புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_vote_lcapசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_voting_barசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_vote_lcapசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_voting_barசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_vote_lcapசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_voting_barசுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 I_vote_rcap 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கடலை மாவு லட்டு !

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 06, 2015 2:59 pm

sulapamaa irukku yerkanave intha kurippu pottingalema புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed May 06, 2015 3:50 pm

எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டேன். நன்றி அக்கா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 7:43 pm

ஜாஹீதாபானு wrote:சுலபமா  இருக்கு , ஏற்கனவே இந்த குறிப்பு போட்டிங்களே மா புன்னகை

ஆமாம் பானு,தீபாவளி பலகாரங்களில் போட்டிருந்தேன் பானு, இப்போ ஸ்வீட்ஸ் pdf காக இங்கும் போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 06, 2015 7:44 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டேன். நன்றி அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1135262

நன்றி மாமா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 11:27 pm

அதிரசத்திற்கான போட்டோக்களை இங்கு போடுகிறேன் புன்னகை

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 AywAFvXXTSmO0Eu7bvBK+IMG_20181113_200920
வெல்லப்பாகு !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 11:27 pm

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 KhXZrd2Q929Y5Xhwem9d+IMG-20181114-WA0048
அரிசி மாவு கலந்த பாகு...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 11:28 pm

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 FK1Ffmb9Q7K7y4DFyE2W+IMG-20181114-WA0049-Copy

ஒருநாள் கழித்த, மாவு கலந்த  பாகு, அதிரசம் செய்ய தயார் நிலை இல் உள்ளது...புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 14, 2018 11:29 pm

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 JeR7YOlDQR6Bk5QGP6Ul+IMG_20181114_182352
பொரித்த அதிரசங்கள் புன்னகை

தேவையானவை :

பச்சரிசி அரை கிலோ 
வெல்லம் கால் கிலோ 
நெய் பொரிக்க 
ஏலப்பொடி 

செய்முறை:

பச்சரிசியை நன்கு களைந்து ,மூன்று மணிநேரம் ஊறவைக்கவும் .
பிறகு வடியவிட்டு தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு பத்து நிமிடம் துணி இல் போட்டு காயவைக்கவும்.
பிறகு சிறிது ஈரத்துடனேயே மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை போடவும்.
அரை அல்லது முக்கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரையவிடவும்.
அது கரைந்ததும் டீ வடிகட்டி இல் வடிகட்டிக்கொள்ளவும்.
இப்படி செய்வதால் வெல்ல தண்ணிரில் இருக்கும் சிறு மண், கல் மற்றும் குப்பைகள் அகற்றப்படும். சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 Icon_smile
இப்போது வெல்லம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
ஒரு சிறு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் அதை கரண்டியால் கொஞ்சம் எடுத்து , கிண்ணி இல் உள்ள தண்ணிரில் விடவும்.
அது கை இல் எடுத்து உருட்டும் படி இருக்கணும். 
அப்படி இருந்தால் அது சரியான பதம். 
இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் கொதிக்கவிடணும். 
மீண்டும் மேலே சொன்னது போல செய்து பார்க்கணும்.
அப்படி சரியான பதம் வந்ததும் ஏலப்பொடி போடணும்.
கிளறி இறக்கணும்.
ஒரு பேசினில் அரிசி மாவை போடவும்.
பாகிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் விடவும். 
மாவை நன்கு கிளறவும 
மீண்டும் மற்றும் ஒரு கரண்டி பாகை மாவில் விடவும் , கிளறவும்.
இவ்வாறு மாவு பாகை உறிஞ்சிக்கொண்டு கிட்ட தட்ட சப்பாத்தி மாவு போல வரும் வரை செய்யவும்.
இந்த பதத்தில் அதிரச மாவை இரண்டு நாட்கள் கூட வைத்திருக்கலாம். 
மீதி பாகு இருந்தால் பரவாஇல்லை பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 Icon_smile நல்லா இருக்கும்.
அதிரசம் செய்ய வேண்டும் போது, வாணலி இல் நெய் வைத்து அது காய்ந்ததும், மாவில் ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி நெய் இல் போடவும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். 
நல்ல பிரவுன் கலர் வந்ததும், கரண்டியால் எடுத்து, மற்றும் ஒரு கரண்டியால் அதில் ( அதிரசத்தில் ) இருக்கும் நெய்யை அழுத்தி நெய் வடிந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும் .
இதே போல மொத்த மாவையும் செய்யவும்.
மிருது வான அதிரசம் தயார் சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 Icon_smile

குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை இல் செய்வார்கள் . அப்படி செய்வதானால் சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகம் போட்டுக்கணும் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 16, 2019 12:07 pm

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு  - 1 கப்
சீனா கற்கண்டு பொடி - 1 கப் 
பச்சரிசி - 50 கிராம்
முந்திரி - 8
ஏதாவது ஒரு வாழைப்பழம் - 1
பொறிக்க எண்ணெய், 
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியையும், உளுந்தையும் களைந்து , தண்ணீரில் ஊற வைக்கவும். 

இரண்டு மணிநேரம் ஊறியதும் வடிகட்டி, கெட்டியான பதத்தில் 
அரைக்கவும். 

நன்கு அரைபட்டதும், கற்கண்டு பொடி, வாழைப்பழம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசிஇல்  இல் முந்திரியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 

இந்த மாவை, சிறிய வடை போல் தட்டி, எண்ணெயில் 
பொரித்தெடுக்கவும். 

சுவையான கற்கண்டு வடை தயார். 

குறிப்பு: தண்ணீர் விடும்பொழுது பார்த்து விடவேண்டும், கல்கண்டு போட்டதும் மிகவும் இளகிவிடும்.அதே போல, சீனா கல்கண்டு இல்லை என்றால் டயமண்டு கல்கண்டு போடலாம், ஆனால் அது தித்திப்பு குறைவாக இருக்கும். 

இதை எங்க அம்மா செய்வார்கள்.... அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று பூஜை இந்த பிரசாதமாக  சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 Icon_smile .... குறைவான தித்திப்புடன் கரகரப்பாக இருக்கும்.... அது ஒரு சுவை....சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 Icon_smile 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 16, 2019 8:32 pm

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கடலை மாவு லட்டு ! - Page 13 ZXnqdyjuS2O0VsceeMWQ+471ee559-9293-4508-9a2f-71861faf038c

தேவையானவை :

வால்நட் ,பேரீச்சை  உலர்ந்த திராட்சை, பாதாம் எல்லாம் ஒவ்வொரு  ஒரு கை பிடி அளவு
கொஞ்சம் முந்திரி
பொட்டுக் கடலை, வேர்கடலை,கொப்பரை தேங்காய்  ஒரு கை பிடி அளவு  
ஓட்ஸ் இரண்டு  கை பிடி அளவு
கல்கண்டு இரண்டிலிருந்து மூன்று  கை பிடி அளவு

செய்முறை:

ஓட்ஸை வாணலி இல் சிறிது சூடு படுத்திக்கொள்ளவும்.
அதாவது லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
அருமையான, சுவையான, சத்து மிகுந்த  'டிரை புரூட்ஸ் லட்டுகள்' தயார்.

குறிப்பு: தித்திப்புக்காக கல்கண்டு அல்லது வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.

மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, ஓட்ஸை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.

தேன் வேண்டுமானாலும் சுவைக்காக சேர்க்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 13 of 15 Previous  1 ... 8 ... 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக