புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
137 Posts - 79%
heezulia
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Pampu
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
302 Posts - 78%
heezulia
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_m10பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 8:25 am

First topic message reminder :

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 ZnMnyrE0Rpih5ax0UatI+img-20140802-wa0012பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 NrpWdOCpTKWmhX0qrY8L+IMG-20150104-WA0001

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 1:25 pm

ரேவதி wrote:உங்களின் நிஜ பெயர் என்ன அம்மா

சுமதி புன்னகை என் கணவர் பெயர் சுந்தர். என் மகன் பெயர் கிருஷ்ணா ஓகே வா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 19, 2011 1:26 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:உங்களின் நிஜ பெயர் என்ன அம்மா

சுமதி புன்னகை என் கணவர் பெயர் சுந்தர். எண்மகன் பெயர் கிருஷ்ணா ஓகே வா? புன்னகை

ம்ம ஓகே ஓகே

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 2:05 pm

தேவையானவை:

சால்ட் பிரெட் துண்டுகள் - 6 முதல் 8
கடலை மாவு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை:
பிரட் ஐ சிறிய வட்டமாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்
கடலை மாவில் வெங்காயம், காரட், குடமிளகாய், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
தோசை கல் காய்ந்ததும் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு பிரெட் துண்டை போட்டு, அதன் மேல் ஒரு கரண்டி கடலைமாவை பரவலாக ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து மெதுவாக மறுபுறம் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக எடுக்கவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 19, 2011 2:11 pm

தேவையானவை:

கோதுமை பிரெட் துண்டுகள் - 4
தயிர் - 2 கப்
தித்திப்பு சட்னி - 1 டேபிள்ஸ்பூன்
கார சட்னி - 1 டேபிள் ஸ்பூன்
ஓமப்பொடி, காராபூந்தி - தலா அரை கப்
வெங்காயம், தக்காளி
மல்லித்தழை - தலா அரை கப்
வறுத்த முந்திரி - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய் + நெய் கலந்து வைத்துக்கொள்ளவும்
வறுத்துப்போடித்த சீரகம் 1 ஸ்பூன்

செய்முறை:

தயிரைக் கடைந்து தனியே வைக்கவும்.
பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு முக்கோண மாக வெட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித் தெடுக்கவும்.
அதை பரிமாறும் தட்டில் வரிசையாக அடுக்கி அதன் மேல் ஒரு கரண்டி தேன் கடைந்த தயிரை பரவலாக ஊற்றி, வெங்காயம், தக்காளி, மல்லித்தழையைப் பரத்தவும்.
தித்திப்பு சட்னி மற்றும் கார சட்னி ஊற்றி ஒரு சிட்டிகை சீரக பொடி தூவி
பிறகு காராபூந்தி, ஓமப்பொடி, மிளகாய்த்தூள், வறுத்த முந்திரி என வரிசையாக தூவி பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jul 20, 2011 12:16 am

Rev wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:உங்களின் நிஜ பெயர் என்ன அம்மா

சுமதி புன்னகை என் கணவர் பெயர் சுந்தர். எண்மகன் பெயர் கிருஷ்ணா ஓகே வா? புன்னகை

ம்ம ஓகே ஓகே

என்ன ரேஷன் கார்டு கணக்கெடுப்பு மாதிரி தெரியுது?
ஆனாலும் கிருஷ்ணா அம்மா அவுங்க தம்பதி பேர் பொருத்தம் அருமை.

அப்துல்லாஹ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

பிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Aபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Bபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Dபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Uபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Lபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Lபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 Aபிரட் இல் பலவகை  உணவுகள் - வெஜ் சாண்ட்விச் - Page 4 H
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 7:33 pm

நன்றி நண்பரே புன்னகை வத்தல் குழம்பு செய்து பார்த்தீர்களா ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 9:15 pm

தேவயானவை:
6 பிரட் ஸ்லைஸ்
1 கப் துருவின கேரட் & வெங்காயம்
2 ஸ்பூன் எண்ணை
1/2 ஸ்பூன் உளுந்து
1/2 ஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் கடலை பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:
பிரட் ஐ மிக்சி ல போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பூ போல் மிருதுவாக வந்துடும்.
தனியே வைக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு உளுந்து கடலை பருப்பு தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
துருவிய காய்யை போடவும்.
நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்.
தனியே எடுத்து வைத்துள்ள பிரட் ஐ போடவும். நன்கு கிளறி உடனே இறக்கவும்.
இது ரொம்ப சுலபம் புன்னகை அப்படியே சாப்பிடலாம்.

குறிப்பு: இதை ஏற்கனவே வேறு ஓர் திரில போட்டுள்ளேன் என்றாலும் இந்த திரி பிரத்யேகமாக பிரெட் திரி என்வே இதிலும் போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 9:17 pm

தேவயானவை:
4 பிரட் ஸ்லைஸ்
3 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் சக்கரை

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் .
வாணலி இல் நெய் விட்டு பிரட் துண்டங்களை நல்ல 'மெத்' என சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
சக்கரையை தூவி இறக்கவும்.
அவ்வளவு தான். ருசியோ ருசி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 9:19 pm

தேவயானவை:

4 பிரட் ஸ்லைஸ்
1 கப் mixed vegetables (அதாவது, கேரட் , வெங்காயம், பட்டாணி,தக்காளி,உருளை என் உங்களுக்கு பிடித்தமான காய்களை நறுக்கி கொள்ளவும்.)
3 ஸ்பூன் நெய்
1/2 ஸ்பூன் சீரகம்
1/2 ஸ்பூன் கடுகு
2 - 4 பச்சை மிளகாய்
கொத்துமல்லி தழை - கொஞ்சம்
உப்பு

செய்முறை:

பிரட் ஐ சிறிய துண்டங்களாக்கவும் . (கத்தரிக்கோலால் சதுரமாக வெட்டவும். சமயல் அறைக்கென தனி யாக ஒன்று வைத்துக்கொள்ளவும். கண் எரியாமல் பொடியாக பச்சை மிளகாய் வெட்டலாம் புன்னகை )
வாணலி இல் நெய் 1 ஸ்பூன் விட்டு பிரட் துண்டங்களை நல்ல பொன்னிறமாக சிறிய தீ இல் வைத்து வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மறுபடி வாணலி யை அடுப்பில் வைத்து நெய் விட்டு, கடுகு சீரகம் தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வறுக்கவும்.
நறுக்கி வைத்துள்ள காய்களை போடவும்.
நான்கு வதக்கவும். துளி தண்ணி தெளித்து மூடவும் .
2 நிமிடத்த்தில் வெந்துவிடும். பிறகு நன்கு கிளறி வறுத்து வைத்துவைதுள்ள பிரட் துண்டங்களை போடவும்.
கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவயான bread mixed veg. தயார் .
நல்ல 'filling' ஆக இருக்கும்.
சுலபமாக தயாரிக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 20, 2011 9:22 pm

தேவயானவை:

பிரட், ஏதாவது "left over curry" இல்லாவிடில்
வெங்காயம், தக்காளி , உருளை கிழங்கு , சீரகம் கடுகு, கொஞ்சம் எண்ணை, பிரட் டொஸ்டர்.

செய்முறை:

உருளை யை வேகவைக்கவும்.
( குக்கர் இல் தண்ணீர் விட்டோ அல்லது ஓவன் லோ வைக்கவும், வெந்ததும் தோல் உரித்து மசிக்கவும் )
வாணலி இல் எண்ணைவிட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி போடவும்.
வதக்கவும்.
வெந்த உருளைக்கிழங்கை போடவும்.
தண்ணீர் விடவும்.
உப்பு போடவும்.
நன்கு கிளறவும்.
காய் ரெடி.
இப்ப இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் காய் வைத்து அதன் மேல் துளி நெய் தடவி, டொஸ்டர் இல் வைக்கவும்.
காஸ் இன் மே தீ இல் இருபுறமும் சுடவும்.
திறந்தால் டோஸ்ட் ரெடி.
ஏற்க்கனவே ஏதாவது curry இருந்தால் அதை பிரட் நடுவில் வைத்து மேலே சொன்னது போல் செய்யவும். டொமாட்டோ சாஸ் சுடன் நன்றாக இருக்கும்.

குறிப்பு: எலக்ட்ரிக்கல் டொஸ்டர் இருந்தால் இன்னும் சுலபம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக