புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
Page 35 of 41 •
Page 35 of 41 • 1 ... 19 ... 34, 35, 36 ... 41
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Zen_flower_bouquet](https://2img.net/h/if.then.else.free.fr/wordpress2/wp-content/zen_flower_bouquet.jpg)
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Gift](https://2img.net/h/www.metaphysics-for-life.com/images/gift.jpg)
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Girls](https://2img.net/h/www.rps.psu.edu/bullies/graphics/girls.jpg)
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Bc7b6c520-1](https://2img.net/h/oruwebsite.com/music_videos/uploads/thumbs/bc7b6c520-1.jpg)
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)

![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்த கிறுப்புக்கு தலைவரே தமிழன் தான் ,,,அவரை விட்டுட்டீங்களே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
காதலி சமாதானம் அகவில்லையென்றால் அவள் தங்கச்சி-ஐ காதலிப்பதாக சொல்லிவிடலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ஹப்பா.........இப்பவே கண்ண கட்டுதே .......................ரபீக் wrote:இந்த கிறுப்புக்கு தலைவரே தமிழன் தான் ,,,அவரை விட்டுட்டீங்களே
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திவ்யா wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......ஹப்பா.........இப்பவே கண்ண கட்டுதே .......................ரபீக் wrote:இந்த கிறுப்புக்கு தலைவரே தமிழன் தான் ,,,அவரை விட்டுட்டீங்களே
கண்ணை கட்டினாலும் உண்மை இதுதான் !!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
என்ன ஒரு யோசனை........anandkce wrote:காதலி சமாதானம் அகவில்லையென்றால் அவள் தங்கச்சி-ஐ காதலிப்பதாக சொல்லிவிடலாம்
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
anandkce wrote:காதலி சமாதானம் அகவில்லையென்றால் அவள் தங்கச்சி-ஐ காதலிப்பதாக சொல்லிவிடலாம்
:அடபாவி:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- anandkceபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
அப்படி சொன்னால் அவள் சமாதானம் ஆகி விடுவாள் . அதனால் தான் அப்படி சொன்னேன் . தவறா உமா அவர்களே ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
anandkce wrote:அப்படி சொன்னால் அவள் சமாதானம் ஆகி விடுவாள் . அதனால் தான் அப்படி சொன்னேன் . தவறா உமா அவர்களே ....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 63343_470187567089_740767089_6681612_2975377_n](https://2img.net/h/sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs713.snc4/63343_470187567089_740767089_6681612_2975377_n.jpg)
எப்பா என்னதிது ? நான் இந்த பதிவை விட்டாலும் நீங்க விடமாட்டேங்குறிங்களே...
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 0](https://2img.net/h/i.ytimg.com/vi/Y8c9YgaMzrc/0.jpg)
ஒன் சைடு இமேஜ் அவுட்...
உமா வந்து என் தம்பியையும் சேர்த்து பிச்சைக்காரன்னாங்க...
டபுள் சைடு இமேஜ் அவுட்...
அட அவுங்களாவது அதர் ஸ்டேட் அதர் கண்ட்ரி...மன்னிச்சுரலாம்...
ஆனா கடைசியா நம்ம தலைவருக்கு நிறைய காதலி இருக்ரதா சொல்லி டோட்டல் டேமேஜ் பண்ணிட்டாங்க...
ஒரு 70, 80 வயசுல வர்ற குழப்பமேல்லாம் இப்ப வருது...
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Uiu](https://2img.net/h/www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/uiu.jpg)
போதும் முடிச்சுக்குவோம்டா சாமி... காதலிய சமாதானப் படுத்தவே வேண்டாம்டா...
அட காதலியே வேண்டாம்டா... ஏன் காதலே வேண்டாம்டா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 35 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
- Sponsored content
Page 35 of 41 • 1 ... 19 ... 34, 35, 36 ... 41
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 41
|
|