புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_m10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_m10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10 
3 Posts - 8%
heezulia
உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_m10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_m10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_m10உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 21, 2011 12:19 pm

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கட்சி தலைவர் கருணாநிதியிடம் சரணடைந்தார். இதனால் துரை முருகன் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

2ஜி ஊழல் விவகாரத்தில் கைதாகி முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் திஹார் சிறையில் இருப்பது, இதே விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் திமுக தலைவர் கருணாநிதி கடும் மன வேதனையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் திஹார் சிறையில் உள்ள கனிமொழியை துரைமுருகன் சந்திக்க சென்றபோது, அவர் கூறியதாக சில தகவல்கள் திமுக தலைவர் கருணாநிதி காதுக்கு சென்றது. இதனால் கோபம் அடைந்த கருணாநிதி, துரைமுருகனை கடுஞ் சொற்களால் திட்டியதாக தகவல்கள் வெளியானது.

இதனால் மனம் உடைந்த துரைமுருகன் கட்சியில் தனது உழைப்பிற்கும், தியாகத்திற்கும் மரியாதை இல்லையே என ஆவேசப்பட்டு கட்சியை விட்டு வெளியேறப் போவதாக பரபரப்பு பேச்சு கிளம்பியது. மேலும் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இதற்கு சமாதானம் சொல்லியும் கூட அவர் ஏற்க மறுத்துவிட்டாராம்.

இந்த நிலையில் துரைமுருகனை கருணாநிதியே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினாராம். இதனால் உள்ளம் குளிர்ந்து போன துரைமுருகன் தலைவரே உங்களை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியாது. என்னை விட்டு உங்களாலும் இருக்க முடியாது என தனது வழக்கமான ஸ்டைலில் போட்டு தாக்கினாராம். இதனால் அந்த இடத்தில் ஒரே சிரிப்பலையாம்.

ஒரு வழியாக துரைமுகன் விவகாரம் முடிவுக்கு வந்தது.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Thu Jul 21, 2011 12:25 pm

என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது



என்றும் உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    599303 அன்புடன்,
சோழவேந்தன் உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    154550
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 21, 2011 12:56 pm

புலி வால பிடிச்சாச்சி விடவா முடியும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Jul 21, 2011 12:59 pm

உலகநடிப்புடா சாமி உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    676261 உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    676261 உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    676261



ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை விட்டுட்டு இருக்க முடியாது: கருணாநிதியிடம் துரைமுருகன் சரண்    154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 21, 2011 2:08 pm

இப்ப ஓகே நேரம் கிடைக்கும் போது வைப்போம் ல ஆப்பு..! ஜாலி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jul 21, 2011 2:47 pm

இதெல்லாம் ஒரு பொழைப்பு ........... என்ன கொடுமை சார் இது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jul 21, 2011 9:06 pm

ஆமா ஒருத்தர் அமெரிக்க பிரெஸிடெண்ட் ,இன்னொருதர் ரஷ்ய பிரெஸிடெண்ட் ,2 பேரும் சேர்ந்து உலகத்த காப்பாத்த போறாங்க .....



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jul 21, 2011 9:08 pm

இந்த மாதிரி செய்தி களை எல்லாம் ,நகைச்சுவை பகுதியில் போடுங்கப்பா



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jul 21, 2011 10:26 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Jul 22, 2011 1:00 am

muthu86 wrote:இந்த மாதிரி செய்திகளை எல்லாம் ,நகைச்சுவை பகுதியில் போடுங்கப்பா

மிக சரி நண்பா!



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக