புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_c10 
56 Posts - 46%
heezulia

54 Posts - 44%
T.N.Balasubramanian

4 Posts - 3%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai

D. sivatharan

சண்முகம்.ப

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_c10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_m10குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் ! - Page 2 Poll_c10 
249 Posts - 48%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%

11 Posts - 2%

9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு உணவுகள் - அருமையான கெட்சப் !

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 3:15 pm

First topic message reminder :

குழந்தை பிறந்தது , ஒரு 4,5 மாதங்களில்  semi solid என்று சொல்லப்படுகிற கூழ் வகை உணவுகளை நாம் ஆரம்பிப்பது நல்லது. அது பின்னர் குழந்தைக்கு அரிசி சாதம் சாப்பிட வைக்க உதவுவதாகவும் இருக்கணும், நாம் நாம் வீடுகளில் சாதாரணமாக  சாப்பிடும் உணவை ஒட்டி யும் இருக்கணும். அப்ப தான், குழந்தை  1 வயது வரும்போது, சுலபமாக நம் சாப்பாட்டு முறைக்கு மாறும். இங்கு சில semi solid உணவுகளை பார்க்கலாம்.

நீங்களும் உங்கள் மேலான கருத்துகள்  மற்றும் உங்கள் செய்முறைகளை எழுதவும் நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 4:37 pm

ஒரு 6மாதம் 7 மாதம் ஆனதும் , இட்லி பொங்கல் தரலாம். மசிஞ்ச சாதத்தில் துளி ரசம், பருப்பு, நெய் விட்டு தரலாம் .

ஒரு உணவை அல்லது கறிகாய்யை தரும்போது, 1 வாரம் முழுக்க தரவேண்டும், அப்ப தான் அது குழந்தைக்கு பிடிக்கிறதா, ஒத்த்துக்கொள்கிறதா என தெரியும். அதை பார்த்து விட்டு பின் அதுத்த உணவுக்கு போகலாம். இல்லா விட்டால் எது குழந்தைக்கு அலர்ஜி என கண்டு பிடிக்க முடியாது.

இட்லி தரும்போது, துளி சக்கரை தொட்டு தரலாம். கையால் நன்கு மசித்து தான் எதையுமே தரணும்.

பொங்கல் தருவதானால், நாம் தாளிக்கும் முன்பே தனியே கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பிறகு துளி உப்பு போட்டு கலக்கவும். பிறகு ஒரு துளி நெய்யை அந்த மிளகு சீரகம் வறுத்த வாணலி இல் விட்டு , அதை இந்த , தனி யே எடுத்து வைத்துள்ள பொங்கலில் போட்டு கலந்து தரலாம். ஏன் என்றால், நாம் சாப்பிடும் பொங்கல் குழந்தைக்கு காரமாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:41 pm

அம்மா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 4:50 pm

நன்றி ரேவதி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 4:50 pm

கிறிஷ்ணம்மா...மிக்க நன்றி...இந்த பதிவைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்...என் வெந்துகை ஏற்று பதிவிட்டதற்க்கு மீண்டும் நன்றிகள்...

எனக்கு அந்த அளவு சமைக்கவும் தெரியாது...நீங்க கொடுக்கும் குறிப்பை அம்மாவிடம் கொடுத்து தான் சமைக்க சொல்வேன்.... முதலில் சொன்ன கஞ்சி கொடுக்க ஆரம்பித்து விட்டேன்....

துவரம் பருப்பு தான் நாங்க கொடுக்கிறோம்...ஏன் கொடுக்க கூடாது என்று சொல்லுங்களேன்..

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:54 pm

உமா wrote:கிறிஷ்ணம்மா...மிக்க நன்றி...இந்த பதிவைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்...என் வெந்துகை ஏற்று பதிவிட்டதற்க்கு மீண்டும் நன்றிகள்...

எனக்கு அந்த அளவு சமைக்கவும் தெரியாது...நீங்க கொடுக்கும் குறிப்பை அம்மாவிடம் கொடுத்து தான் சமைக்க சொல்வேன்.... முதலில் சொன்ன கஞ்சி கொடுக்க ஆரம்பித்து விட்டேன்....

துவரம் பருப்பு தான் நாங்க கொடுக்கிறோம்...ஏன் கொடுக்க கூடாது என்று சொல்லுங்களேன்..

அந்த அளவுக்கு சமச்சே எங்க மாமா (நீங்க எனக்கு அக்கா இல்ல அதான்)
தெனமும் ஹாஸ்பிடல் போறாராமே சிரி சிரி சிரி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 5:05 pm

உமா wrote:கிறிஷ்ணம்மா...மிக்க நன்றி...இந்த பதிவைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்...என் வேண்டுகோளை ஏற்று பதிவிட்டதற்க்கு மீண்டும் நன்றிகள்...

எனக்கு அந்த அளவு சமைக்கவும் தெரியாது...நீங்க கொடுக்கும் குறிப்பை அம்மாவிடம் கொடுத்து தான் சமைக்க சொல்வேன்.... முதலில் சொன்ன கஞ்சி கொடுக்க ஆரம்பித்து விட்டேன்....

துவரம் பருப்பு தான் நாங்க கொடுக்கிறோம்...ஏன் கொடுக்க கூடாது என்று சொல்லுங்களேன்..

நல்லது உமா, புன்னகை அந்த கஞ்சி நல்ல ஹெல்தி ஃபுட்; அப்புறம் துவரம் பருப்பு என் கூடாது என்றால் 'காஸ் ' நிறைய . நீங்க பால் தரும்போது , நீங்க பருப்பு சாம்பார் சாப்பிட்டாலே, உங்க குழந்தை கு 'காஸ்' பிரியும். பார்த்திருப்பீர்கள். அது வைற்றில் 'வாயு'கொண்டுக்கும். அதனால் 1 வயது வரை, அல்லது நல்லா நடக்க ஆரம்பிக்கும் வரை துவரம் பருப்பு தராமல் இருப்பது நல்லது.

பயத்தம் பருப்பு ரொம்ப சாது, அதனால் அதை சேர்க்கலாம். எங்க வீடுகளில், பத்திய முறை சாப்பாட்டில் துவரம் பருப்பு சேரவே சேராது.குழந்தை கு 1 வயது வரை வெறும் கூட்டு, வத்தல் குழம்பு மற்றும் மிளகு குழம்பு தான். ரசம் என்றாள் கூட மிளகு ரசம் தான்.

குழந்தை ஒரு முறை 'குசு' விட்டால் கூட போச்சு , பஞ்சாயத்து செய்துவிடுவார்கள் , ஏன் குழம்பு விட்டுக்கொண்டாய் என்று. புன்னகை அதே போல் தான் கடலை பருப்பும். உளுத்தம் பருப்பும். உளுந்து இட்லி தரும் போது சேர்க்க துவங்கலாம். அது வரை முழுக்க முழுக்க பயத்தம் பருப்பு தான். சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 5:09 pm

நன்றி கிறிஷ்ணம்மா...நீங்க சொல்வதும் உண்மைதான்...

அருமையிருக்கு அருமையிருக்கு

, படிக்கும்போது சிரிச்சுட்டேன்....
புன்னகை புன்னகை புன்னகை

அதில் சிரிக்க ஒன்றுமில்லை,,,, என் பொண்ணுக்கு அந்த பிரச்சனை வரும்போது எல்லாருமே என்னைதான் கேட்டாங்க, என்ன சாப்டெனு...
அதை நெனச்சுதான் சிரிச்சேன்.
சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 5:12 pm

ரேவதி wrote:
உமா wrote:கிறிஷ்ணம்மா...மிக்க நன்றி...இந்த பதிவைதான் நான் உங்களிடம் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்...என் வெந்துகை ஏற்று பதிவிட்டதற்க்கு மீண்டும் நன்றிகள்...

எனக்கு அந்த அளவு சமைக்கவும் தெரியாது...நீங்க கொடுக்கும் குறிப்பை அம்மாவிடம் கொடுத்து தான் சமைக்க சொல்வேன்.... முதலில் சொன்ன கஞ்சி கொடுக்க ஆரம்பித்து விட்டேன்....

துவரம் பருப்பு தான் நாங்க கொடுக்கிறோம்...ஏன் கொடுக்க கூடாது என்று சொல்லுங்களேன்..

அந்த அளவுக்கு சமச்சே எங்க மாமா (நீங்க எனக்கு அக்கா இல்ல அதான்)
தெனமும் ஹாஸ்பிடல் போறாராமே சிரி சிரி சிரி சிரி

சிரி சிரி சிரி சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 27, 2011 5:15 pm

உமா wrote:நன்றி கிறிஷ்ணம்மா...நீங்க சொல்வதும் உண்மைதான்...

அருமையிருக்கு அருமையிருக்கு

, படிக்கும்போது சிரிச்சுட்டேன்....
புன்னகை புன்னகை புன்னகை

அதில் சிரிக்க ஒன்றுமில்லை,,,, என் பொண்ணுக்கு அந்த பிரச்சனை வரும்போது எல்லாருமே என்னைதான் கேட்டாங்க, என்ன சாப்டெனு...
அதை நெனச்சுதான் சிரிச்சேன்.
சிப்பு வருது

புன்னகை நாம் பிள்ளை பெற்றதும் வாயை கட்டணும் என்று தான், பிள்ளை உண்டானதும் என்ன வேணா சாப்பிடு என்பார்கள் புன்னகை இதை தான் வாயை கட்டி வைற்றை கட்டி பிள்ளையை வளர்த்தேன் என்று சொல்வார்களோ? :idea:

பிறந்ததும், வயீற்றை கட்டறோம் அப்புறம் வாயை .... அது தான் இந்த மொழியோ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 5:19 pm

krishnaamma wrote:
நாம் பிள்ளை பெற்றதும் வாயை கட்டணும் என்று தான், பிள்ளை உண்டானதும் என்ன வேணா சாப்பிடு என்பார்கள் புன்னகை இதை தான் வாயை கட்டி வைற்றை கட்டி பிள்ளையை வளர்த்தேன் என்று சொல்வார்களோ? :idea:

பிறந்ததும், வயீற்றை கட்டறோம் அப்புறம் வாயை .... அது தான் இந்த மொழியோ? புன்னகை

உண்மைதான்....எவ்வளவு கொடுமை அனுபவிக்கிறோம்...
சோகம் சோகம் சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக