புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_m10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10 
30 Posts - 86%
heezulia
ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_m10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_m10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_m10ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன்


   
   

Page 1 of 2 1, 2  Next

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 2:14 am

திருவண்ணாமலை அருகே ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை நாட்டுத் துப்பாக்கியால்
சுட்டுவிட்டு தப்பிய காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே பெருங்காட்டூர்
கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் சினேகா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அதே பகுதியில் வசிக்கும் உறவினர் மகன் தாமோதரனும் (20) சினேகாவும் காதலித்து
வந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிவந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் பெருங்காட்டூர் மலையடிவார பகுதியில் இருவரும்
பேசிக் கொண்டிருந்தனர். வேட்டைக்கு செல்வதற்காக நாட்டு துப்பாக்கியை தாமோதரன்
கொண்டு வந்திருந்தார். இரவு 11 மணிக்கு மேலாகியும் இருவரும் பேசிக் கொண்டே
இருந்தனர். அப்போது தாமோதரன் திடீரென, சினேகாவிடம் சில்மிஷம் செய்துள்ளார். "நாம்
காதலிப்பதே பெற்றோருக்கு தெரியாது. இப்படியெல்லம் நடப்பது தெரிந்தால் என்னை
கொன்றேவிடுவார்கள்" என்று சினேகா மறுத்துள்ளார்.




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 2:14 am

மணந்தால் உன்னைத்தான் மணப்பேன். பயப்படாதே" என்று தாமோதரன் கூறிய ஆசைவார்த்தைகளை
அவர் நம்ப வில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த
தாமோதரன், நாட்டுத் துப்பாக்கியால் சினேகாவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி
ஓடிவிட்டார்.

வயிற்றில் துப்பாக்கி ரவை பாய்ந்ததில் அவர் சுருண்டு
விழுந்தார். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், சினேகா
மயங்கிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு வாணியம்பாடி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை
அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார்
வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தாமோதரனை தேடிவருகின்றனர். இந்த சம்பவம்
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 16, 2009 2:21 am

என்ன இது இதுக்குப்பெயரா காதல் காதல் என்றபெயரில் இவர்கள் செய்யும் அட்டுழியங்கள்தான் இவை எவனாவது தனது காதலியை சுடுவானா என்ன கொடுமை இது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 2:35 am

இது நல்ல காதல் இல்லை காமக் காதல்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 16, 2009 2:41 am

ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் 56667



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Sep 16, 2009 9:40 am

என்ன கொடுமை சார் இது



srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Wed Sep 16, 2009 10:22 am

அந்த பையன் மட்டும் என் கைஇல கிடைச ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் 246975



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 10:25 am

srinivasan wrote:அந்த பையன் மட்டும் என் கைஇல கிடைச ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் 246975

ரிலாக்ஸ் சீனு! பாடகன்



ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Wed Sep 16, 2009 10:29 am

சிவா wrote:
srinivasan wrote:அந்த பையன் மட்டும் என் கைஇல கிடைச ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் 246975

ரிலாக்ஸ் சீனு! ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் 733974


இல்ல சிவா இந்த மாதிரி பயலுகளை சும்மா விட கூடது ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் 816814



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 10:36 am

அய்யோ, தப்பான ஆளூக்கிட்ட மாட்டிக்கிட்டேன்! அய்யோ, நான் இல்லை



ஆசைக்கு இணங்க மறுத்த காதலியை துப்பாக்கியால் சுட்ட காதலன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக