புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 15 I_vote_lcapசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 15 I_voting_barசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 15 I_vote_rcap 
54 Posts - 44%
ayyasamy ram

51 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 15 I_vote_lcapசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 15 I_voting_barசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 15 I_vote_rcap 
417 Posts - 48%

290 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 09, 2020 6:52 pm

krishnaamma wrote: @T.N.Balasubramanian

ஐயா, என்பதிலை பார்க்கவில்லையா நீங்கள் இன்னும்....நான் யோசித்தேன், உங்கள் ராயல்டியையும் லட்டுக்களாகவே கொடுத்துவிடலாம் என்று நினைத்து, பிடித்து வைத்துவிட்டேன், உங்கள் கன்சைன்மெண்ட் ரெடியா ஐயா?...அனுப்பிவிடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1314517

அந்த கதையே வேண்டாம். நான் கூறிய கணக்குப்படி ரூபாய் கொடுக்காவிட்டாலும் எவ்வளவு லட்டுகள் அனுப்புவீர்கள் என்ற கணக்கை
(quantity ) கூறவும். உங்கள் சமையல் திறமையுடன் கணக்கு திறமையை அறிய ஆசை. கிருஷ்ணாஸ் /சுந்தர் உதவியை வேண்டுமெனில் நாடவும்.
லட்டை விட வடைதான் முக்கியம். சாரி விடைதான் முக்கியம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 5:45 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote: @T.N.Balasubramanian

ஐயா, என்பதிலை பார்க்கவில்லையா நீங்கள் இன்னும்....நான் யோசித்தேன், உங்கள் ராயல்டியையும் லட்டுக்களாகவே கொடுத்துவிடலாம் என்று நினைத்து, பிடித்து வைத்துவிட்டேன், உங்கள் கன்சைன்மெண்ட் ரெடியா ஐயா?...அனுப்பிவிடுகிறேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1314517

அந்த கதையே வேண்டாம். நான் கூறிய கணக்குப்படி ரூபாய் கொடுக்காவிட்டாலும் எவ்வளவு லட்டுகள் அனுப்புவீர்கள் என்ற கணக்கை
(quantity ) கூறவும். உங்கள் சமையல் திறமையுடன் கணக்கு திறமையை அறிய ஆசை. கிருஷ்ணாஸ் /சுந்தர் உதவியை வேண்டுமெனில் நாடவும்.
லட்டை விட வடைதான் முக்கியம். சாரி விடைதான் முக்கியம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1314815

கால்குலேட்டராலேயே முடியவில்லை ஐயா.... 9 முறைக்கே நுரை தள்ளுகிறது...256 பவர் 256 வருகிறது..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை இன்பினெட்டி யாகிவிடும் ஐயா....என்னால முடியாது ஐயா... இப்பவே மூச்சு வாங்குகிறது.... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 10, 2020 8:32 pm

அப்பிடி வாங்க வழிக்கு.
9 ம் நாளுக்கு நுரை தள்ளக்கூடாதே.
1 ...2 ....4 ......8 .....16 .....32 .....64 ....128 ......256 .......தானே வரும் .
18 ம் நாளுக்கு பிறகே லக்ஷ கணக்கு ஆரம்பமாகும்.

சமையலோடு சிறிது கணக்கு சம்பந்த விருந்து......... ரசிக்க ....

ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 8:49 pm

T.N.Balasubramanian wrote:அப்பிடி வாங்க வழிக்கு.
9 ம் நாளுக்கு நுரை தள்ளக்கூடாதே.
1 ...2 ....4 ......8 .....16 .....32 .....64 ....128 ......256 .......தானே வரும் .
18 ம் நாளுக்கு பிறகே லக்ஷ கணக்கு ஆரம்பமாகும்.

சமையலோடு சிறிது கணக்கு சம்பந்த விருந்து......... ரசிக்க ....

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1314909

ஆமாம் ஐயா.....நல்லா இருந்தது கணக்கு...மிக ரசித்தேன் புன்னகை .... சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 22, 2020 11:21 pm

கராச்சி ஹல்வா !

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 15 LuhP7L2xQFC1hImJjT0q+KarachiHalwa3

தேவையானவை

ஒரு கப் கான் மாவு அதாவது சோள மாவு
2 1/4 கப் சர்க்கரை
1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
150 முதல் 200 கிராம் நெய்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
ஆரஞ்சு அல்லது விருப்பமான நிறம்
உடைத்த  முந்திரி மற்றும் பாதாம் ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் சோள மாவை போடவும்.

அதில் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.

இப்போது ஒரு ஆழமான கடாயில் அல்லது அடி கனமான பாத்திரத்தில், இதை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

இது மிக விரைவாக கெட்டியாகிவிடும் , எனவே தொடர்ந்து கைவிடாமல்  கிளறிக்கொண்டே இருக்கவும்.

அதில் மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

இதற்கு உங்களுக்கு 2.5 முதல் 3 கப் தண்ணீர் தேவைப்படும்.

நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.

இது வெந்ததாக நீங்கள் உணரும்போது, ​​அதில் சர்க்கரை சேர்க்கவும்.

இப்போது அதில் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கவும்.

இது சர்க்கரை கரகரப்பாக மாறுவதைத்  தவிர்க்கும்.

நன்றாகக் கிளறிகே கொண்டே இருக்கவும், அது சற்று பளபளப்பாக மாறத் தொடங்கும்.

இப்போது நீங்கள் ஒவ்வொரு ஸ்பூன் ஆக நெய் சேருங்கள்.

நீங்கள் நெய்யைச் சேர்க்கும்போது, ​​அது பளபளப்பாகவும், நிறமற்றதாகவும் மாறும்.

பின்னர் நீங்கள் அடுப்பை மீடியமில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது கிளறுங்கள் .

இதற்கிடையில் சிறிது நெய்யை ஒரு தட்டில் போட்டு நன்கு தட்டு பூராவும் இருக்கும்படி  தடவி வைக்கவும் .

நாம், நம் ஹல்வாவை இதில்தான் கொட்ட வேண்டும்..

இப்போது உடைத்த  முந்திரி மற்றும் பாதாம் இல்  பாதி அளவு  மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை ஹல்வாவில் சேர்க்கலாம்.

5 நிமிடம் கழித்து, நெய் ஹல்வாவிலிருந்து பிரிந்து வெளியே வரும், மேலும் ஹல்வா நன்கு உருண்டு வருவதை  நீங்கள் உணருவீர்கள்.

இந்த நேரத்தில் அதில் ஆரஞ்சு கலரை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் அதை தட்டில் கொட்டவும்.

ஹால்வாவின் மேல் மீதி பாதி உடைத்த  முந்திரி மற்றும் பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.

ஒரு மணி நேரம் அதை நன்கு ஆறவிடவும்.

பின்னர் அதை வெட்டி பரிமாறவும்.

உங்கள் சுவையான கராச்சி ஹல்வா சாப்பிட தயாராக உள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 09, 2021 8:01 pm

கடலை மாவு லட்டு !

தேவையானவை:

1 கப் கடலை மாவு
1 கப் சர்க்கரை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
4 டேபிள் ஸ்பூன் நெய்
4 ஏலக்காய் - பொடித்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

அகலமான வாணலியில் கடலைமாவு மட்ற்றும் நெய் விட்டு, நிதானமான தீயில் நன்கு வறுக்கவும்.
நெய் விட்டதும் கடலைமாவு ஈரமானது போல இருக்க வேண்டும்.
அதை அப்படியே காந்தாமல் வறுக்க வேண்டும்.
நன்கு வாசனை வந்ததும் ஒரு பேஸனில் போட்டுக்கொள்ளுங்கள்.
அது நன்கு ஆறட்டும்,
அது நன் கு ஆறினதும் அதன் மேல் பொடித்த சர்க்கரை மற்றும் ஏலப்பொடி போட்டு நன்கு கலக்கவும்.
தேவையான அளவில் உருண்டைகள் பிடிக்கவும்.
செய்ய மிகவும் எளிதான இந்த கடலை மாவு லட்டு ருசி இல் அபாரமாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக