயலலிதா : அம்மா, இலவச மிக்சி, கிரைண்டர் எல்லாம் உங்களுக்கு கிடைத்ததா... உங்களுக்கு சந்தோஷம் தானே....கலைஞர் கொடுத்த இலவச டிவி யை விட இது உங்களுக்கு மிகவும் உதவும்....
வயதான அம்மா: கிடைத்தது அம்மா, மிக்க நன்றி,, ஆனால், எனக்கு இரண்டுமே உபயோகமில்லை....
ஜே : ஏன் அம்மா!!!!!!!!!!!
அ : இங்கே தான் மின்வெட்டு 10 மணிநேராம் ஆச்சே..அதை நான் உபயோகிப்பதே இல்லை....
ஜே: அப்போ உங்களுக்கு மின்சார செலவே இல்லை என்று சந்தோஷமா சொல்லுங்கள்.. எனது ஆட்சியில் உங்களின் செலவை குறைப்பேன் என்று சொன்னேன் அல்லவா...
அ:
ஆள்:

![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அ:
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)

![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா wrote:ஜெயலலிதா : அம்மா, இலவச மிக்சி, கிரைண்டர் எல்லாம் உங்களுக்கு கிடைத்ததா... உங்களுக்கு சந்தோஷம் தானே....கலைஞர் கொடுத்த இலவச டிவி யை விட இது உங்களுக்கு மிகவும் உதவும்....
வயதான அம்மா: கிடைத்தது "அம்மா", மிக்க நன்றி,, ஆனால், எனக்கு இரண்டுமே உபயோகமில்லை....
ஜே : ஏன் அம்மா!!!!!!!!!!!
அ : இங்கே தான் மின்வெட்டு 10 மணிநேராம் ஆச்சே..அதை நான் உபயோகிப்பதே இல்லை....
ஜே: அப்போ உங்களுக்கு மின்சார செலவே இல்லை என்று சந்தோஷமா சொல்லுங்கள்.. எனது ஆட்சியில் உங்களின் செலவை குறைப்பேன் என்று சொன்னேன் அல்லவா...![]()
அ:![]()
![]()
![]()
![]()
ஆள்:![]()
![]()
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
உமா....அம்மா...ஆட்கள் தேட போறாங்க ஜாக்கிரதை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கே. பாலா wrote:
உமா....அம்மா...ஆட்கள் தேட போறாங்க ஜாக்கிரதை:
நானும் அம்மா கட்சி தான்...
தவறு யார் செய்தாலும் சுட்டிக்காட்டனுமே....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நன்றி! கே.பாலா சார்.
- Sponsored content
Page 39 of 99 • 1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 99
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 99
|
|