புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_c10ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_m10ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_c10 
56 Posts - 74%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 11%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_c10ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_m10ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_c10ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_m10ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 20, 2011 4:14 am

ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Jeya7-300x175

சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் டி ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தனியார் துறை மருத்துவர் சங்கச் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கனவே மருத்துவத்துறை சார்ந்த பல அமைப்புக்கள் ஜெயகுமார் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

“எங்கள் சகா டாக்டர் ஜெயகுமார் தேவராஜ் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். அவர் சட்டத்தை பின்பற்றுகிற, திறமையான, இரக்க குணமுள்ள, விவேகமான மருத்துவர் என நாங்கள் கருதுகிறோம். அங்கீகரிக்கிறோம்.”

“அவருடைய பொதுச் சேவைகள் மிகவும் மெச்சத்தக்கது. எங்களுக்குத் தெரிந்த வரையில் அவர் நமது சமுதாயத்துக்கு நிச்சயம் மருட்டலாக இல்லை”, என அந்த சம்மேளனம் விடுத்த ஊடக அறிக்கை கூறியது.

ஜெயகுமார் நீண்ட காலம் அரசாங்கச் சேவையில் பணியாற்றியுள்ளதாகவும் “மக்களுக்கு தன்னலமற்ற சேவைகள்” வழி பல நல்ல பணிகளை செய்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

இன, சமய வேறுபாடு கருதாமல் அனைவரையும் இரக்க சிந்தனையுடனும் தர்ம சிந்தனையுடனும் கவனித்து வரும் சிறந்த மருத்துவர் என்றும் அந்த அறிக்கை கூறியது.

“நாங்கள் ஜெயகுமாருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் ஆணை அகற்றப்பட வேண்டும் என முறையீடு செய்து கொள்கிறோம்.”

அதே சூழ்நிலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்ற மலேசிய சோஷலிசக் கட்சி உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சம்மேளனம் கேட்டுக் கொண்டது.

சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள பெர்சே 2.0 பேரணிக்கு திட்டமிட்டதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஜெயகுமாரும் மேலும் ஐந்து மலேசிய சோஷலிசக் கட்சி உறுப்பினர்களும் அவசர காலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய மருத்துவ மன்றத்தின் பேராக் மாநில கிளை மற்றும் பேராக் மருத்துவத் தொழில் நடத்துபவர்கள் அமைப்பு ஆகியவற்றின் 176 உறுப்பினர்கள் இதுபோன்ற கோரிக்கையை இதற்கு முன்னதாக விடுத்துள்ளனர்.

ஜெயக்குமார் “சட்டவிரோதமாக” தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் பாதிக்கப்படும் அவரது உடல்நிலையும் எங்களுக்கு மனவேதனையை அளிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அந்த மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் ஸ்டீபன் கேடபுள்யு சௌ அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மலேசியாஇன்று

ஜெயகுமார் விடுவிக்கப்பட வேண்டும் என 5,000 மருத்துவர்கள் கோரிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக