புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 21 of 41 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 31 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 10:11 am

தலைவர் வாழ்க தலைவர் வாழ்க... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 10:54 am

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Deivathirumaganstills21

ரான்ஹாசன்: ரான்ஹாசன் வந்தாச்சு

நிலா: நில்லா வந்தாச்சு...

ரான்ஹாசன்: கத சொல்லப் போறேன்... கத சொல்ல போறேன்...

நிலா: கதையா? என்ன கதப்பா?

ரான்ஹாசன்: என்ன கத?

தாமு: ரேவதி கத சொல்லு... ரேவதி கத சொல்லு...

ரான்ஹாசன்: ஆ... ரேவதி கத...

நிலா: ரேவதி கதையா... மகிழ்ச்சி

ரான்ஹாசன்: ஒரே ஒரு ஈகரையில் ஒரே ஒரே ரேவதியாம்...

நிலா: ஒரே ஒரு ரேவதியா? ஏம்ப்பா ஈகரையில் வேற யாரும் இல்லையா?

ரான்ஹாசன்: இருக்காங்க... ரேவதியின் ஃபிரண்ட்ஸ்சுங்க நாலு பேரு குணவதியாம் (ஸ்ரீ ஜா, ஜாகீதா பானு, உமா, அதிபொண்ணு) ...

நிலா: குணவதியா?...ம்.. புன்னகை

ரான்ஹாசன்: ஒரே ஒரு ஈகரையில் ஒரே ஒரே ரேவதியாம்...
ரேவதியின் ஃபிரண்ட்ஸ்சுங்க நாலு பேரு குணவதியாம் ...

ரான்ஹாசன்: ஈகரையில் போர் வந்துச்சு....
அநியாயம் போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ
போருல சண்ட நடந்துச்சு...
மண்டையில் அடி கன்னத்தில் அறை :joker: :farao: மண்டையில் அடி கோபம் உடுட்டுக்கட்டை அடி வ :joker: நான் ரெடி, நீ ரெடியா
சண்டையில் குண்டு வெடிச்சுது டோம் டோம் டோம்...
சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

நிலா: சண்டையா? எதுக்கு நடந்துச்சு...

ரான்ஹாசன்: சண்டதான் எதுக்கு நடந்துச்சு? சோகம் சண்டதான் எதுக்கு ... நடந்துச்சு? அதிர்ச்சி

பாலா: ரேவதி கமெண்ட் போட்டுச்சுல்ல...( முத்தம் )

ரான்ஹாசன்: ஆ... சிரி சண்டதான் எதுக்கு நடந்துச்சு?
ரேவதி கமெண்ட் போட்டுச்சு...
பசங்கள அழுகவிட்டுச்சு...
சரிகமப்பா...

நிலா: பசங்க பாவம்ல... அழுகை

ரான்ஹாசன்: ரான்ஹாசன் விடுவாரா...
ரான்ஹாசன் கதைய போட,
ரேவதி பயந்து ஓட,
அந்த அதிபொண்ணுதான் வந்து தாங்க்ஸ் சொல்லிச்சாம்...

நிலா: அதிபொண்ணு ஏன் தாங்க்ஸ் சொல்லுச்சு...?

ரான்ஹாசன்: அதிபொண்ணு...நம்ம பசங்க பக்கம்... கண்ணடி

நிலா: புன்னகை

ரான்ஹாசன்: ஈகரை வாழ்த்துதே ஹாசன் வாழ்க...

உறுப்பினர்கள்: ரான்ஹாசன் வாழ்க.. ரான்ஹாசன் வாழ்க.. ரான்ஹாசன் வாழ்க..
🐰 🐰 🐰

ரான்ஹாசன் : ஒரே ஒரு ஈகரையில் ஒரே ஒரே ரேவதியாம்...
ரேவதியின் ஃபிரண்ட்ஸ்சுங்க நாலு பேரு குணவதியாம் ...

நிலா: ஐயோ.. திரும்பவும் அதே ரேவதி கதையா?

ரான்ஹாசன்: இது அந்த ரேவதி இல்ல.. வேற ரேவதி...
இந்த ரேவதிக்கு என்ன கத.. ஒன்னும் புரியல

பாலா கார்திக் :சூப்பர்மேன் சூப்பர்மேன் அத சொல்லாத.. அத சொல்லாத..
தாமு: அனகோண்டா கத சொல்லு.. அனகோண்டா கத சொல்லு..
பாலாஜி: ஆ.. மம்மி..

நாட்டுல ரொம்ப நாளா மம்மி தொல்லன்னு
மக்கள் ரான்ஹாசன் கிட்ட போனாங்க..
மம்மிய பார்க்க சூப்பர்மேன் போல மாறி
ஹாசன்ன போக சொல்லி கேட்டாங்க..

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Supermanxz

நிலா: இது ரேவதி கதையா? மம்மி கதையா?

ரான்ஹாசன்: ஆ... மம்மி ரேவதி கத...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 The-mummy-tomb-of-the-dragon-emperor

வழியெல்லாம் அதிபொண்ணு பயம் காட்டுது..
அத தாண்டி போனாரு.. பானு தாக்குது..
பானு தாண்டி போனாறு.. உமா உறுமுது..
ரான்ஹாசன் சத்தத்தில் உமா அழுகுது.... அழுகை

நிலா : ரேவதிதானே அழுகனும்.. உமா ஏன் அழுதுச்சு..?

ரான்ஹாசன்: :idea: ஒன்னும் புரியல

நாடெல்லாம் வாழ்த்துது ஹாசன் வாழ்க..
ரான்ஹாசன் வாழ்க.. ரான்ஹாசன் வாழ்க..

நிலா: அப்பா.. போதும்பா.. விட்டுடுப்பா..

முழிச்சி முழிச்சி நான் கத சொல்ல..
மடக்கி மடக்கி நீ அத கேட்க
இன்னும் கத இருக்கு என்கிட்டே..
கேட்டு கேட்டு நீ பாராட்ட...

ஒரே ஒரு ஈகரையில் ஒரே ஒரே ரேவதியாம்.......



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 11:16 am

ஐயோ ரன் நீங்க இந்த பக்காத விட மாட்டீங்களா ஒன்னும் புரியல
சிவா அண்ணா வந்து அடிக்க போறாங்க




ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 11:18 am

சிவா அண்ணனும் நம்ம பக்கம்தான்... கண்ணடி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 N
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 27, 2011 12:05 pm

இன்னும் எதிபார்க்கிறேன்.......என்னமா கதை சொல்லுரிங்க............ காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Dove_branch
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Dகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Iகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Vகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Yகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 12:15 pm

இன்னுமா இந்த படம் முடியல யா..! ஒன்னும் புரியல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 12:20 pm

போதும் இதோட நிறுதிகொங்க மிஸ்டர் ரன் சிரி சிரி
மீறினால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் சிரி சிரி ஜாலி ஜாலி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 12:30 pm

ரேவதி wrote:போதும் இதோட நிறுதிகொங்க மிஸ்டர் ரன் சிரி சிரி
மீறினால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் சிரி சிரி ஜாலி ஜாலி

சிறப்பு பதிவாளர் ரேவதிய கொஞ்சம் சிரிப்பு பதிவாளரா ஆக்கலாம்னு பார்த்தேன்... மான நஷ்ட வழக்கு போடுவீங்களா??? அதிர்ச்சி சோகம் அழுகை

ஓட்டப் பந்தைய வீரர் திரு. ரான்ஹாசன் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஈகரையை விட்டு ஓடி அசுர சாதனை படைக்க உள்ளார்...எல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாமியோ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அய்யோ, நான் இல்லை




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 12:34 pm

ranhasan wrote:
ரேவதி wrote:போதும் இதோட நிறுதிகொங்க மிஸ்டர் ரன் சிரி சிரி
மீறினால் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் சிரி சிரி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 755837

சிறப்பு பதிவாளர் ரேவதிய கொஞ்சம் சிரிப்பு பதிவாளரா ஆக்கலாம்னு பார்த்தேன்... மான நஷ்ட வழக்கு போடுவீங்களா??? அதிர்ச்சி காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 440806 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 67637

ஓட்டப் பந்தைய வீரர் திரு. ரான்ஹாசன் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஈகரையை விட்டு ஓடி அசுர சாதனை படைக்க உள்ளார்...எல்லாரும் ஜோரா கைதட்டுங்க சாமியோ... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 230655
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 21 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 12:37 pm

இன்னுமா காதலிய சமாதானப்படுத்த முடியல ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 21 of 41 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 31 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக