>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:04 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm
» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm
» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm
» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..by சக்தி18 Today at 12:04 am

Admins Online
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
First topic message reminder :
இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .
பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.
தேவையானவை:
வெண்ணை நிறைந்த பால் 1 லிட்டர்
சர்க்கரை 200 கிராம்
செய்முறை:
அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
sulapamaa irukku yerkanave intha kurippu pottingalema 

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31022
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7405
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டேன். நன்றி அக்கா.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4535
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
@ஜாஹீதாபானு wrote:சுலபமா இருக்கு , ஏற்கனவே இந்த குறிப்பு போட்டிங்களே மா
ஆமாம் பானு,தீபாவளி பலகாரங்களில் போட்டிருந்தேன் பானு, இப்போ ஸ்வீட்ஸ் pdf காக இங்கும் போட்டேன்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
மேற்கோள் செய்த பதிவு: 1135262@மாணிக்கம் நடேசன் wrote:எல்லாவற்றையும் இறக்குமதி செய்து கொண்டேன். நன்றி அக்கா.
நன்றி மாமா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
அதிரசத்திற்கான போட்டோக்களை இங்கு போடுகிறேன் 

வெல்லப்பாகு !

வெல்லப்பாகு !
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

அரிசி மாவு கலந்த பாகு...
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

ஒருநாள் கழித்த, மாவு கலந்த பாகு, அதிரசம் செய்ய தயார் நிலை இல் உள்ளது...

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !

பொரித்த அதிரசங்கள்

தேவையானவை :
பச்சரிசி அரை கிலோ
வெல்லம் கால் கிலோ
நெய் பொரிக்க
ஏலப்பொடி
செய்முறை:
பச்சரிசியை நன்கு களைந்து ,மூன்று மணிநேரம் ஊறவைக்கவும் .
பிறகு வடியவிட்டு தண்ணீர் நன்கு வடிந்ததும் ஒரு பத்து நிமிடம் துணி இல் போட்டு காயவைக்கவும்.
பிறகு சிறிது ஈரத்துடனேயே மிக்சி இல் மாவாக பொடிக்கவும்.
ஒரு வாணலி இல் தண்ணீர் விட்டு பொடித்த வெல்லத்தை போடவும்.
அரை அல்லது முக்கால் கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரையவிடவும்.
அது கரைந்ததும் டீ வடிகட்டி இல் வடிகட்டிக்கொள்ளவும்.
இப்படி செய்வதால் வெல்ல தண்ணிரில் இருக்கும் சிறு மண், கல் மற்றும் குப்பைகள் அகற்றப்படும்.

இப்போது வெல்லம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
ஒரு சிறு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.
வெல்லம் கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் அதை கரண்டியால் கொஞ்சம் எடுத்து , கிண்ணி இல் உள்ள தண்ணிரில் விடவும்.
அது கை இல் எடுத்து உருட்டும் படி இருக்கணும்.
அப்படி இருந்தால் அது சரியான பதம்.
இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் கொதிக்கவிடணும்.
மீண்டும் மேலே சொன்னது போல செய்து பார்க்கணும்.
அப்படி சரியான பதம் வந்ததும் ஏலப்பொடி போடணும்.
கிளறி இறக்கணும்.
ஒரு பேசினில் அரிசி மாவை போடவும்.
பாகிலிருந்து ஒரு கரண்டி எடுத்து மாவில் விடவும்.
மாவை நன்கு கிளறவும
மீண்டும் மற்றும் ஒரு கரண்டி பாகை மாவில் விடவும் , கிளறவும்.
இவ்வாறு மாவு பாகை உறிஞ்சிக்கொண்டு கிட்ட தட்ட சப்பாத்தி மாவு போல வரும் வரை செய்யவும்.
இந்த பதத்தில் அதிரச மாவை இரண்டு நாட்கள் கூட வைத்திருக்கலாம்.
மீதி பாகு இருந்தால் பரவாஇல்லை பாயசத்துக்கு உபயோகிக்கலாம்.

அதிரசம் செய்ய வேண்டும் போது, வாணலி இல் நெய் வைத்து அது காய்ந்ததும், மாவில் ஒரு உருண்டை எடுத்து வட்டமாக தட்டி நெய் இல் போடவும்.
வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
நல்ல பிரவுன் கலர் வந்ததும், கரண்டியால் எடுத்து, மற்றும் ஒரு கரண்டியால் அதில் ( அதிரசத்தில் ) இருக்கும் நெய்யை அழுத்தி நெய் வடிந்ததும் எடுத்து தட்டில் வைக்கவும் .
இதே போல மொத்த மாவையும் செய்யவும்.
மிருது வான அதிரசம் தயார்

குறிப்பு: சிலர் வெல்லத்துக்கு பதில் சர்க்கரை இல் செய்வார்கள் . அப்படி செய்வதானால் சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகம் போட்டுக்கணும் .
Last edited by krishnaamma on Tue Apr 16, 2019 12:21 pm; edited 2 times in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
கற்கண்டு வடை!
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
சீனா கற்கண்டு பொடி - 1 கப்
பச்சரிசி - 50 கிராம்
முந்திரி - 8
ஏதாவது ஒரு வாழைப்பழம் - 1
பொறிக்க எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியையும், உளுந்தையும் களைந்து , தண்ணீரில் ஊற வைக்கவும்.
இரண்டு மணிநேரம் ஊறியதும் வடிகட்டி, கெட்டியான பதத்தில்
அரைக்கவும்.
நன்கு அரைபட்டதும், கற்கண்டு பொடி, வாழைப்பழம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசிஇல் இல் முந்திரியை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
இந்த மாவை, சிறிய வடை போல் தட்டி, எண்ணெயில்
பொரித்தெடுக்கவும்.
சுவையான கற்கண்டு வடை தயார்.
குறிப்பு: தண்ணீர் விடும்பொழுது பார்த்து விடவேண்டும், கல்கண்டு போட்டதும் மிகவும் இளகிவிடும்.அதே போல, சீனா கல்கண்டு இல்லை என்றால் டயமண்டு கல்கண்டு போடலாம், ஆனால் அது தித்திப்பு குறைவாக இருக்கும்.
இதை எங்க அம்மா செய்வார்கள்.... அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று பூஜை இந்த பிரசாதமாக
.... குறைவான தித்திப்புடன் கரகரப்பாக இருக்கும்.... அது ஒரு சுவை....

டிரை புரூட்ஸ் லட்டுகள் !

தேவையானவை :
வால்நட் ,பேரீச்சை உலர்ந்த திராட்சை, பாதாம் எல்லாம் ஒவ்வொரு ஒரு கை பிடி அளவு
கொஞ்சம் முந்திரி
பொட்டுக் கடலை, வேர்கடலை,கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு
ஓட்ஸ் இரண்டு கை பிடி அளவு
கல்கண்டு இரண்டிலிருந்து மூன்று கை பிடி அளவு
செய்முறை:
ஓட்ஸை வாணலி இல் சிறிது சூடு படுத்திக்கொள்ளவும்.
அதாவது லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள்' தயார்.
குறிப்பு: தித்திப்புக்காக கல்கண்டு அல்லது வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, ஓட்ஸை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
தேன் வேண்டுமானாலும் சுவைக்காக சேர்க்கலாம்.
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
கோதுமை ரவை கேசரி !
கோதுமை ரவை கேசரி !
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1/2 கப் ( சன்னமானது )
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன்
முந்திரி - 1டேபிள் ஸ்பூன்
'கிஸ் மிஸ்' - 1 டேபிள் ஸ்பூன்
பால் 1 /2 கப்
செய்முறை:
வாணலியில், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, கிஸ்மிஸ் மற்றும் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
மீதி இருக்கும் நெய்யில், கோதுமை ரவை சேர்த்து, மிதமான சூட்டில், நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
கருகாமல் வறுக்க வேண்டும்.
அதில் ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் பால் விட்டு, நன்கு கிளறி, மூடி வைத்து வேக விடவும்.
நடு நடுவில் கிளறி விடவும்.
வெந்ததும், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறவும்.
அதன்பின், மூடி வைத்து, இன்னொரு ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை போட்டு, மீதி உள்ள நெய்யை ஊற்றி , நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான், கோதுமை ரவை அல்வா தயார்.
குறிப்பு: இதையே வெல்லம் போட்டும் செய்யலாம்.

டிரை புரூட்ஸ் லட்டு 2
டிரை புரூட்ஸ் லட்டுகள் 2 !
தேவையானவை:
- வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் பிஸ்தா சுவைக்காக ஆனால் தவிர்ப்பது நல்லது
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 150 கிராம்
- வெல்லம் 100 கிராம்
- தேன் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு (கிட்ட தட்ட 250 கிராம் தேவைப்படும்)
செய்முறை:
- தினையை வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
- அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.
குறிப்பு: தித்திப்புக்காக வெல்லத்திற்கு பதில் கல்கண்டு அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
-
- மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, தினையை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
குழந்தைகள் , பெரியவர்கள் யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.... இதில் 30 - 35 கிராம் அளவுக்கு லட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு லட்டு காலை சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதியம் வரை பசிக்காது. மேலே சொன்னவற்றில் எல்லாமே புரோட்டீன் தான். கொழுப்பு என்பது முந்திரி மற்றும் பிஸ்தாவில் இருக்கும் எனவேதான் அதை வேண்டாம் என்றுசொன்னேன்
இதைப் பவர் லட்டு என்றும் சொல்லலாம்
இதை மொத்தமாக பொடித்துவைத்துக் கொண்டு, ( பிரிட்ஜில்) ஒருவாரம் அல்லது 15 நாட்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்து, தேன் விட்டு உருட்டி லட்டு பிடித்து வைத்துக் கொள்ளலாம். இது ஆன பிறகு மீண்டும் அதை எடுத்து உருட்டி வைத்துக் கொள்ளலாம். பிரெஷ் ஆக இருக்கும்.
தேவையானவை:
- வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் பிஸ்தா சுவைக்காக ஆனால் தவிர்ப்பது நல்லது

- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 150 கிராம்
- வெல்லம் 100 கிராம்
- தேன் உருண்டை பிடிக்கத் தேவையான அளவு (கிட்ட தட்ட 250 கிராம் தேவைப்படும்)
செய்முறை:
- தினையை வாணலி இல் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
- பிறகு எல்லாவற்றையும் மிக்ஸி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- ஒரு தட்டில் போட்டுக்கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும்.
- அருமையான, சுவையான, சத்து மிகுந்த 'டிரை புரூட்ஸ் லட்டுகள் ' தயார்.
குறிப்பு: தித்திப்புக்காக வெல்லத்திற்கு பதில் கல்கண்டு அல்லது பனைவெல்லம் அல்லது பனம் கல்கண்டு எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
-
- மிக்ஸி இல் ஒரு சுற்றுவதற்கு பதிலாக எல்லாவற்றையும் முடிந்தவற்றை பொடியாய் நறுக்கிக் கொண்டு, தினையை மட்டும் வறுத்து பொடித்துக் கொண்டு மற்றவற்றை கலந்து லட்டுவாக பிடிக்கலாம்.
குழந்தைகள் , பெரியவர்கள் யார்வேண்டுமானாலும் இதை சாப்பிடலாம்.... இதில் 30 - 35 கிராம் அளவுக்கு லட்டு பிடித்து வைத்துக் கொண்டு, இரண்டு லட்டு காலை சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதியம் வரை பசிக்காது. மேலே சொன்னவற்றில் எல்லாமே புரோட்டீன் தான். கொழுப்பு என்பது முந்திரி மற்றும் பிஸ்தாவில் இருக்கும் எனவேதான் அதை வேண்டாம் என்றுசொன்னேன்

இதைப் பவர் லட்டு என்றும் சொல்லலாம்

Last edited by krishnaamma on Mon Mar 02, 2020 5:50 pm; edited 1 time in total
krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
ஒரு சிறு சந்தேகம்.
வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250 கிராம்
இந்த பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 2 கிலோ வருகிறது.
இவைகளை ஒன்று சேர்த்து உருண்டையாக பிடிப்பதற்கு 100 கிராம் வெல்லம் போதுமா?
நான் இனிப்பு பிரியன் வேறு. இது இனிப்பு புவர் லட்டாக மாறிடக்கூடாது.
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon Mar 02, 2020 5:25 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
மேற்கோள் செய்த பதிவு: 1314242@T.N.Balasubramanian wrote:ஒரு சிறு சந்தேகம்.
வால்நட் 250 கிராம்
- பேரீச்சை 250 கிராம்
- உலர்ந்த திராட்சை 250 கிராம்
- பாதாம் 250 கிராம்
- வெள்ளரிவிதை அல்லது பூசணி விதை அதாவது Melon seeds 250 கிராம்
- பொட்டுக் கடலை 250 கிராம்
- வறுத்த வேர்கடலை 250 கிராம்
- கொப்பரை தேங்காய் ஒரு கை பிடி அளவு (தேவையானால் )
- தினை நன்கு வாசம் வரும் வரை வறுத்தது 250 கிராம்
இந்த பொருட்கள் எல்லாமே கிட்டத்தட்ட 2 கிலோ வருகிறது.
இவைகளை ஒன்று சேர்த்து உருண்டையாக பிடிப்பதற்கு 100 கிராம் வெல்லம் போதுமா?
நான் இனிப்பு பிரியன் வேறு. இது இனிப்பு புவர் லட்டாக மாறிடக்கூடாது.
ரமணியன்
ம்ம்... தேன் அதை நிவர்த்தி செய்துவிடும் ஐயா

பேரிச்சம்பழம், கல்கண்டுபோல சுவைக்கும் காய்ந்த திராக்ஷை எல்லாம் இருக்கிறதே ஐயா

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கராச்சி ஹல்வா ! !
அமெரிக்காவில் breakfast candy என இதை விற்கிறார்கள்.
க்ரிஷ்ணாம்மா , இதை நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
நல்ல வியாபாரம் . உண்டவர்கள் வாழ்த்துவார்கள்.
(எந்தன் ஐடியாவிற்கு ஏதோ நான் கேட்கும் ராயல்டி கொடுத்தால் போதும்.
முதல் ஏற்றுமதிக்கு ஒரு ரூபாயும் அடுத்த ஏற்றுமதிக்கு 2 ரூபாயும் ......
மூன்றாம் ஏற்றுமதிக்கு 4 ரூபாயும் ...............இப்பிடி இரெட்டிப்பாக்கி முப்பது ஏற்றுமதிக்கு கொடுத்தால் போதும். அதற்க்கு மேல் எவ்வளவும் முறை ஏற்றுமதி செய்தாலும் எனக்கு ராயல்டி தரவேண்டாம். செய்வீர்களா? செய்வீர்களா??)
ரமணியன்
@krishnaamma

Last edited by T.N.Balasubramanian on Tue Mar 03, 2020 6:47 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27819
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9909
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Page 9 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|