புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Poll_c10ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Poll_m10ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Poll_c10 
34 Posts - 42%
heezulia

33 Posts - 41%
Balaurushya
ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Poll_c10ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Poll_m10ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

mohamed nizamudeen

T.N.Balasubramanian

1 Post - 1%
Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

400 Posts - 49%

269 Posts - 33%

72 Posts - 9%

30 Posts - 4%

27 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 12, 2011 12:34 pm

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தமிழக காங்கிரஸ் எம்பியான ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே அமைச்சராக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்துறை அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லியிடம் இருந்து அந்தத் துறை பறிக்கபடுகிறது. இந்தத் துறை, சல்மான் குர்ஷித் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக்கப்படவுள்ளார்.

வீரப்ப மொய்லிக்கு கம்பெனிகள் விவகாரத்துறை ஒதுக்கப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

திமுக சார்பில் யாருமில்லை!

புதிதாக வெளியாகியுள்ள அமைச்சர்கள் பட்டியலில் திமுக சார்பில் சேர்க்கப்பட வேண்டிய 2 அமைச்சர்கள் இடம் பெறவில்லை. இதன் மூலம் 2 அமைச்சர்களை சேர்க்க திமுக தலைமை விரும்பவில்லை என்பது புலனாகியுள்ளது.

தயாநிதி மாறன் வசம் இருந்த ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பாக அனந்த் சர்மாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:

கேபினட் அமைச்சர்கள்:

1. வி கிஷோர் சந்திர தியோ - பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்

2. பேனி பிரசாத் வர்மா - ஸ்டீல்

3. தினேஷ் திரிவேதி - ரயில்வே

4. ஜெய்ராம் ரமேஷ் - ஊரக வளர்ச்சித் துறை

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு):

5. ஸ்ரீகாந்த் ஜெனா - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், ரசாயனம்

6. ஜெயந்தி நடராஜன் - சுற்றுச்சூழல்

7. பிரணாப் சிங் கடோவர் - வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி

8. குருதாஸ் காமத் - குடிதண்ணீர் மற்றும் சுகாதாரம்

இணை அமைச்சர்கள்:

9. சுதிப் பந்தோபத்யாய - உடல்நலம் மற்றும் குடும்பநலம்

10. சரண் தாஸ் மகந்த் - விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை

11. ஜித்தேந்திர சிங் - உள்துறை

12. மிலிந்த் தியோரா - தகவல் தொடர்பு

13. ராஜீவ் ஷுக்லா - நாடாளுமன்ற விவகாரம்

இலாகா மாற்றப்பட்டவர்கள்:

கேபினட் அமைச்சர்கள்:

விலாஷ் ராவ் தேஷ்முக் -அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை

வீரப்ப மொய்லி - கம்பெனி விவகாரத்துறை

ஆனந்த் சர்மா - வர்த்தகம், கூடுதலாக ஜவுளித்துறை

பவன் குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கூடுதலாக நீர் வளம்

சல்மான் குர்ஷித் : சட்டம், கூடுதலாக சிறுபான்மை விவகாரங்கள்

இணை அமைச்சர்கள்:

இ. அகமது - வெளியுயறவுத் துறை மற்றும் மனித ஆற்றல்

வி. நாராயணசாமி - ஊழியர் நலன், ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகம்

ஹரிஷ் ராவத் : விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை, நாடாளுமன்ற விவகாரம்

முகுல் ராய் - கப்பல்

அஷ்வனி குமார் - திட்டம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல்

ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த தயாநிதி மாறனும், முரளி தியோராவும் ராஜினாமா செய்து விட்டார்கள். இவர்கள் போக பி. கே. ஹந்திக், எம். எஸ். கில், காந்தி லால் புரியா, சாய் பிரதாப், அருண் எஸ். யாதவ் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

எதிர்பார்த்தபடியே, நிதித்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாற்றப்படவில்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 12:56 pm

அப்ப தி மு க வுக்கு எதுவும் இல்லையா அதிர்ச்சி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Aஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Bஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Dஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Uஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Lஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Lஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு Aஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்- மொய்லியிடம் சட்டம் பறிப்பு H
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 1:07 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக