புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_c10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_m10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_c10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_m10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_c10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_m10தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல.

Page 3 of 3 Previous  1, 2, 3

சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Jul 12, 2011 5:22 pm

First topic message reminder :

பேராசிரியர் பி.என் ஓக் என்பவற்றின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பு. இந்த உலகையே முட்டாளாக்கிய ஷாஜஹானின் தாஜ் மஹால் பற்றிய உண்மை.

தாஜ் மஹால் நாம் நினைப்பது போல மும்தாசின் நினைவு சின்னம் அல்ல அது இந்துக்களின் கோவில்,சிவபெருமானின் கோட்டை, அதன் உண்மையான பேரை தேஜு மகாலயா(அதாவது சிவனின் பெரிய ஆலயமாகும்) என்கிறார் பேராசிரியர் பி.என் ஓக்.இதை ஜெய்பூர் மகாராசா ஜெய் சிங்கிடம் இருந்து ஷாஜஹான் கைபற்றியதாகவும் அதனை மும்தாசின் கல்லறையாக மாற்றியதாகவும் இவர் குறிப்பிடுகிறார் (இஸ்லாமியர்களுக்கு தாங்கள் படையெடுத்து கைபற்றும் கோவில்,கோட்டைகளை கல்லறையாக மாற்றும் வழக்கம் அப்போது இருந்தது, ஹுமாயுன்,அக்பர்,எத்முட்-உட்-தவ்லா போன்றவர்களின் கல்லறையும் அப்படி அமைந்த ஒன்றே).

ஆப்கான் முதல் அல்ஜீரியா வரை எந்தவொரு முஸ்லீம் நாடுகளிலும் மஹால் எனும் வார்த்தையை கட்டிடத்திற்கும் பயன்படுத்தியதில்லை,அப்படி இருக்கும் போது தாஜ் மஹால் எனும் வார்த்தை மும்தாஜின் பெயரிலிருந்து வந்தது என்பது முட்டாள்தனமானது என்கிறார் அவர். ஏனெனில் மும்தாஜின் முழு பெயர் மும்தாஜ்-உல்-சமானி. யாரும் மும் எனும் முதல் பகுதியை விட்டு விட்டு கடை பகுதியை வைக்க மாட்டார்கள். தேஜு மகால்யா(tejo mahalya) என்பதிலிருந்தே தாஜ் மஹால் எனும் பெயர் உருவாகியது என்பதை ஓக் தீர்கமாக கூறுகிறார்.

மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

ஐரோப்பிய பயணி ஜோகன் ஆல்பர்ட் மண்டேல்ச்லோ 1638 (மும்தாஜ் மரணத்தின் 7 வருடத்திற்கு பின்னால்) ஆம் ஆண்டு ஆக்ராவை வலம்வந்த போதும் அவர் குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டிகொண்டிருக்கும் எந்த குறிப்பும் இல்லை.
மேலும் பி.என். ஓக் குறிப்பிடிகையில் தாஜ் மஹால் முழு ஹிந்து கலாச்சாரத்தின் அடிப்படையிலும், அதன் கட்டிட சிறப்புகலுமே அதில் புலப்படுகிறது என்கிறார். பல அறைகளை ஷாஜஹான் காலத்தில் செங்கற்களை கொண்டு அடைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அறைகளில் தலை இல்லா ஒரு சிவன் சிலையும் பூஜை சாமான்களும் போட்டு அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மேலும் படகுகளை கட்டிவைக்கும் சில சிறிய சுவர்கள் அங்கே கட்டப்பட்டுள்ளது, அப்படி அது கல்லறையாக இருப்பின் எதற்காக இவை, யாரோ அங்கே குடியிருந்திருக்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கு இந்த படகு சவாரி தேவைபட்டிருக்கும்.
தாஜ் மகாலின் பூட்ட பட்டிருக்கும் 22 அறைகளின் அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன, அப்படி சிரமப்பட்டு தீட்டிய ஓவிய அறைகளை ஷாஜஹான் பூட்டி வைப்பதற்காகவா கட்டினார்.?
அதில் உள்ள ஓவியங்களும் ஹிந்து ஓவிய அமைப்புகளை ஒத்தியிருக்கின்றன.
இப்படி அதில் பல உண்மைகள் ஒளிந்திருக்கின்றன அதன் காரணமாகவே இந்திரா காந்தி இவர் எழுதிய இந்த புத்தகத்தை இந்தியாவில் தடை செய்தார் தற்போதுள்ள அரசாவது இதன் ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வழிவகை செய்யுமா.? கடவுளுக்கே வெளிச்சம்.

என்றும் தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 599303 அன்புடன்,
சோழவேந்தன் தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 154550

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 13, 2011 5:51 pm

[quote="ranhasan"]
சதாசிவம் wrote:
ranhasan wrote:
உமா wrote:
மேலும் தொல்பொருள் ஆய்வாளர்களின் கூற்றுப்படி தாஜ் மஹால் ஷாஜஹானை விட 300 வருடம் மூத்தது என்கின்றனர்.

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 300136 தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 300136
குஓட்டே

தாஜ் மஹால் ஷாஜகான் காலத்தில் உள்ளது என்பது தான் பெரும்பாலான வரலாற்று அறிஞ்சர்களின் கூற்று. தொல் பொருள் ஆயிவில் carbon dating என்னும் முறை பயன் படுத்த படுகிறது, இதை வைத்து அந்த கல்லின் ஆயுளை கண்டு பிடிக்கலாம், ஆனால் கல் எப்போது கட்டடம் ஆனது என்று கணிக்க இயலாது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களின் ஆயுளையும் நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கு பாடப் பட்ட பாடல்கள் மூலமும் , கல் வெட்டுக்கள் மூலமும் தோராயமான ஆண்டை கணக்கிடுகின்றனர்.

supero super... அருமையாக கூறினீர்கள் போங்கள்...

எனக்கு ஒரு சந்தேகம்...
நான் கேள்விப்பட்டேன்....தாஜ்மகாலை கட்டிய பின், கட்டிட தொழிலாளிகளின் பெரு விரலை
ஷாஜகான் அறுத்துவிட்டாராம்....ஏனெனில், அவர்கள் இதே போன்ற மற்றொரு கட்டிடத்தை எந்த காலத்திலும் கட்டக்கூடாது என்று...
இது உண்மையா....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 6:01 pm

[quote="உமா"]

உண்மையல்ல... அதற்கான எந்த சான்றுகளும் இல்லை... உஸ்டத் ஈஸா என்பர்தான் இதன் வடிவமைப்பாளர்(அந்த காலத்து சிவில் ஆர்கிட்டேக்ட்), அவருடைய வரலாற்று பதிவிலும் இதற்கான எந்த சான்றும் இல்லை.. இந்தியா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து 1000 யானைகள் மூலம் பல்வேறு கட்டுமான, அலங்கார பொருட்கள் கொண்டுவரப்பட்டு தாஜ்மஹால் கட்டபட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் கட்டைவிரலை கட் பண்ணியதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.. சிரி சிரி சிரி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 13, 2011 6:06 pm

ranhasan wrote:

உண்மையல்ல... அதற்கான எந்த சான்றுகளும் இல்லை... உஸ்டத் ஈஸா என்பர்தான் இதன் வடிவமைப்பாளர்(அந்த காலத்து சிவில் ஆர்கிட்டேக்ட்), அவருடைய வரலாற்று பதிவிலும் இதற்கான எந்த சான்றும் இல்லை.. இந்தியா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து 1000 யானைகள் மூலம் பல்வேறு கட்டுமான, அலங்கார பொருட்கள் கொண்டுவரப்பட்டு தாஜ்மஹால் கட்டபட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் கட்டைவிரலை கட் பண்ணியதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.. சிரி சிரி சிரி

தகவலுக்கு நன்றி.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 6:19 pm

உமா wrote:தகவலுக்கு நன்றி.

உங்களது தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு மிகவும் பிடிதிருக்கிறது.. தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 N
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 13, 2011 6:44 pm

மேலும் விவரங்கள் அறிய ஆர்வமாக உள்ளேன் புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 13, 2011 7:02 pm

தாமு wrote:மேலும் விவரங்கள் அறிய ஆர்வமாக உள்ளேன் புன்னகை

தாஜ்மஹால் மட்டும் இல்லை நண்பா

1. நிலவில் ஆம்ஸ்றாங்க் ஏறவில்லை...
2. புரூஸ் லீயின் மரணம் இயற்கையல்ல
3. மர்லின் மன்றோவின் மரணம் இயற்கையல்ல
4. கிளியோபாத்ரா இறுதி நாட்கள் தற்கொலையில் முடிந்ததா கொலையில் முடிந்ததா?
5. சுபாஷ் சந்திர போஸ் இறுதி நாட்கள் கொலையில் முடிந்ததா? இயற்கை மரணமா?
6. கிருஸ்துவின் பிறப்பு
7. பைபிள் வரலாறு
8. பிரமீடு
9. சரஸ்வதி நதி என்று ஒரு நதி இல்லை
10. பெர்முடா முக்கோணம்
11. துட்டன் காமன் கல்லறை
12. மஞ்சள் நதி

இப்படி ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான மர்மங்கள் பொதிந்துள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கதை... நிஜத்தை நோக்கி அறிவியலின் பயணம் தொடர்ந்துகொண்டே உள்ளது. மேலும் விவரங்களுக்கு Conspiracy theories - புத்தகங்கள் மற்றும் CDs வாங்கி பாருங்கள்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

தாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Hதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Sதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 Aதாஜ் மகால்- மும்டாஜின் கல்லறையே அல்ல. - Page 3 N
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 13, 2011 8:26 pm

ஏதாவது சொன்னாங்கன்னா அப்படியான்னு தலையாட்டிட்டு போயிடனும் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக