புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  - Page 2 Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  - Page 2 Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  - Page 2 Poll_c10 
15 Posts - 75%
heezulia

2 Posts - 10%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 82%

4 Posts - 5%
Balaurushya
தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  - Page 2 Poll_c10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  - Page 2 Poll_m10தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 19, 2011 4:50 pm

First topic message reminder :

சென்னை: மின்வெட்டு, குறைந்த அழுத்த மின்சாரம் என அடுத்தடுத்து அதிர்ச்சி தந்துவரும் தமிழ்நாடு மின்சார வாரியம், அடுத்து மிகப் பெரிய ஷாக் ஒன்றைத் தரவிருக்கிறது.... அதுதான் மின்கட்டண உயர்வு!

ஏற்கெனவே அனைத்துப் பொருள்களின் விலைகளும் உச்சத்துக்குப் போய்விட்டன. இதுபோதாதென்று, தமிழக அரசு சத்தமில்லாமல் ரூ 4500 கோடி அளவுக்கு அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டது. டாஸ்மாக், பீடி சிகரெட் என எங்கும் விலை உயர்வு. பஸ் கட்டணங்களை அவரவர் இஷ்டப்படி உயர்த்திக் கொண்டுள்ளனர் தனியார் நிறுவனத்தினர்.

இந்தநிலையில், தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில் மின்கட்டணத்தை கணிசமாக உயர்த்த முடிவு செய்துள்ளது தமிழக அரசு. வல்லூர் மின்நிலைய சப்ளை சீரான கையோடு அல்லது அதற்கு முன்பே இதனை அறிவிக்கக் கூடும் என தெரிகிறது.

அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவாக இந்த கட்டண உயர்வை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக மின்வாரியத்தில் இதுவரை ரூ.40,300 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி பற்றாக்குறையில் ஓடிக்கொண்டுள்ளதாம் மின்வாரியம்.

கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த அளவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த ஆண்டு ஓரளவு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது இழப்பை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. காரணம் விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கு மட்டும் தமிழக அரசு ரூ. 6000 கோடி செலவிடுகிறது.

புதிதாக தொடங்கப்படும் சில பன்னாட்டு பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் மின்கட்டண சலுகை வேறு வழங்கப்படுகிறது.

இலவச மின்சாரம் ரத்தாகுமா?

எனவே தொடர் நஷ்டத்திலிருந்து மீள உடனடி தீர்வாக கட்டண உயர்வை கையிலெடுத்துள்ளது ஜெயலலிதா அரசு. எந்தப் பிரிவுக்கு எவ்வளவு கட்டணம் உயர்த்தலாம், விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை தொடரலாமா போன்றவை குறித்து கோட்டையில் ஆலோசனை நடந்து வருகிறது.

இந்த மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்தில் வசூலிக்கப்படும் கட்டண விகிதங்கள் குறித்த ஒப்பீட்டுப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட உள்ளது.

தட்ஸ் தமிழ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 20, 2011 12:03 am

உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாமம் தானா...! ஒன்னும் புரியல

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jul 20, 2011 12:10 am

புது தில்லியில் முதல் 200 யூனிட்டுக்கு ரூ 2.50 200 - 400 ரூபாய் 3.50 400 யூனிட்டுக்கு மேல் 5 ரூபாய் கட்டணம்.

வீட்டுக்கு சராசரியாக மாதம் 1500 ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறோம். இதனுடன் ஒப்பிடும்போது தமிழகம் எவ்வளவு குறைந்த கட்டணம் வசூலிக்கிறது என்பதை சீர் தூக்கிப் பார்க்கவேண்டும். அந்த கட்டணக்குறைப்புக்கு காரணம் மானியம். ஓரளவுக்கு கட்டணம் உயர்வதால் தமிழகத்தில் குடி முழுகிவிடாது என்பதை உணரவேண்டும்.

இலவசத்திலேயே ஊறிப்போன நம் மக்களுக்கு இது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 20, 2011 12:17 am

கலைவேந்தன் wrote:புது தில்லியில் முதல் 200 யூனிட்டுக்கு ரூ 2.50 200 - 400 ரூபாய் 3.50 400 யூனிட்டுக்கு மேல் 5 ரூபாய் கட்டணம்.

வீட்டுக்கு சராசரியாக மாதம் 1500 ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறோம். இதனுடன் ஒப்பிடும்போது தமிழகம் எவ்வளவு குறைந்த கட்டணம் வசூலிக்கிறது என்பதை சீர் தூக்கிப் பார்க்கவேண்டும். அந்த கட்டணக்குறைப்புக்கு காரணம் மானியம். ஓரளவுக்கு கட்டணம் உயர்வதால் தமிழகத்தில் குடி முழுகிவிடாது என்பதை உணரவேண்டும்.

இலவசத்திலேயே ஊறிப்போன நம் மக்களுக்கு இது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.

அண்ணா நீங்கள் இருப்பது தலைநகரம் இன்டர்நேஷனல் சிட்டி ..அதை கொண்டு ஒப்பிட்டு பார்க்க கூடாது இது கிராமம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தமிழ் நாட்டு மக்களுக்கு காத்திருக்கிறது ஒரு "ஷாக்" நியூஸ்  - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக