புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வட இந்திய சமையல்கள் - பாலக் பனீர்!
Page 7 of 11 •
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
முதலில் பானி பூரி
பூரி செய்ய தேவயானவை :
1 கப் மைதா
1/4 கப் உளுந்துமாவு
1 கப் மெல்லிய ரவை
தேவையான உப்பு
கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர்
மேற்சொன்ன மாவுகளை உப்புச் சேர்ந்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். இந்த பூரிகளைச் சிறு உருண்டைகளாக உருட்டி உடனடியாகப் பொரிக்கவும். இவை நன்கு உப்ப வேண்டும். ஆகவே முள்கரண்டியால் குத்த வேண்டாம். இதை ஒரு நாள் முன்னதாய்ச் செய்து வைத்துக்கொள்ளலாம்.
அடுத்துப் பானி என்னும் சட்னி நீர் தயாரிக்கும் விதம். ஹிந்தியில் பானி என்றால் தண்ணீர் என்ற பொருள் என அனைவரும் அறிவோம். இங்கே பானி என்பது சட்னியை நீர்க்க்க் கரைப்பதைக் குறிக்கும்.
ஒரு கட்டு புதினா இலைகள்
ஒரு கட்டு கொத்துமல்லி இலைகள்
ஒரு டீஸ்பூன் மிளகு
ஒரு டேபிள் ஸ்பூன் கருப்பு உப்பு (இது இல்லாவிட்ட்லும் பரவாயில்லை )
ஒரு டேபிள் ஸ்பூன் சாதாரண உப்பு
2 டீஸ்பூன் ஜீரகம்
4 டீஸ்பூன் காய்ந்த ஆம்சூர் தூள்(மாங்காயைக் காய வைத்துச் செய்த பொடி, ஆம்சூர் என்ற பெயரிலே எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.)
இஞ்சி ஒரு துண்டு.
2 டீஸ்பூன் வறுத்த ஜீரகப் பொடி
மேற்சொன்ன பொருட்களை நன்கு சுத்தம் செய்து ஒன்றாய்ப் போட்டு சட்னி பத்த்தில் நல்ல நைசாகவே அரைக்கவும். அரைத்த்தைச் சற்று நேரம் வைக்கவும்.
பிறகு நீரில் கரைத்து வைக்கவும்.
பூரிக்குள் வைக்கும் மசாலா :
பச்சைப் பயறு அல்லது கொண்டைக்கடலையை அல்லது பச்சை பட்டாணி உப்புப் போட்டு வேக வைத்துக்கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையானால் கொஞ்சம் உப்புப் போட்டுக் கலக்கலாம், பயறு வகையைச் சுண்டல் போல் செய்தாலும் நன்றாக இருக்கும்.
பானி பூரி யை பரிமாறுவது எப்படி ?
இப்போது பொரித்த பூரிகளை எடுக்கவும். ஒரு பூரியின் நடுவே கைக்கட்டை விரலால் ஒரு ஓட்டை போடவும். அந்த ஓட்டைக்குள்ளாக வேக வைத்த ப்யறு, உருளைக்கிழங்கை வைக்கவும். இப்போது அரைத்து வைத்த சட்னியை நீர் விட்டுக் கரைத்துக்கொண்டு அந்த நீரைக் கொஞ்சம் அதில் விடவும். உடனே வாயில் போட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும். இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது பூரி வாய் கொள்ளுமளவுக்குச் சின்னதாய் இருக்க வேண்டும் என்பதே. பூரியின் கரகரப்பு சட்னி நீரில் ஊறிப் போகும் முன்னர் சாப்பிட வேண்டும். பூரியின் கரகரப்பு, சட்னியின் காரம், அதோடு பயறு, உளுந்து இவற்றின் வெந்த தன்மை எல்லாம் சேர்ந்து சுவை நன்றாக இருக்கும்.

கச்சோடி - இது ஒரு அருமையான ஸ்னாக்....ராஜஸ்தானி ஸ்னாக் .....சமோசாவுக்கு அடுத்த படியாக பரவலாக விரும்பப்படும் ஒரு சிற்றுண்டி. இதை எப்படி சுலபமாக வீட்டிலே தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை :
2 tbsp - தனியா
1 tbsp - சோம்பு
1/2 tbsp - சீரகம் ...இந்த மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
¼ tsp – பெருங்காய பொடி
1/2 tbsp - காய்ந்த வெந்தயக் கீரை அல்லது பிரெஷ் கீரை - பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2 tbsp - மிளகாய் பொடி
1 tsp - கருப்பு உப்பு ( இது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...சாதாரண உப்பு போடலாம் )
1/2 tsp - கரம் மசாலா
1 tbsp - ஆம்சுர் எனப்படும் மாங்காய் பொடி அல்லது / 1/8 tsp - சிட்ரிக் ஆசிட் / 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
1/2 tsp - மிளகுப் பொடி
1/3 cup - கடலை மாவு
1/2 cup - பயத்தம் பருப்பு - ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைத்து, ஜஸ்ட் ஒரே ஒரு சுற்று மிக்சி இல் சுற்றி எடுக்கவும். பருப்பு மிகவும் பொடியாகக்கூடாது, மாவாகவும் ஆகக் கூடாது...ஒன்றிரண்டாக உடைந்தால் போதுமானது
1 tbsp பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி நசுக்கி வைத்துக் கொள்ளவும்
2 tbsp – எண்ணெய்
மேல் மாவுக்காக :
2 1 / 2 cup - மைதா
1 tsp - உப்பு
1 /2 – உருகிய நெய்
கொஞ்சம் தண்ணீர்
செய்முறை:
முதலில் பருப்பை அலசி ஊற வைக்கவும்.
இது ஒரு ஒரு முக்கால் முதல் ஒருமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
பருப்பை ஊறவைக்கும்போதே மேல்மாவை தயாரித்து வைத்துவிடலாம்....
இதுவும் 30 நிமிடங்கள் ஊறவேண்டும்.
ஒரு பேசினில் மைதாவை போட்டு, அதில் உப்பு போட்டு, நெய்யை விட்டு நன்கு கலக்கவும்.
பொறுமையாக கலக்கவும்.
நன்கு கலந்ததும் மாவை கையால் பிடித்தால், அதாவது ஒரு பிடி மாவை எடுத்து கையால் அழுத்திப் பிடித்தால் அது பிடிக்க வரவேண்டும்.
பிடி கொழுக்கட்டை போல பிடிக்க வரவேணும், மீண்டும் உதிர்த்தால் உதிரவேண்டும்...இது தான் மாவு பதம்.
சரியாக ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில் நெய்யும் மாவும் இருந்தால் இப்படி வரும்.
( சமோசாவுக்கும் இதே பதம் தான்
இப்போ கொஞ்சம் கொஞ்சமாக லேசாக சூடான தண்ணீர் விட்டு மாவை பிசைய ஆரம்பிக்க வேண்டும்.
நன்கு அழுத்திப் பிசையவேண்டும்.
மாவு நல்லா 'மெத் மெத்' என்று பஞ்சு போல ஆகும்வரைக்கும் பிசையவேண்டும்.
சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அப்படி பிசையவேண்டும்.
முடிக்கும்போது மாவு கைகளில் ஓட்ட கூடாது.
இந்த மாவை அப்படியே மூடி வைத்து விடுங்கள்.
அது ஊறட்டும் அதற்குள் நாம் உள்ளே வைக்க வேண்டியதை தயார் செய்வோம்.
ஒரு வாணலி இல் எண்ணெய்விட்டு, ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள தனியா முதலியவைகளை போடவும்.
கொஞ்சம் வறுபட்டதும், நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை போட்டு வதக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும்... அப்போதுதான் எல்லாம் கருகாமல் வறுபடும்.
அடுத்ததாக, மிளகுப் பொடி, மிளகாய் பொடி, ஆம்சூர், கரம்மசாலா, வெந்தயக் கீரை மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
ஒரு இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்குங்கள்.
அப்புறம் கடலைமாவை தூவி, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
எல்லாமாக சேர்ந்து கொண்டு நல்ல மணம் வரும்.
இப்போது ஒன்றாண்டாக அரைத்து வைத்துள்ள பருப்பை போட்டு நன்கு கிளறவும்.
இதை ஒரு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.
பிறகு அதை ஒரு தாம்பாளத்தில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், அந்த மசாலாவை நன்கு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக அழுத்தி பிடித்தது வைத்துக்கொள்ளவும்.
மேலே சொன்ன அளவிற்கு கிட்ட தட்ட 15 உருண்டைகள் வரும்.
இப்போது மேல்மாவை எடுத்து நன்கு ஒருமுறை அழுத்தி பிசையவும்.
அதிலிருந்து கொஞ்சம் மாவை எடுத்து உருட்டி, இந்த மசாலா உருண்டையை வைத்து கொழுக்கட்டை மாவிற்குள் பூரணத்தை எப்படி உள்ளே வைப்போமோ அது போல வைத்து உருண்டையாக ஆக்கவும்.
இது போல் எல்லா வற்றையும் செய்யவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து உள்ளங்கையால் அழுத்தி, தட்டை போல செய்யவும்.
இது போல ஒரு 4 செய்து கொள்ளவும்.
அடுப்பில் எண்ணெய் வைத்து அது சுடும் முன்னரே இந்த கச்சோடிகளை போடவும்.
அடுப்பை மிகவும் நிதானமாக எரியவிடவும்.
ஒரே சமயத்தில் ஒரு நான்கு கச்சோடிகள் பொறிக்கலாம்.
இது ஒரு பக்கத்தில் வேகவே 4 - 5 நிமிடங்கள் எடுக்கும்.
பிறகே அதை திருப்பி போடவேண்டும்.
அதுவும் 4 நிமிடங்கள் எடுக்கும்.
இப்போது பொன்னான நிறத்தில் கச்சோடிகள் தயார்.
கச்சோடிகள் பொறியும் வரை மற்ற உருண்டைகளை மூடி வைக்கவும்.
பொறித்தானதும் அடுப்பை அணைத்து விடவும், எண்ணெய் நன்கு ஆறினதும் மீண்டும் அடுப்பை மூட்டி, எண்ணெய் சுட ஆரம்பிப்பதற்குள் அடுத்த நான்கு கச்சோடிகளை போட்டு பொறிக்கவும்.
இது மிக முக்கியம், இப்படி செய்தால் தான் கச்சோடிகள் நன்கு பொறியும்.
இதை இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
இதற்கு , பச்சைமிளகாய் புதினா சட்னி, மற்றும் பேரீச்சம்பழம் இனிப்பு சட்னி அருமையாக இருக்கும்.
அது இல்லாவிட்டாலும் , வெறும் தயிரில் உப்பு மற்றும் சீரகப் பொடி போட்டு வைத்துக் கொண்டாலும் போதும், அருமையாக இருக்கும்.
குறிப்பு: இதைப் அடிக்கத்தான் நேரம் அதிகம் ஆனது, செய்வதற்கு அதைவிட குறைவான நேரமே போதும்..செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

இது தான் பூரணம், அதாவது கச்சோடிக்குள் வைக்கவேண்டிய மசாலா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாசாலா வைத்து மூடி உருட்டி வைத்துள்ளேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உள்ளங்கையில் வைத்து தட்டப்பட்ட கச்சோடி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எண்ணெய் இல் போடப்பட்டுள்ள கச்சோடிகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒருபக்கம் பொறிந்ததும் திருப்பி போடப்பட்டுள்ள கச்சோடிகள் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Ready to eat Kachchodis !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீஸ் பரோட்டா !
தேவையானவை:
மைதா 1 1 /2 கப்
கோதுமை மாவு ஒரு கப்
எண்ணெய் இரண்டு ஸ்பூன்
துருவிய சீஸ் அரை கப்
வெண்ணை ஒரு டேபிள் ஸ்பூன்
துளி உப்பு
செய்முறை :
கோதுமைமாவு மற்றும் மைதாவை கலந்து உப்பு போட்டு, எப்பொழுதும் போல சப்பாத்திமாவாக பிசைந்து வைக்கவும்.
ஒரு முப்பது நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு அதை மிகவும் மெல்லிய சப்பாத்தியாக இடவேண்டும்.
உங்கள் கை விரல்களை கொண்டு சப்பாத்தியை தூக்கி பார்த்தால், உங்கள் விரல்கள் தெரியவேண்டும்..அந்த அளவிற்கு மெல்லியதாக இருக்கவேண்டும். (பார்க்க படம் )
பிறகு அதன் மேல் வெண்ணையை தடவ வேண்டும்.
பிறகு அதை கீழே காட்டியுள்ள படத்தில் காட்டியது போல , மடிக்கவும்.
அதன்மேல், துருவி வைத்துள்ள சீஸை போடவும்.
மீண்டும் அது வெளியே தெரியாமல் மடிக்கவும். (படம் பார்க்கவும் )
எடுத்து கல்லில் மெதுவாக போட்டு, மென்மையாக திருப்பி போட்டு எண்ணெய்விட்டு எடுக்கவும்.
அது அழகாக உப்பிக்கொண்டு வரும்.
அருமையான டிபன்.... சூடாக சாப்பிடவும்.

- Sponsored content
Page 7 of 11 • 1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 11