புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_c10ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_m10ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_c10ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_m10ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_c10ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_m10ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Mar 19, 2010 10:59 am

கிருஷ்ணகிரி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை எரித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே ஒண்டியூரை சேர்ந்தவர் தொட்டலன், விவசாயி. இவரது மனைவி கெம்பம்மாள் (45). கொல்லப்பட்டியை சேர்ந்த சுதாகர் (30) என்பவருடன் கெம்பம்மாளுக்கு 4 ஆண்டாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த தொட்டலன், மனைவியை கண்டித்தார். இதையடுத்து கடந்த 4 மாதமாக சுதாகரிடம் தொடர்பை கெம்பம்மாள் துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு தோட்டத்தில் இருந்த கணவருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு கெம்பம்மாள் தனியாக நடந்து வந்தார். அவரை வழிமறித்த சுதாகர், ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். கெம்பம்மாள் மறுத்துவிட்டார்.

ஆத்திரமடைந்த சுதாகர், தான் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை கெம்பம்மாள் மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் கெம்பம்மாள் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்து கெம்பம்மாளை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இன்று காலை அவர் இறந்தார். இதுகுறித்து மகராஜக்கடை போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியில் உள்ள தோப்பிற்குள் மறைந்திருந்த சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 19, 2010 11:00 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 11:40 am

ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை Icon_eek ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 128872 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 502589 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 740322 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 211781 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 812496 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 300136 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 246975

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 11:43 am

ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 11:44 am

இவங்கள என்னதான் பன்றதுன்னு தெரியல ........ நாடு ரொம்ப கெட்டுப்போச்சு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 11:47 am

Manik wrote:இவங்கள என்னதான் பன்றதுன்னு தெரியல ........ நாடு ரொம்ப கெட்டுப்போச்சு
நாடு இல்ல மனிக் மக்கள் ரொம்ப கெட்டுபோச்சி ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Fri Mar 19, 2010 12:56 pm

தலைப்ப மாத்துங்கப்பா
காதலை கொச்சைபடுத்தாதிங்க ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 12:58 pm

arulbala wrote:தலைப்ப மாத்துங்கப்பா
காதலை கொச்சைபடுத்தாதிங்க ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667 ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 56667


இதை நானும் ஆமோதிக்கிறேன் ஆசைக்கு இணங்க மறுத்த காதலி எரித்துக்கொலை 678642




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக