புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_c10சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_m10சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_c10சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_m10சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_c10சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_m10சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Poll_c10 
21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 16, 2011 4:25 pm

உலகிலேயே பழமையான சூதாட்டங்களில் ஒன்று சீட்டாட்டம். கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சீனாவில் இந்த விளையாட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. 1300களில் எகிப்திலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவை தான் கிட்டத் தட்ட இப்போதைய சீட்டுக் கட்டுகள். சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை 52 ! பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தான் சீட்டாட்டம் உலகெங்கும் வேகமாகப் பரவியது. முன்பெல்லாம் சீட்டுகள் மரக்கட்டை, மண்பாண்டங்கள் போன்றவற்றில் தான் செய்யப்பட்டன. பிற்காலத்தில் தான் அவை காகிதங்களுக்குத் தாவின பொதுவான சின்னங்கள் ஏதும் இல்லாமல் தான் சீட்டுக் கட்டுகள் முதலில் புழங்கின. 1480ல் பிரான்சில் உருவானது தான் ஸ்பேட், டையமண்ட், கிளாவர், ஹார்ட் எனும் நான்கு சீட்டுக் கட்டு சின்னங்கள்.

தற்போதைய சீட்டுக்கட்டுகளில் இருக்கும் கிங்க்ஸ் இவர்கள் தான். ஸ்பேட் – டேவிட், ஹார்ட் – சார்லஸ், டையமண்ட் – ஜூலியஸ் சீசர், கிளாவர் – அலெக்சாண்டர். பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சீட்டுக்கட்டில் அதிக மதிப்பு ராஜாவுக்குத் தான். பிறகு பிரஞ்சுப் புரட்சிதான் ராஜாவுக்கு மேல் அடித்தட்டு மக்கள் என A ஐ முதன்மைப்படுத்தியது என்கிறார்கள். சீட்டுக் கட்டு முன்பெல்லாம் இரண்டு கைகளிலும் விரித்துப் பிடித்து விளையாடும் விளையாட்டு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் இப்போது இருப்பது போல ஒரு கையால் பிடிக்கும் ஸ்டைல் உருவானது. சீட்டுப் படங்கள் இரண்டு தலைகளுடன் ஆனதும் அப்போது தான்.

எல்லா நாடுகளிலும் இதயம், ஸ்பேடு, டையமண்ட், கிளப்ஸ் என்பவையல்ல அடையாளங்கள். ஹங்கேரி ஆஸ்திரியா உக்ரைன் செர்பியா உட்பட பல்வேறு நாடுகளில் இதயம், மணி, இலை, ஆகோன் எனும் காய் என்பவை தான் சீட்டுக்கட்டின் சிம்பல்கள். சீட்டுக் கட்டில் இருக்கும் கருப்பு, சிவப்பு படங்கள் இரவையும், பகலையும் குறிப்பவை. ஒவ்வொரு சிம்பலிலும் 13 கார்ட்கள். இவை நான்கு காலாண்டுகளைக் குறிக்கின்றன. ஒவ்வொரு காலாண்டிற்கும் 13 வாரங்கள். மொத்தம் 52 வாரங்கள்.

சீட்டுக்கட்டில் ஜோக்கரைக் கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள். 1870 ல் இதைக் கொண்டு வந்தார்கள். 18, 19ம் நூற்றாண்டுகளில் சீட்டுக் கட்டுகளின் பின்புறம் விளம்பரம் செய்வது ஒரு பெரிய பிசினஸாக இருந்தது. அமெரிக்காவின் யு.எஸ்.பி.சி கம்பெனி தான் உலகிலேயே அதிக சீட்டுக் கட்டுகள் தயாரிக்கிறது. ஆண்டுக்கு நூறு மில்லியன் !
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! 10_playing_cards
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Ukrainian-playing-cards-2
சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Round

visit our link:- http://puthiyaulakam.com/?p=7238

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 4:27 pm

மரத்தடியில் அமர்ந்து ரம்மி விளையாட மட்டுமே தெரிந்த எனக்கு, சீட்டுக்கட்டு விளையாட்டு பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி நியூ world.

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 16, 2011 4:34 pm

சிவா அண்ணா அது என்ன ரம்மி விளையாட்டு ??? என்ன?

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 4:38 pm

puthiyaulakam wrote:சிவா அண்ணா அது என்ன ரம்மி விளையாட்டு ??? என்ன?

http://rummy.com/

இங்கு செல்லுங்கள்!

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 16, 2011 4:40 pm

ஓ நானும் விலையிடி பார்க்குரன் நன்றி அண்ணா

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 4:44 pm

puthiyaulakam wrote:ஓ நானும் விலையிடி பார்க்குரன் நன்றி அண்ணா

ஆற்றோர மர நிழலில், பட்ட சாராயமும் ஊறுகாயும் அருகில் வைத்துக் கொண்டு, துண்டு பீடியை வாயில் கவ்விக் கொண்டு, ஒரு கையால் 13 சீட்டுக்களையும் லாவகமாகப் பிடித்துக் கொண்டு அடுத்தவர் போடும் சீட்டுக்காகக் காத்திருக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, ஆன்லைனில் விளையாடினால் கிடைக்காது பாஸ்!

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Sep 16, 2011 5:00 pm

சிவா wrote:
puthiyaulakam wrote:ஓ நானும் விலையிடி பார்க்குரன் நன்றி அண்ணா

ஆற்றோர மர நிழலில், பட்ட சாராயமும் ஊறுகாயும் அருகில் வைத்துக் கொண்டு, துண்டு பீடியை வாயில் கவ்விக் கொண்டு, ஒரு கையால் 13 சீட்டுக்களையும் லாவகமாகப் பிடித்துக் கொண்டு அடுத்தவர் போடும் சீட்டுக்காகக் காத்திருக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி, ஆன்லைனில் விளையாடினால் கிடைக்காது பாஸ்!

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 16, 2011 5:47 pm

அப்பாடா இப்பதான் நம்ம மேட்டர் கு வந்து இருக்காரு.. ஆமா ஒரு கட்டுல எத்தன சீட்டு .. சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 16, 2011 5:58 pm

புரட்சி wrote:அப்பாடா இப்பதான் நம்ம மேட்டர் கு வந்து இருக்காரு.. ஆமா ஒரு கட்டுல எத்தன சீட்டு .. சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! 440806

ஒரு கட்டில் 52 சீட்டுக்கள்.

சீட்டு கட்டு விளையாட்டு அறிந்திராத அரிய தகவல்கள்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 16, 2011 8:00 pm

52 சீட்டா, ஜோக்கர் சேர்த்த , சேர்க்காமல அய்யா சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக