புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Poll_c10ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Poll_m10ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Poll_c10ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Poll_m10ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 22, 2011 8:16 am

First topic message reminder :

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள
ராணுவத்தினரை வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.

தாய்லாந்து, கம்போடியா எல்லையில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் உலக புராதனச் சின்னமாக 2008ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இக்கோவிலை தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் உரிமை கொண்டாடின. கோவிலுக்குள் நுழைந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவரை கம்போடியா கைது செய்தது.

இதையடுத்து தாய்லாந்து 400க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை அனுப்பி கோவிலைச் சுற்றி பாதுகாப்புக்கு நிறுத்தியது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடந்ததில் 28 பேர் பலியானது தெற்காசியாவில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.

இப்பிரச்னை தொடர்பாக ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டை கம்போடியா நாடியது. விசாரணை மேற்கொண்ட சர்வதேச கோர்ட்,"இரு நாட்டு எல்லைகளிலும் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்" என்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா தலைநகர் பாங்காக்கில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த உத்தரவு குறித்து புதிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவு எங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்காது.

ஆனால் இந்த உத்தரவு குறித்து புதிய அரசுக்கு பரிமாற்றம் செய்யவும் எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை. எல்லையில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை கம்போடியா வாபஸ் பெற வேண்டும். எங்களது வீரர்கள் குறைந்தளவில் மட்டுமே முகாமிட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் புதிய பிரதமராக பியூ தாய் கட்சி பதவியேற்கவில்லை. இக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தம் என்றும், அதைச் சுற்றியுள்ள நிலம் தாய்லாந்து நாட்டிற்கு சொந்தம் என்றும் 1962ம் ஆண்டில் சர்வதேச கோர்ட் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

viedo

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=OzR8lFXigko

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 22, 2011 1:17 pm

தாமு wrote:
உமா wrote:தாமு, படத்தை இணைத்துவிட்டீங்களா....
சூப்பருங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ரன்கசன் எங்கே போனீங்க....

படத்தை பார்த்துட்டியா? சோகம்

பார்த்துவிட்டேனே....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 1:20 pm

உமா wrote:
மண்டையில் அடி நீங்க தானே தாமுவை பார்க்கணும் சொன்னிங்க......
அதான் அழைத்தேன்...வாரம் கொடுக்குறாராம்லா....
:farao:

நான் வாரமும் குடுக்கலை... ஃபாரமும் குடுக்கலை.. அதன் பெயர் "வரம்" சிரி

மண்டையில் அடி வர வர ரான்ஹாசன் மண்டை மட்டை பந்தாட்ட களம் போல் ஆகிவிட்டது... சத்ய சோதனை... சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Hஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Aஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Sஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Aஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 22, 2011 1:23 pm

ranhasan wrote:
உமா wrote:
மண்டையில் அடி நீங்க தானே தாமுவை பார்க்கணும் சொன்னிங்க......
அதான் அழைத்தேன்...வாரம் கொடுக்குறாராம்லா....
:farao:

நான் வாரமும் குடுக்கலை... ஃபாரமும் குடுக்கலை.. அதன் பெயர் "வரம்" சிரி

மண்டையில் அடி வர வர ரான்ஹாசன் மண்டை மட்டை பந்தாட்ட களம் போல் ஆகிவிட்டது... சத்ய சோதனை... சோகம்

நா எப்போவோ திருத்திட்டேன் ஹாசன்....
புன்னகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 3:17 pm

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Kk2

தங்கள் தமிழ் திறமையை சோதித்து பார்க்கவே யாம் இவ்வாறு விளையாடினோம்...

எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.....
(நீ விளையாட நாங்கதான் கிடைச்சோமா?)

மணிக்கணக்கில் மறுமொழியிட்டு மனதை மகிழ்விக்கும் உமா அவர்கள் இனி "மனோரமா" என்று அனைவராலும் அழைக்கப்படட்டும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Hஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Aஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Sஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Aஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 N
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Jul 22, 2011 4:42 pm

பெருமாளே இது என்ன சோதனை

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 22, 2011 4:44 pm

ranhasan wrote:ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Kk2

தங்கள் தமிழ் திறமையை சோதித்து பார்க்கவே யாம் இவ்வாறு விளையாடினோம்...

எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.....
(நீ விளையாட நாங்கதான் கிடைச்சோமா?)

மணிக்கணக்கில் மறுமொழியிட்டு மனதை மகிழ்விக்கும் உமா அவர்கள் இனி "மனோரமா" என்று அனைவராலும் அழைக்கப்படட்டும்...

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 4:48 pm

பூஜிதா wrote:பெருமாளே இது என்ன சோதனை

முருகனை பார்த்து பெருமாள் என்கிறாயே அதிர்ச்சி !!! குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிடாதே... கூடாது

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Hஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Aஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Sஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Aஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 22, 2011 5:28 pm

அங்கோர்வார் ஆலயம் வரலற்றில் கம்போடியாவில் உள்ளது என்றுதான் படித்துள்ளோம். ஆனால் அதன் புராணத் தன்மையை உணர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியதும் தாய்லாந்து உரிமைப் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது.

ஆனால் சில வருடங்களுக்கு முன் கம்போடியா அரசாங்கமும், இந்திய தொல்பொருள் துறையும் கோவிலை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. அப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் அமைதியாகவே இருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 22, 2011 5:31 pm

சிவா wrote:அங்கோர்வார் ஆலயம் வரலற்றில் கம்போடியாவில் உள்ளது என்றுதான் படித்துள்ளோம். ஆனால் அதன் புராணத் தன்மையை உணர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியதும் தாய்லாந்து உரிமைப் பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது.

ஆனால் சில வருடங்களுக்கு முன் கம்போடியா அரசாங்கமும், இந்திய தொல்பொருள் துறையும் கோவிலை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. அப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் அமைதியாகவே இருந்தது.

நாட்டாமை வந்துட்டார் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 22, 2011 5:46 pm

தஞ்சை பெரிய கோவில் கட்டி 10 நூற்றாண்டுகள் ஆகி விட்டது தற்போது நடந்து கொண்டிருப்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு அப்படி என்றால் இந்த கோவிலை கட்டியது சோழ மன்னர்களில் ஒருவராக இருக்கலாம் அந்த சமயங்களில் சோழ தேசத்தின் எல்லை பரவி இருந்தது குறிப்பாக இராஜேந்திர சோழரின் காலம்...
ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 733px-Location_Thailand_ASEAN.svg

ஆயிரத்தில் ஒருவன் சிவன் கோவிலுக்காக சண்டையிடும் இரண்டு நாடுகள் ? - Page 2 Rajendra_territories_cl
இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
அதனால் அந்த கோவில் அவர்கள் இருவருக்கும் சொந்தம் இல்லை நமக்கு தான் சொந்தம்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக