புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
9 Posts - 4%
prajai
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
18 Posts - 4%
prajai
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_m10ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jul 17, 2011 2:15 pm

எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் அதிக அளவில் உருவாகின்றன.

இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணணி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது.

இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஓன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம்.

இதற்கு கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.

1. உங்கள் கணணி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.

2. உங்கள் கணணியில் Flash Player நிறுவச் செய்திருக்க வேண்டும்.

3. அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test (http://library.thinkquest.org/C005949/fun/eyechart.htm)செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

4. அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.

5. அடுத்து உங்கள் கணணி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

6. உங்கள் கணணி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.

7. அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.

8. ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும். நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல. கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே மிகச் சிறந்தது.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு 154550 ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு 154550 ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Sun Jul 17, 2011 2:28 pm

ஜேசுதாஸ்... நீங்க இதை சோதனை செஞ்சு பார்த்திருக்கீங்களா? கடைசியாக வரும் விண்டோவில் வெள்ளை நிறம் மட்டுமே தெரிகிறது.. எழுத்துக்கள் எதுவும் வரவில்லையே ?

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 17, 2011 2:39 pm

Halfmoon wrote:ஜேசுதாஸ்... நீங்க இதை சோதனை செஞ்சு பார்த்திருக்கீங்களா? கடைசியாக வரும் விண்டோவில் வெள்ளை நிறம் மட்டுமே தெரிகிறது.. எழுத்துக்கள் எதுவும் வரவில்லையே ?

flashplayer update செய்யுங்கள்..

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jul 17, 2011 2:41 pm

நல்ல தகவல்..
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 17, 2011 3:04 pm

சூப்பருங்க

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Jul 17, 2011 4:41 pm

latest flash player install பன்னி பாருங்கள்...அல்லது ரீஇன்ஸ்டால் செய்து பாருங்கள் நண்பரே

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு 154550 ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு 154550 ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jul 17, 2011 6:30 pm

சூப்பருங்க அருமையிருக்கு

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 17, 2011 8:30 pm

டெஸ்ட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் நல்ல தகவல் நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 17, 2011 10:39 pm

கே. பாலா wrote:டெஸ்ட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் நல்ல தகவல் நன்றி

லிங்க் குக்கூ நன்றி பாலா புன்னகை அருமையிருக்கு நான் இப்ப டெஸ்ட் பண்ணி பார்த்தேன் , ரொம்ப நல்லா இருக்கு. என்னால் முழுக்க படிக்க முடிகிறது. கடைசி பக்கம் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டு , ஆனால் படிச்சுட்டேன் நடனம் நடனம்
ஆனால் நான் "வெள்ளெழுத்து " கண்ணாடி போட்டிருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Sun Jul 17, 2011 11:12 pm

நல்லா இருக்கு

வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக