புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 1:43 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 1:38 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 21
by ayyasamy ram Today at 1:14 pm

» விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 1:12 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:48 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:34 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 20/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஒரு பக்க கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:51 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» அந்தகன் -ரிலீஸ் தேதி…
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» நீதிக்கதை - மூன்று கிணறுகள்
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» நீதிக்கதை - செய்யும் செயல்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» வீட்டில்….(புதுக்கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 20
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:45 pm

» அருகம்புல் சாறு
by ayyasamy ram Fri Jul 19, 2024 10:44 pm

» குதிரை - புதுக்கவிதை
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:32 pm

» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2024 9:23 pm

» முக அழகிற்கு பழ ஃபேஷியல் பல...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:48 pm

» ஆடி வெள்ளி விரதத்தின் மகிமை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:46 pm

» ஆஹா நுங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:18 pm

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:17 pm

» தேடிச்சென்று அன்பை நிரூபிக்க வேண்டாம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:13 pm

» சண்டை - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:11 pm

» ஆசை தீர வாழ்ந்திட வேண்டும் - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:10 pm

» புஷ்பா 2- நடிகர் இயக்குநர் மோதல்...
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:09 pm

» அப்பனே முருகா! -காளி வெங்கட்
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» விஷ்ணு விஷால் - ஓர் மாம்பழ சீசனில்!
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:08 pm

» மீண்டும் நடிகராக பாலா
by ayyasamy ram Fri Jul 19, 2024 8:07 pm

» 2வது பெரிய விமான நிலையமாகிறது துாத்துக்குடி: 'ஏர்பஸ்' விமானங்களும் இனி வந்து செல்லும்.
by ayyasamy ram Fri Jul 19, 2024 7:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
179 Posts - 61%
heezulia
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
77 Posts - 26%
T.N.Balasubramanian
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
9 Posts - 3%
kavithasankar
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
6 Posts - 2%
Dr.S.Soundarapandian
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
6 Posts - 2%
mohamed nizamudeen
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
6 Posts - 2%
prajai
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
5 Posts - 2%
Jenila
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
366 Posts - 49%
heezulia
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
265 Posts - 36%
Dr.S.Soundarapandian
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
20 Posts - 3%
T.N.Balasubramanian
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
18 Posts - 2%
i6appar
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
13 Posts - 2%
prajai
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
9 Posts - 1%
kavithasankar
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
6 Posts - 1%
Jenila
மானும், மீனும் Poll_c10மானும், மீனும் Poll_m10மானும், மீனும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மானும், மீனும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 17, 2011 9:27 am

மானும், மீனும் T-3

மலையடிப்பட்டி கிராமத்தின் மலையோரம் மாலைப்பொழுது!

காடெங்கும் ஓடி விளையாடி உணவு தின்று, தண்ணீருக்காக அலையும் மான் கூட்டம்!

ஒவ்வொரு மானும் வெவ்வேறு திசைகளில் சுற்றி திரிய ஒரு மான் தண்ணீர் இருக்கும் இடத்தை பார்த்து விட்டது!

அது வேகமாய் துள்ளிக்குதித்து அருகே சென்று பார்த்த போது வற்றிப்போன அந்த குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் இருந்தது.

குறைவாக இருந்தாலும் அதை குடித்து விட வேண்டும் என்ற ஆவலில் மான் தண்ணீர் அருகே சென்றது.

அப்போது தண்ணீரில் இருந்து சத்தம் கேட்டது.

``அண்ணே... நீங்க இந்த தண்ணிய குடிக்கிறது தப்பில்ல. ஆனா இந்த குளத்துல இருக்கிற தண்ணீரை நம்பித்தான் ரொம்ப பேரு இருக்கோம். இருக்கிற இந்த தண்ணியையும் நீங்க குடிச்சிட்டா நாங்க இப்பவே இறந்திடுவோம். நீங்க நெனைச்சா இன்னும் ரெண்டு நாள்... நாங்க உயிரோட இருப்போம்! ஒருவேளை, அதுக்குள்ள மழை பெய்ததுன்னா நாங்க பிழைச்சுக்குவோம்'' என்று உயிர் பயத்தில் மீன்கள் பேசின.

கெஞ்சும் குரலில் மீன்கள் கேட்டுக்கொண்டதால் தண்ணீர் குடிக்க வந்த மான் தயங்கியது. சில நிமிட மவுனத்திற்கு பிறகு தாகத்துடன் திரும்பியது. அடுத்த சில மைல் தூரத்தில் உள்ள குளத்தில் அந்த மான் தன்னுடைய தாகம் தீர்த்துக் கொண்டது.

சில நாட்களுக்குப் பிறகு மழை பெய்து காடு செழித்திருக்க, நீர் வளம் நன்றாக பெருகியது. அப்போது அந்த குளத்தின் அருகே தண்ணீர் குடிக்க அதே மான் வந்தது.

மறுபடியும் ஒரு சத்தம், ``தண்ணீர் குடிக்காதீங்க! குளத்தில் இறங்காதீங்க''!

தண்ணீர் நிறைய இருக்கும் போது இந்த மீன் ஏன் இப்படி சொல்கிறது என்று கரையில நின்ற மானுக்கு ஒன்றும் புரியவில்லை.

``அண்ணே அன்றைக்கு உங்களால் நாங்க உயிர் பிழைத்தோம்! இன்னிக்கு உங்களுக்கு ஒரு ஆபத்துன்னா எங்களால பார்த்துகிட்டு சும்மா இருக்கமுடியாது!'' என்று சொன்ன மீனை பார்த்து மானுக்கு மீண்டும் ஆச்சரியம்!

மறுபடியும் தொடர்ந்து மீன், ``மழை நிறைய பெய்ததால் எல்லா குளமும் உடைஞ்சு ஒண்ணாச்சு!. அந்த நேரத்தில மற்ற குளத்தில இருந்த முதலைகள் இங்க வந்திருக்கு!. அதுங்க, பசிக்காக தண்ணி குடிக்க வருகின்ற மிருகங்களை காலை பிடிச்சு இழுத்து கொன்று சாப்பிடுகிறது! அந்த ஆபத்து உங்களுக்கு வேண்டாமென்று தான் தண்ணியில இறங்க வேண்டாமுன்னு சொன்னேன்'' என்று எச்சரிக்கும் குரலில் கூறியது.

மீனுக்கு நன்றி தெரிவித்த மான், உயிர் பிழைத்த மகிழ்ச்சியோடு திரும்பியது. அப்போது குளத்தில் வாயை பிளந்து நின்ற முதலை ஏமாற்றமடைந்தது.

மா.சண்முகவேல்

மானும், மீனும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jul 17, 2011 10:01 am

அருமை சிவா. ஒரு நீதிக்கதை கிடைத்தது.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மானும், மீனும் Aமானும், மீனும் Bமானும், மீனும் Dமானும், மீனும் Uமானும், மீனும் Lமானும், மீனும் Lமானும், மீனும் Aமானும், மீனும் H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக