புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10 
91 Posts - 63%
heezulia

34 Posts - 24%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10 
283 Posts - 45%

231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_m10சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 06, 2013 4:15 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:தேவையானவை :
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்

புன்னகைபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 06, 2013 4:17 pm

உருளி , கிண்ணி இதையெல்லாம் எப்படி இருக்கும்னு படம் போட்டு காட்டுங்க அக்கா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 06, 2013 5:20 pm

ஜாஹீதாபானு wrote:2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்
சாப்பிட்டு யாரும் இறக்காமல் இருக்க வேண்டிட்டு இறக்கிடலாம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 8:09 pm

ராஜா wrote:
krishnaamma wrote:தேவையானவை :

பால் – 2 லிட்டர் (ஃபுல் கிரீம் மில்க் )
சர்க்கரை – சுவைக்கேற்ப
குங்குமப்பூ – சிறிதளவு
ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம்பருப்பு - ஐந்து - தேவையானால்
முந்திரிப்பருப்பு – ஐந்து - தேவையானால்

செய்முறை :

ஒரு கனமான உருளியில் பாலை விட்டு  அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு கரண்டி (அ) ஸ்பூனால் பால் மேலே வரும் ஆடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொண்டு வரவும்.
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
குறுக்கிய பாலுடன் சர்க்கரையும் சேர்த்து, மட்டான தழலில் வைக்கவேண்டும்.
நான்கு கொதித்தது மீண்டும் கூறுகினதும், பாலில் கரைத்த குங்குமப்பூவைச் சேர்த்துக் கலக்கி ஆடையையும் சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும்.
நன்கு ஆறினதும் பரிமாறலாம் அல்லது ஃபிரிஜ் இல் வைத்து பிறகு பரிமாறலாம்.
குளிர்ச்சியாக கப்புகளில் எடுத்துக் கொடுக்கும்போது பாதம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி போட்டுக்கொடுத்தல் ........ அமிர்தமாய் இனிக்கும் புன்னகை
அட , ரொம்ப எளிமையா இருக்கே ..... இந்த வாரம் பாசந்தி வாரம் சிரி 

good புன்னகை ALL THE BEST RAJA சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 8:10 pm

balakarthik wrote:இதவாரம் ஒட்டக பாலுலா முயசித்து பார்க்கிறேன்

ரொம்ப நல்லா வரும் ஒட்டக பாலில் பாலா புன்னகை ஆமாம் எங்க ரொம்ப நாளாக காணலை? புன்னகை நலமா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 8:11 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:தேவையானவை :
பாதிப் பால் சுண்டும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்

ரொம்ப சரி பாலா புன்னகை பாதி என்றால் 1 லிட்டர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 8:24 pm

ராஜா wrote:உருளி , கிண்ணி  இதையெல்லாம் எப்படி இருக்கும்னு படம் போட்டு காட்டுங்க அக்கா.

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 J3ax இது வெண்கல உருளி , இதில் செய்தால் நல்லா வரும் ஆனால் உடனே வேறு பாத்திரத்தில் மாற்றி விடணும் இல்லாவிட்டால் 'களிம்பு' பிடித்துவிடும். அதாவது சூட்டோடு வைத்தால் கேட்டுவிடும் ஜாலி இப்போது 'இந்தோலியத்தில்' கிடைக்கிறது. நிறைய நேரம் சூட்டோடு இருக்கும் எனவே ஸ்வீட் கிளறும்போது பதம் நல்லா வரும். அரிசி உப்புமா சூப்பராக வரும் புன்னகை
நான்'முறி வெங்கலத்தில்' அதாவது கீழே போட்டால் உடைந்துவிடும் - வைத்துள்ளேன், ஸ்வீட் மட்டும் செய்வேன் புன்னகை

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 Filter_coffee-772824இது டவாரா ராஜா, 'கிண்ணி' என்பது அடி தட்டை யாக   இல்லாமல் குழிவாக இருப்பது புன்னகை, நான் நாளை போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 06, 2013 8:26 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:2 லிட்டர் பால் எவ்ளோ வத்தினதும் இறக்க வேண்டும்
சாப்பிட்டு யாரும் இறக்காமல் இருக்க வேண்டிட்டு இறக்கிடலாம்

இதுக்குத்தான் ............இதுக்குத்தான் இனியவன் வேண்டும் என்கிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 10:44 pm

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 8kiH6xKNTdmnMgd4RKwO+1583_DSC_0410

இது தான் கிண்ணி ராஜா புன்னகை ரொம்ப நாள் கழித்து போடுகிறேன், மறந்தே போய்விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 11:29 pm

பாதுஷா - எல்லோருக்கும் பிடித்த 'இனிப்பு' குறைவான இனிப்பு இது புன்னகை செய்வது ரொம்ப கஷ்டம் என்று நினைக்க வேணாம் ரொம்ப சுலபம்.

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 4 OK9bVUSbTlmeHkli5Way+260720141056

இதோ அதன் ரெசிபி :

தேவையானவை :

1 கப் மைதா
பேக்கிங் சோடா 1/4 டீ ஸ்பூன்
சமையல் சோடா ஒரு சிட்டிகை
சர்க்கரை 1/2  ஸ்பூன் (பொடிக்கவும் )
தயிர் 1 டேபிள் ஸ்பூன்
நெய் - உருக்கியது - 1/8 கப்
வாசனை இல்லாத எண்ணெய்  - 1/2 டீ  ஸ்பூன்

சர்க்கரை பாகு வைக்க :

1 1/2 கப் சர்க்கரை
1 1/2 கப் தண்ணீர்
ஏலப்பொடி கொஞ்சம் அல்லது ரோஸ் எசன்ஸ்

பொறிக்க : எண்ணெய்

செய்முறை :

முதலில் மைதாவை சோடா உப்பு மற்றும் பேகிங் சோடா போட்டு சலிக்கவும்.
ஒரு பேசினில் சலித்ததை போடவும்.
வேறு ஒரு சின்ன கிண்ணி இல் தயிர் மற்றும் சர்க்கரையை போட்டு கலக்கவும்.
மாவில் நெய் மற்றும் எண்ணையை விட்டு நன்கு கலக்கவும்.
நன்கு கலந்ததும் அது பார்க்க 'பிரட் துகள்கள்' போல இருக்கும்.
அப்படி இருந்தால் பதம் சரி என்று அர்த்தம்.
இப்போ கிண்ணி இல் இருக்கும் தயிர் மற்றும் சர்க்கரையை நன்கு கரைத்து, மாவில் விடவும்.
'மெத்' என்று பிசையவும்.
தேவையானால்......தேவையானால் துளி ... துளியே துளி தண்ணீர் விட்டுக்கலாம்.
அவ்வளவு தான் இதை அப்படியே சுமார் 1 மணிநேரம்  , மூடி வைத்து விடவும்.
1 மணி நேரத்துக்கு பிறகு ஒரு உருளி அல்லது வாணலி இல் தண்ணீர் விட்டு சர்க்கரையை போடவும்.
அப்பப்போ கிளறி விடவும்.
'ஒரு கம்பி 'பாகு வரும் வரை கொதிக்க விடவும்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் எண்ணெய் வைக்கவும்.
அடுப்பை 'சிம்' இல் வைக்கவும்.
பிறகு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உள்ளங்கை இல் வைத்து கட்டை விரலால் உருண்டை இன் நடுவில் அழுத்தி பள்ளம் போல செய்யவும்.
இது போல செய்வதால் , பாதுஷாக்கள் நன்கு பொறியும். எனவே இதை மறக்க வேண்டாம்.
இதே போல மற்ற எல்லா மாவையும் செய்யவும்.
நான் கொடுத்துள்ள அளவிற்கு 15 'மினி பாதுஷாக்கள்' வரும்.
இப்போ வாணலி இல் எண்ணெய்விட்டு சில நிமிடங்களிலேயே , அது ரொம்ப சூடாவதர்க்குள்  பாதுஷாக்களை போடணும்.
அதாவது, எண்ணெய் இல் ஒரு துளி மாவை போட்டால் அது 1 நிமிடம் கழித்துத்தான் மேலே வரணும்.
உடனே மேலே வந்தால் எண்ணெய் இன் சூடு அதிகம் என்று அர்த்தம்.
அவசரப்படாமல் காத்திருக்கவும்.
2 -3 நிமிடங்கள் கழித்து திருப்பி விடவும்.
நன்கு பவுன் கலர் வந்ததும் எடுத்து பாகில் போடவும்.

அவ்வளவு தான் சூப்பர் பாதுஷாக்கள் ரெடி.
கொஞ்சம் ஆறினதும் சாப்பிடலாம்.
விண்டு பார்த்தால் உள்ளே 'லேயர் லேயராக' இருக்கணும்.
அது தான் பதம்.
மேலே சர்க்கரை  பூத்துக்கொண்டு  இருக்கும்.
ஆனால் அதுக்கு ஓர் 12 மணி நேரம் காத்திருக்கணும் புன்னகை
ஆனால் உடனே சாப்பிட்டு பார்க்கலாம் புன்னகை

குறிப்பு: மேலே சர்க்கரை பூத்துக்கொண்டு வரவேண்டாம் என்றால், சர்க்கரை பாகில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு விடணும்.
இதற்கான படங்களை கிழே கொடுத்துள்ளேன் ; பார்க்கவும்.
படிக்கத்தான் இவ்வளவு பெரிசா இருக்கே தவிர 10 நிமிஷத்தில் செய்து விடலாம் புன்னகை
இன்று தான் செய்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 15 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக