புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_c10 
29 Posts - 58%
heezulia

14 Posts - 28%
Barushree

1 Post - 2%
nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_c10 
83 Posts - 74%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 19 of 41 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 30 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 N

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 6:17 pm

ranhasan wrote:
ரான்காசன் : மம்மினா சும்மா இல்லடா, அவ இல்லைனா நாமும் இல்லைடா..

மிஸ்டர். ஹவோர்ட்: "ரான்ஹாசன் மம்மி பாட்டு பாடாதீங்க இது மம்மி இல்லை ரேவதி..."

ரான்ஹாசன் : ஒ ரேவதியா... அப்டினா இப்ப பாருங்க...
பச்ச மல பூவு நீ உச்சி மல தேனு
குத்தம் குறை எது நீ நந்த வன தேரு ...

சிப்பு வருது பாவம் அவங்கள ரொம்ப ஓட்டுறீங்க.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 6:20 pm

well ... நாலு பேரு நல்லா சிரிக்கணும்னா ஒருத்தர மனசு நோகாம காமெடி பன்றதுல எந்த தப்பும் இல்லை... ஒன்னும் புரியல

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 6:26 pm

ஐயையோ நான் சிரிக்கலப்பா...... ரேவதி கிட்ட மாட்டிவிட்றுவீங்க போல இருக்கே. நான் இந்த ஆட்டத்துலயே இல்ல :அடபாவி:

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 6:52 pm

யார் மனதாவது என் பதிவின் மூலம் புண்படுகிறது என்று சொன்னால் முன்னாடியே சொல்லிறுங்க... நான் பின்னாடி வழியா ஏறி குதிச்சு ஓடிருறேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 6:57 pm

ranhasan wrote:யார் மனதாவது என் பதிவின் மூலம் புண்படுகிறது என்று சொன்னால் முன்னாடியே சொல்லிறுங்க... நான் பின்னாடி வழியா ஏறி குதிச்சு ஓடிருறேன்...

முன்னாடியே னா எப்போ? பதிவு போதும் முன்பேவா? ஆனால் நீங்க என்ன போடுறீங்கன்னு எப்டி தெரியும்?? ஒன்னும் புரியல

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 7:03 pm

அதிபொண்ணு wrote:
முன்னாடியே னா எப்போ? பதிவு போதும் முன்பேவா? ஆனால் நீங்க என்ன போடுறீங்கன்னு எப்டி தெரியும்?? ஒன்னும் புரியல

முன்னாடி சொன்னாலும், பின்னாடி சொன்னாலும் பின்னூட்டம் வழியாதான் சொல்ல முடியும்... முன்னூட்டம் வழியா சொல்ல முடியாதே... புரியலல... எனக்கும் புரியல புன்னகை

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 7:09 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
முன்னாடியே னா எப்போ? பதிவு போதும் முன்பேவா? ஆனால் நீங்க என்ன போடுறீங்கன்னு எப்டி தெரியும்?? ஒன்னும் புரியல

முன்னாடி சொன்னாலும், பின்னாடி சொன்னாலும் பின்னூட்டம் வழியாதான் சொல்ல முடியும்... முன்னூட்டம் வழியா சொல்ல முடியாதே... புரியலல... எனக்கும் புரியல புன்னகை

ஓ அப்போ இத்தன நேரம் எல்லாமே புரிஞ்சு தான் பேசுனீங்களா?? சரி விடுங்க

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 7:12 pm

அதிபொண்ணு wrote:
ஓ அப்போ இத்தன நேரம் எல்லாமே புரிஞ்சு தான் பேசுனீங்களா?? சரி விடுங்க

அதிர்ச்சி சோகம் அழுகை

நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்... மீண்டும் சந்திப்போம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 19 N
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 26, 2011 7:20 pm

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு..! ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 7:23 pm

ranhasan wrote:
நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்... மீண்டும் சந்திப்போம்
யாருக்கு??

Sponsored content

PostSponsored content

Page 19 of 41 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 30 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக