புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_m10ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 15 Sep 2009 - 6:14

First topic message reminder :

ஈகரை பற்றிய இன்றைய நிலவரம்.. தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனுக்குட்டி((14.09.09))

..
இன்று காலை ஈகரை மிக மிக அழகாக புதிய உடை அணிந்து மிகவும் கம்பீரமாக காட்சி தந்தது.. இன்றைய ஈகரை சிறப்பு என்னவென்றால் இன்று திரு : ஈகரை அவர்கள் தன முதலாவது ஆண்டை மிக வெற்றிகரமாக முடித்த சந்தோஷத்தில் மிகவும் கோலா கலம் ஆக கொண்டாடிக் கொண்டு இருந்தது..

அதே நேரம் ஈகரை பிறந்த நாளுடன் நம்ம ஷெரின் பிறந்த நாளும் இங்கே கோலாகலமாக கொண்டாடப் பட்டது.. ஷெரின் அவர்கள் தான் தன் பிறந்த நாளை கொண்டாட மறுத்தார். அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றது ..ஆனால் இங்கு செய்தி தணிக்கை குழுவினர் தொல்லை தாங்க முடியாததால் மீனு இங்கே அடக்கி வாசிப்பது இங்கே குறிப் பிட தக்கது.. பட் ஷெரின் கேக் சாப்பிட்ட அழகை நீங்கள் பார்க்கணுமே ..இரண்டு கைகளால் அள்ளி அள்ளி யாருக்குமே தராமல் சாபிட்டதுதான் இன்று நடந்த ஒரு அசம்பாவிதம்.. நாமளும் ஒரு துண்டு கேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்தது..


பாவம் ஈழமகன் அவர்கள்.. அவரோ ஒரு பீர் கிடைக்காதா என தவமாய் தவம் இருந்தார்.. ஷெரின் அவர்கள் அவரை கண்டிக்கவே இல்லை ஆதலால் ஷைலு மனம் உடைந்த நிலையில் காணப் பட்டார் ..அவரின் பரிதாப நிலை கண்டு மீனு அவரின் கட்டார் விலாசம் வாங்கி நாற்பது பீர் அனுப்பி வைத்து உள்ளார் என்பதும் முக்கிய செய்திகள் ஆகும்..
இன்று ஷிவா அண்ணா மிகவும் சந்தோசம் ஆகவும்,கலகலப்பாகவும் காணப் பட்டார்..மீனு இன்று கொஞ்சம் பயத்துடனே ஈகரை வருகை தந்தார்..காரணம் ஷிவா அண்ணாவின் இலக்கணம் இலக்கியம் பயம் தான் வேறொன்றுமில்லை..-.. தமிழன் அண்ணா வழமை போல் நமி புராணம் பாடிகிட்டு சிரித்த முகத்துடன் வருகை தந்தார்.. விஜய் அவர்கள் இன்று தனது போட்டோ காமித்தார் மீனுவுக்கு மட்டும்.. அவர் அழகாக இருந்தார் என்று பொய்.. சொல்ல மீனுவுக்கு மனசு வரலை ..அதனால் அவர் நன்றாக இருந்தார் என்ற உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகின்ரா...

இன்று வித்யாசாகர் அவர்கள் தாமதமாகவே ஈகரைக்கு வருகை தந்தார்.. நல்ல அரிய கவிதைகளை தந்தார்....மீனுவும் இன்று பல கவிதைங்களை தேடித் பிடித்து ஈகரைல போட்டார்.. நந்திதா அக்காவின் பாராட்டையும் பெற்றார் என்பது மிக முக்கியமான விடயம்..ஷிவா அண்ணா மீனுவின் கவிதைகளை(காபி பண்ணிய கவிதைங்க தான் முறைக்காதீங்க ) நன்றாக உள்ளதாக பாராட்டி மீனுவை உற்சாக படுத்தினார்..

கிருபை அவர்கள் பல செய்திகளை அள்ளி தந்து இருந்தார்.. அவர் இன்று மீனுவுடன் பேசவே இல்லை என்பது முக்கிய செய்தி.. அவருக்கு மீனு அலேர்ஜி என்று மீனு புரிந்து கொள்வதால் மீனுவும் அவர் கூட பேசலை இன்று..

ஷெரின் அவர்கள் பல்லில் டட்டூ என்ற ஒரு செய்தி போட்டு பலரை காலை நேரத்திலேயே வாந்தி எடுக்க வைத்து பலரை ஈகரை விட்டு வெளியேற்றினார் என்பது முக்கிய செய்தி..ஷெரின் அதிசய வீடுகள்..பல பழங்கள் ..காய் கறிகள் என்று என்னென்னமோ போட்ட வண்ணமே இருந்தார்..

இன்று எல்லோரும் ஈகரையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமே இருந்தனர்.. இன்று மீனு மட்டும் கொஞ்சம் வருத்தமாக இருந்ததாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அது உண்மையா இல்லையா என்று மீனுவுக்குதான் வெளிச்சம்.. ரூபன் காலை நேரம் இன்று அதிகமாக ஈகரைல காண முடியல.. இரவு நேரம் நிறைய நேரம் ஈகரைல ரூபன் ஒரே சரக்கு வைச்சிருக்கேன் என்று பாடிட்டே உலா வந்தார் என்பதும் பலருக்கும் தெரியாத செய்தி...

இவைதான் இன்றைய நிலவரம்.. இதில் இன்னும் பல நண்பர்கள் கலந்து சிறப்பித்தனர்..அவர்கள் பெயர்களை மீனு தவற விட்டு இருப்பின் ..ஷிவா அண்ணனே பொறுப்பு என்பதை அன்புடன் மீனு தெரிவித்து கொள்கின்றேன்.. நன்றி வணக்கம்..

அன்புடன் உங்கள் உங்கள் மீனு

..



[You must be registered and logged in to see this link.]

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue 15 Sep 2009 - 17:50

[You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue 15 Sep 2009 - 17:51

இங்கையும் ஆட்டு கறிதான் வயிறு முட்ட சாப்பிட்டசு மீனுவை அழைப்பதுக்கு என்ன போட்டு வாங்குவதா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue 15 Sep 2009 - 17:52

ஈழமகன் wrote:
Ruban1 wrote:
ஈழமகன் wrote:
Ruban1 wrote:யாரை ஈழமகன் உங்களையா என்ன நடந்தது [You must be registered and logged in to see this image.]

இந்தியாவும் இலங்கையின் உறாவு எப்படி?

வெளியே ஏதோ ஒருவாரை ஒருவர் போட்டு தள்ளி நடித்தாலும் கண்டித்தாளும் உள்ளுக்குள் அவர்கள் ஈருயிரும் ஓர் உடலும் தான், அதை போல தான் நாம மச்சி

ஆட்டு கறியா தயவு செய்து என்னையும் கூப்பிடுங்கள், சரி கலந்து தறாதுகு சரி நான் வாறன்

உங்களுக்கு இல்லாமலா நண்பா எனக்கு ஈழமக்கள் ஒரு தனி அன்பு இருக்கு அவரின் ஈழப்பற்று எழுத்துத்திறமை நல்நெஞ்சம் நட்புனாடும் நெஞ்சம் வெள்ளை உள்ளம் நகைச்சுவை என்று எனக்கு பலது பிடிக்கும் நண்பா இப்படித்தான் இங்கு எனக்கு ஒரு ஈகரைக்குடும்பமே இருக்கு அதில் எனக்கு ஆரம்பத்தில் பழக்கமானவர் ஈழமகன்

[You must be registered and logged in to see this link.]

என்ன மச்சி சீரியசாகீட்டியா? நானும் தான்டா..








நானும் ஒரு ரிளுக்கு சொன்னா உடனே நம்ம்பிடுறதா என்ன ஈழமகன் [You must be registered and logged in to see this image.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue 15 Sep 2009 - 17:54

அடப்பாவி இருக்குடா உங்க்கு வாறான் வாறன், நான் மீனுவ கொண்டு சாப்பாட்டில பேதிமாத்திர‌ கலந்துவிடுறன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 15 Sep 2009 - 17:55

Ruban1 wrote:
meenuga wrote:ஆட்டுக் கறி ..ஹையா இன்று ஒரு பிடி பிடிக்கிறேன்.. பட் ஒரு கண்டிஷன் ..ரூபன் ஊட்டி விடனும் ..ஓகயா..

ஓடிவா மீனு உனக்காகத்தான் நான் வெயிட்டிங்க் பிரகாசுக்கு பொறாமையில் வயிறு எரிஞ்சு என் விட்டை மணக்குது சரி நி வா மீனு நான் காத்திருக்கிறேன் உனக்காக உட்டிவிட[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue 15 Sep 2009 - 17:57

ஈழமகன் பார்த்திர ரூபனின் திரு விளையாடலை



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue 15 Sep 2009 - 17:58

இது தெருவிளையாடல்



[You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue 15 Sep 2009 - 18:01

[You must be registered and logged in to see this image.]



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 15 Sep 2009 - 18:07

இது ஊட்டி விளையாடல்..



[You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue 15 Sep 2009 - 18:45

நல்லா இருக்கு உங்கள் விளையாடல்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக