புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10 
32 Posts - 55%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !

Page 21 of 99 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Aug 08, 2011 11:57 am

கே. பாலா wrote:படம் 20
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 21 94337225

மகனே அழகிரி என்ன மாதிரி ரெண்டு மூணு
இருந்தா இப்பவே உஷாரா கழட்டி விட்டுடு
இல்லேன்னா என்ன மாதிரி இந்த தள்ளாத
வயசில கஷ்டப் படுவ...

நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Aug 08, 2011 2:52 pm

கே. பாலா wrote:படம் 20

கலைஞர்:யப்பா! அழகிரி! படிக்கிற காலத்துலதான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு அடம்பிடிச்ச! நம்ப ஸ்டேட்!
ஏதோ ஒப்பேத்திட்டேன்! இப்ப சென்ட்ரல் மினிஸ்டர் ஆன அப்பறமும்.. அமைச்சரவை கூட்டத்துக்கு
போக மாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி? அப்பாவுக்கு வயசாயிடுச்சுல்ல ? நின்னா உக்கார முடியல?
ஒக்காந்தா எந்திருக்க முடியல? கொஞ்சம் தயவு பண்ணி பிரச்சினை பண்ணாதப்பா? நானும் எத்தனைவாட்டிதான் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், நாராயணசாமி-னு வர்ரவங்க, போறவங்களை எல்லாம்
அட்ஜஸ்ட் பண்றது? சொல்லு! என் கண்ணுல்ல!...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 08, 2011 3:42 pm

கே. பாலா wrote:படம் 20

கலைஞர் : நான் உன்னை பிரதமர் ஆக்கணும் என்று ஆசைபடுகின்றேன் . நீ வந்து முதல்வர் பதவிக்கு ஆசைபடுகிற .

அழகிரி :என்னால முடியுமா ..

கலைஞர் : எனக்கு எதுவும் தெரியாது என்பதைமட்டும் ஆங்கிலம் , ஹிந்தியில் கஷ்ட்டபட்டவது கற்றுக்கொள் , பிரதமர் ஆவதற்க்கு இது ஒரு தகுதி போதும் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 12:48 pm

படம் 21

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 1:33 pm

கே. பாலா wrote:படம் 21

கனிமொழி: என்ன இந்த பாலா, நம்ம ஃபேமிலி போட்டோவையே போட்டு படுத்தாராறு, இருக்கும் கொஞ்ச நஞ்ச மானமும் இவங்க எழுதும் பஞ்ச் வசனத்தால காற்றில் பறக்குது, இது தெரியாமல் அப்பாவும் மைக்கை கை இல் பிடிச்சுண்டு அறிக்கை விடுறாங்க சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 1:38 pm

பாலா, எனக்கு ஒரு உதவி செய்கிறேர்களா? எனக்கு அவங்க 'Family Tree'
போட்டு காட்டுங்களேன். கனிமொழி , தயாநிதி மாறனுக்கு அத்தையா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 09, 2011 1:40 pm

krishnaamma wrote:பாலா, எனக்கு ஒரு உதவை செய்கிறேர்களா? எனக்கு அவங்க 'Family Tree'
போட்டு காட்டுங்களேன். கனிமொழி , தயாநிதி மாறனுக்கு அத்தையா? புன்னகை

அது குழப்பமா இருக்குமே.....வேண்டாமா....

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 09, 2011 1:43 pm

கே. பாலா wrote:படம் 21

கணி:- எங்க அப்பா திரும்பரதுக்குள்ள அவர் தலைல முகத்தை பார்த்து மேக்கப் போட்டுக்கலாம்
மாறன் :- ஆமாம் அவர் திரிம்பிட்ட அந்த கொடூரமான முகத்தை பார்த்து பயந்து விடுவேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 1:44 pm

உமா wrote:
krishnaamma wrote:பாலா, எனக்கு ஒரு உதவை செய்கிறேர்களா? எனக்கு அவங்க 'Family Tree'
போட்டு காட்டுங்களேன். கனிமொழி , தயாநிதி மாறனுக்கு அத்தையா? புன்னகை

அது குழப்பமா இருக்குமே.....வேண்டாமா....

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்படி ஓடும் அளவுக்கா குழப்பமான ஃபேமிலி ? கடவுளே அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 1:46 pm

krishnaamma wrote:பாலா, எனக்கு ஒரு உதவி செய்கிறேர்களா? எனக்கு அவங்க 'Family Tree'
போட்டு காட்டுங்களேன். கனிமொழி , தயாநிதி மாறனுக்கு அத்தையா? புன்னகை
எனக்கு இந்த உறவுமுறைகளில் தெளிவு கிடையாதுமா!...நானே மாத்திமாத்தி......சொந்த காரர்களை அழைப்பவன் .... ..அதுல இது வேற ?: உமா ஒன் மினிட்ஸ் நானும் வர்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 21 of 99 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 60 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக