புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்துல்லாஹ் wrote:சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...
வாவ் ரொம்ப் ரொம்ப நன்றி தங்கள் பின்னூட்டத்துக்கு. வத்தலில் , உப்பு போட்டிருந்தால், நீங்கள் குழம்புக்கு போடும் உப்பை பாதியாக குறைப்பது நலம்.
புளி பேஸ்ட் செய்ததும் ரொம்ப நல்லது அது கொண்டு செய்யக்கூடிய பல ரெஸிபி களை இந்த லிங்க் இல் பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படும்
http://www.eegarai.net/t48852-topic
உங்கள் நோன்பு துவங்கி விட்டதா? சௌதி இல் ரொம்ப நல்லா இருக்கும் இப்ப
நாங்க இந்த நேரத்தில் நல்லா பர்செஸ் பண்ணுவோம் , விடிய
விடிய
மிக்க நன்றி சகோதரி...krishnaamma wrote:அப்துல்லாஹ் wrote:சகோதரி உங்களின் கைப்பக்குவம் அருமை ஆம்.
இன்று தங்களுக்கு மறுமொழி யிடும் முன்பாக தங்களின் யோசனைப்படி சுண்ட வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டேன். சுவையாக இருந்தது வத்தலில் அதிகம் உப்பு இருந்ததால் கொஞ்சம் உப்பு கூடி விட்டது இந்த நோன்பு நாட்களில் செய்ய விரும்புவதால், உப்பைக் குறைத்துக் கொள்வேன்...
தங்களின் பக்குவப்படி புளி பேஸ்ட் செய்து விட்டேன்.
நன்றி தங்களின் மேலான அன்புக்கு...
வாவ் ரொம்ப் ரொம்ப நன்றி தங்கள் பின்னூட்டத்துக்கு. வத்தலில் , உப்பு போட்டிருந்தால், நீங்கள் குழம்புக்கு போடும் உப்பை பாதியாக குறைப்பது நலம்.
புளி பேஸ்ட் செய்ததும் ரொம்ப நல்லது அது கொண்டு செய்யக்கூடிய பல ரெஸிபி களை இந்த லிங்க் இல் பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படும்
http://www.eegarai.net/t48852-topic
உங்கள் நோன்பு துவங்கி விட்டதா? சௌதி இல் ரொம்ப நல்லா இருக்கும் இப்ப
நாங்க இந்த நேரத்தில் நல்லா பர்செஸ் பண்ணுவோம் , விடிய
விடிய
ஆகஸ்ட் 1 இல் தான் நோன்பு துவங்கும். புளி பேஸ்ட் ஐ சாதாரணமாக பாதுகாக்கலாமா? அல்லது பிரிஜ் இல் தான் வைக்க வேண்டுமா?
இங்கு சூடு அதிகம் ஹுமீடிடி மிக அதிகம் எனவே இவ்வாண்டு நோன்பு கொஞ்சம் சிரமமாக இருக்கும். பிரச்னை இல்லை.
தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்துல்லாஹ் wrote:
மிக்க நன்றி சகோதரி...
ஆகஸ்ட் 1 இல் தான் நோன்பு துவங்கும். புளி பேஸ்ட் ஐ சாதாரணமாக பாதுகாக்கலாமா? அல்லது பிரிஜ் இல் தான் வைக்க வேண்டுமா?
இங்கு சூடு அதிகம் ஹுமீடிடி மிக அதிகம் எனவே இவ்வாண்டு நோன்பு கொஞ்சம் சிரமமாக இருக்கும். பிரச்னை இல்லை.
தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி...
நீங்கள் புளி பேஸ்டை மேலே எண்ணெய் தங்குவது போல் செய்து இருந்தால் வெளியே வைக்கலாம். என்றாலும் ஃபிரிஜ் உள்ளே வைப்பது சால சிறந்தது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு நான் பிரட் என் எழுதுகிறேன், நீங்கள் அதற்க்கு பதிலாக bun, semolina, hot dog bun, sweet bread, salt bread, multi grain bread என எது வேண்டுமானாலும் உங்கள் சுவைக்கு ஏற்ப பயன் படுத்தலாம் . சரியா?
சாதாரணமாக, பிரட் என்றதும் பிரட் பட்டர் ஜாம் தான் நினைவுக்கு வரும்.
1. பிரட் இல் வெண்ணை மற்றும் ஜாம் தடவி சாப்பிடவேண்டியது தான்.
அதுலயே பட்டர் ஜாம் கு பதிலாய் பல விதம் பார்ப்போம்.
2. பிரட் ஐ தோசை கல் ளில் டோஸ்ட் செய்து ( துளி நெய் விட்டு பிரட் ஐ புரட்டி எடுக்கணும் ) அதில் ஜாம் தடவி சாப்பிட்ல்லாம்.
3. மைக்ரோவவே இருந்தால், இரண்டு பிரட் துண்டங்களின் நடுவில் cheese let
வைத்து ஒரு 30 செகண்ட் ஓவன் ல வைத்து சாப்பிடலாம்.
4. இரண்டு பிரட் துண்டங்களின் நடுவே, வெள்ளரி தக்காளி வெங்காயம் போன்றவற்றை நறுக்கி வைத்து சாப்பிடலாம்.
5. நல்ல கனிந்த வாழை பழத்தை "ஸ்லைஸ்" பண்ணி, பிரட் நடுவே வைத்து சாப்பிடலாம்.
6. ஒரு பிரட் ஸ்லைஸ் , அதன் மேலே ஒரு சீஸ் ஸ்லைஸ், அதன் மேலே வெங்காயம். அதன் மேலே ஒரு தக்காளி அதன் மேலே வெள்ளரி அத்தேன் மேலே கேரட் அதன் மேலே மற்றும் ஒரு சீஸ் ஸ்லைஸ் அதென்மேலே ஒரு பிரட் ஸ்லைஸ் என் வைத்து, ஒரு "பல் குத்தும் குச்சி" யால் குத்தி ஒரு 45 செகண்ட் ஓவன் ல வைக்கவும் . சீஸ் கொஞ்சமாக உருகி நல்லா இருக்கும்.
7. ஓவன் இல்லாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.
8 வேண்டுமானால் உப்பு மிளகு பொடி தூவி ஓவன் இல் வாக்கலாம்.
9. அல்லது தக்காளி சாஸ் விடலாம்.
10. இல்லயா, ரெண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் ஃபிரிஜ் இல் இருக்கும் ஏதாவது ஒரு துவையல் அல்லது முதல் நாள் கறியமுதை வைத்து சாப்பிடலாம்.
11. அதும் இல்ல யா ? புளி பேஸ்ட் ஐ தடவி சாப்பிடலாம்.

தேவையானவை :
வெங்காயம் ஒன்று பெரியது - பொடியாக நறுக்கவும்
உருளைக்கிழங்கு இரண்டு - வேக வைக்கவும்
பட்டாணி ஒரு கப் - வேக வைக்கவும்
தக்காளி இரண்டு - விதை நீக்கவும்
வெண்ணை 150 கிராம்
கொத்துமல்லி கொஞ்சம்
உப்பு
பாட்ஷா மசாலா 2 டீ ஸ்பூன்
பிரட் 1
வெண்ணை டோஸ்ட் செய்ய
செய்முறை :
வெண்ணையை வாணலி இல் போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும் .
பிறகு தக்காளி, வெந்த உருளை , பட்டாணி போட்டு வதக்கவும்.
பிறகு பாட்ஷா மசாலா போடவும். உப்பு போடவும்.
நன்றாக அழுத்தி மசிக்கவும்.
கொத்துமல்லி துவி, 'பாஜி'யை இறக்கி வைக்கவும்.
தோசைக்கல்லில் பிரட் ஐ போட்டு வெண்ணெயால் டோஸ்ட் செய்யவும்.
ஒரு தட்டில் பாஜி மற்றும் டோஸ்ட் செய்த பிரட் ஐ போட்டு பரிமாறவும்.
சுவையான பிரட் பாவ் பாஜி தயார்.

வெஜ் சாண்ட்விச்
தேவையானவை:
சாண்ட்விச் பிரெட் ஸ்லைஸ் – 10
புதினா – கொத்தமல்லி சட்னி – அரை கப்
துருவிய பனீர், துருவிய கேரட், துருவிய கோஸ் – தலா கால் கப்
சில்லி சாஸ், தக்காளி சாஸ் – தலா 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
துருவிய கேரட், துருவிய கோஸ், துருவிய பனீர், சில்லி சாஸ், தக்காளி சாஸ் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிரெட் ஸ்லைஸின் இருபுறமும் வெண்ணெயை தடவவும்.
அதன்மேல் புதினா – கொத்தமல்லி சட்னியை தடவவும்.
இதற்கு மேல் வெஜ் கலவையை வைத்து, நன்கு பரத்தி அதன்மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைஸை வைத்து மூடி, டோஸ்ட்டர் அல்லது தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து , எடுத்துப் பரிமாறவும்.
குறிப்பு: இல்லாவிட்டால் வெண்ணை போட்டு முதலில் டோஸ்ட் செய்து விட்டு, காய்கறி கலவையை வைத்தும் தரலாம்

மேற்கோள் செய்த பதிவு: 1090405ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா ஒன்னொன்னா பார்த்து செய்துடுறேன்
நன்றி பானு 25000 பதிவுகளை நெருங்கரீங்க...வாழ்த்துகள் பானு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1090408krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1090405ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா ஒன்னொன்னா பார்த்து செய்துடுறேன்
நன்றி பானு 25000 பதிவுகளை நெருங்கரீங்க...வாழ்த்துகள் பானு
இப்பத் தான் பார்த்தேன்மா நன்றி
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6