உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
5 posters
Page 1 of 2 • 1, 2 

உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றாக திரண்டு வந்து, முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தால் எப்படி இருக்கும்?
ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????"
ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????"
ஆண்_3: "கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு உங்க சட்டம் சொன்னதை நாங்க கேட்டோம்..."
பெண்_3: "ஆனா, கல்யாணம் நடக்குமாங்கற கேள்விக்குறியோட நிக்கிற எங்க பொண்ணுங்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?
எங்களுக்கு விவரம் தெரியாதுனுதான்யா , உங்களை முதலமைச்சரா தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு சேவை செய்யிறதுதான் உங்களோட வேலை, ஆனா, இதுவரைக்கும் நீங்க சொன்னதைத்தான் நாங்க செஞ்சுகிட்டு வர்ரோம்....
ஆண்_1: "மெட்ராசை சென்னைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!.."
பெண்_2: "பாம்பாயை மும்பைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!..."
முதியவர்_1: "அவ்வளவு ஏன்யா? காலம் காலமா நாங்க கொண்டாடிக்கிட்டு வந்த தமிழ் வருஷப் பிறப்பைக் கூட, நீங்க சொன்னீங்க அப்படிங்கரதுக்காக... சித்திரையில கொண்டாடாம, தையில கொண்டாடுறோம்!
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....

ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
"பணம் (என்ற ஒரு புராப்பர்ட்டி) எங்களுக்கு வேண்டாம்!"
இதுதான் தமிழக மக்கள் வைக்க இருந்த கோரிக்கை.!!
இன்று இந்தியாவையே மிரட்டிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா - பணமில்லா பரிவர்த்தனையின் ஆரம்பப்பாடம் இங்கிருந்துதான் உருவானது.
தமிழன்!
மன்னனுக்கே புத்தி சொன்ன திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாடு!
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
பணத்தை வீதியில் வீசிச்சென்ற இத்தாலி மக்கள்... இந்தியாவில் நடக்க வேண்டியது இன்று இத்தாலியில் நடக்கிறது...
Hatsoff தமிழா!!
[You must be registered and logged in to see this image.]
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .

Guest- Guest
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
ஓ... அப்படியா? சரி, ஏதோ ஒரு நாட்டில் நடந்துள்ளது தானே? ஆனால் "பணம் வேண்டாம்" என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். நன்றி.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
என்னது பணம் வேண்டாமா ?
அரசியல்வாதிகளின் உயிர் மூச்சே பணம் பணம் தானே.
ஆயிரம் ரெண்டாயிரம் என முதலீடு பண்ணி கோடி கோடி கணக்கில் சம்பாதித்து
அயல்நாடுகளில் தீவுகளை வாங்கி .........கடைசியில்
பூம் பூம் என்று சங்கு ஊதிக்கொண்டு போகும் கடைசி காலத்திலும் இவை யாவும்
நம்முடன் வரப்போவதில்லை என தெரிந்தும் பணத்தை சேர்க்கும் விபசாரி அரசியல்வாதிகள்
உள்ள இந்நாட்டில் பணம் வேண்டாம் என்பது கற்பனையில் மட்டுமே!
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
[You must be registered and logged in to see this link.]Pranav Jain wrote:[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
ஓ... அப்படியா? சரி, ஏதோ ஒரு நாட்டில் நடந்துள்ளது தானே? ஆனால் "பணம் வேண்டாம்" என்பதுதான் இதில் முக்கியமான அம்சம். நன்றி.
வாங்க Pranav .
நலமா ? நீண்ட நாட்களாக காணப்படுவது இல்லையே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32967
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
வாங்க Pranav .
நலமா ? நீண்ட நாட்களாக காணப்படுவது இல்லையே!
ரமணியன்
கொஞ்சம் வேலை சுமை அண்ணா. அதனால்தான் வர முடியவில்லை... உங்கள் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
Pranav Jain wrote:[You must be registered and logged in to see this link.]ANTHAPPAARVAI wrote:
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
"பணம் (என்ற ஒரு புராப்பர்ட்டி) எங்களுக்கு வேண்டாம்!"
இதுதான் தமிழக மக்கள் வைக்க இருந்த கோரிக்கை.!!
ஆம்மாவா?...இது பொழுது?.... எத்தனை ஸ்விஸ் கணக்கு இருக்கு ஐயா இந்த தமிழகத்தில் இருந்து??????![]()
![]()
![]()
இன்று இந்தியாவையே மிரட்டிக்கொண்டிருக்கும் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா - பணமில்லா பரிவர்த்தனையின் ஆரம்பப்பாடம் இங்கிருந்துதான் உருவானது.![]()
![]()
![]()
எல்லாம் நல்லா நடந்தா அது நம்முடையது...இல்லாவிட்டால் அவர்களின்ஆளும் திறமை குறை என்று பேசுவது என்பதுதான் நம் வழக்கம்......![]()
தமிழன்!
மன்னனுக்கே புத்தி சொன்ன திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாடு! இதுமட்டும் தான் உண்மை... பழைய பெருமை பேசும் பெருங்காய டப்பிகள் தான் இப்போது உள்ளவர்கள்......![]()
![]()
![]()
Last edited by krishnaamma on Sat Apr 04, 2020 10:14 am; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
சக்தி18 wrote:இத்தாலியில் மக்கள் பணத்தை வீதியில் எறிந்தார்களா? தப்பான செய்தி .
அந்தப் படங்கள் காட்சி வெனிசுலா நாட்டில் 2017 இல் நடந்தது. பணவீக்கம் விலைவாசி உயர்வு காரணமாக அந்த நாடு புதிய பணத்தை அச்சிட்டு வெளியிட முடிவு செய்த போது மக்கள் கோபத்தில் வீசி எறிந்தனர் .
அதுதானே பார்த்தேன், எவனும் இப்படி வீசமாட்டான்....இதுல இந்தியா பெருமைவேற பேசறார் அவர்....கருமாம்...எல்லாம் பணம்தின்னிக்கழுகுகள் .....

முதலில் இந்த படங்களை வாட்சப் இல் பார்த்ததும், ஏதோ சினிமாவுக்காக எடுத்ததை இது போல டைட்டில் கொடுத்து போட்டுவிட்டார்கள் என்று நினைத்தேன் சக்தி....
Last edited by krishnaamma on Sat Apr 04, 2020 10:08 am; edited 1 time in total
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
T.N.Balasubramanian wrote:என்னது பணம் வேண்டாமா ?
அரசியல்வாதிகளின் உயிர் மூச்சே பணம் பணம் தானே.
ஆயிரம் ரெண்டாயிரம் என முதலீடு பண்ணி கோடி கோடி கணக்கில் சம்பாதித்து
அயல்நாடுகளில் தீவுகளை வாங்கி .........கடைசியில்
பூம் பூம் என்று சங்கு ஊதிக்கொண்டு போகும் கடைசி காலத்திலும் இவை யாவும்
நம்முடன் வரப்போவதில்லை என தெரிந்தும் பணத்தை சேர்க்கும் விபசாரி அரசியல்வாதிகள்
உள்ள இந்நாட்டில் பணம் வேண்டாம் என்பது கற்பனையில் மட்டுமே!
ரமணியன்
உண்மை ஐயா, பணம் வேண்டாமாம்.. யாருக்கு????? படித்ததும் கொதித்துப்போய்
போய்விட்டேன் ஐயா....உண்மைபேசணும் சபை இல்... ரீல் எல்லாம் விடக்கூடாது.....
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
பழ.முத்துராமலிங்கம் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
நான் கைவலிக்க பதில்கள் போட்டேன்.......நீங்க ஒரே ஒரு ஸ்மைலி கொண்டு விளக்கிவிடீர்கள்....சூப்பர் ஐயா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
ANTHAPPAARVAI wrote:ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றாக திரண்டு வந்து, முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை வைத்தால் எப்படி இருக்கும்?
ஆண்_1: "ஐயா!.. பொது இடத்துல புகைப் பிடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_1: "ஆனா... பீடி, சிகரெட்டே வேண்டாம்னு நாங்க சொன்னோமே.... அதை நீங்க கேட்டீங்களா?????"
ஆண்_2: "கள்ளச் சாராயம் குடிக்கக் கூடாதுன்னு நீங்க சொன்னீங்க, நாங்க அதைக் கேட்டு நடக்குறோம்..."
பெண்_2: "ஆனா... ஒயின் ஷாப்பே வேண்டாம்னு நாங்க சொன்னோமே... அதை நீங்க கேட்டீங்களா????"
ஆண்_3: "கல்யாணம் பண்ணிக்காம ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு உங்க சட்டம் சொன்னதை நாங்க கேட்டோம்..."
பெண்_3: "ஆனா, கல்யாணம் நடக்குமாங்கற கேள்விக்குறியோட நிக்கிற எங்க பொண்ணுங்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?
எங்களுக்கு விவரம் தெரியாதுனுதான்யா , உங்களை முதலமைச்சரா தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம். எங்களுக்கு சேவை செய்யிறதுதான் உங்களோட வேலை, ஆனா, இதுவரைக்கும் நீங்க சொன்னதைத்தான் நாங்க செஞ்சுகிட்டு வர்ரோம்....
ஆண்_1: "மெட்ராசை சென்னைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!.."
பெண்_2: "பாம்பாயை மும்பைனு சொல்லச்சொன்னீங்க, நாங்க சொன்னோம்!..."
முதியவர்_1: "அவ்வளவு ஏன்யா? காலம் காலமா நாங்க கொண்டாடிக்கிட்டு வந்த தமிழ் வருஷப் பிறப்பைக் கூட, நீங்க சொன்னீங்க அப்படிங்கரதுக்காக... சித்திரையில கொண்டாடாம, தையில கொண்டாடுறோம்!
பெண்_3: "இதுவரைக்கும், இப்படி நீங்க சொன்ன எல்லாத்தையும் நாங்க கேட்டு நடந்தோமே... இந்த ஒரு தடவையாவது நாங்க சொல்லுறதை நீங்க கேளுங்க!! இது ஒண்ணையாவது நாங்க கேக்குற மாதரி எங்களுக்கு செஞ்சி குடுங்க!...... எங்களுக்கு வேண்டாம்யா...! எங்களை விட்டுடுங்க....!"
என்று கூறி, ஓட்டு மொத்த தமிழக மக்களும் முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்கள்!!
அப்படி அவர்கள் வைக்கப் போகும் கோரிக்கை என்ன? அவர்கள் எதை வேண்டாம் என்று கூறுகிறார்கள்?
Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
விரைவில்.....
வாங்க வாங்க.... ரொம்பநாளாக உங்க பார்வை இங்கு படவில்லையே

அன்புடன்,
கிருஷ்ணாம்மா

[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:நான் கைவலிக்க பதில்கள் போட்டேன்....... நீங்க ஒரே ஒரு ஸ்மைலி கொண்டு விளக்கிவிடீர்கள்....சூப்பர் ஐயா.....
![]()
![]()
![]()
![]()
அப்படி கை வலிக்க வலிக்க பதில் போடச் சொல்லி யாரு அடித்தது? (அம்மாவுக்கு 10 சிரிப்பு பொம்மைகள் பார்சல்...)
Pranav Jain- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மதிப்பீடுகள் : 45
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|