புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன்? Poll_c10ஏன்? Poll_m10ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன்?


   
   
ஆதிரன்
ஆதிரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019

Postஆதிரன் Thu Nov 21, 2019 4:54 pm

மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?

மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2020 6:55 pm

ஆதிரன் wrote: மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?

மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?

[You must be registered and logged in to see this link.]

நான் இன்று தான் இதை திரியை பார்த்தேன்.... எனக்கு மனதில் பட்டதை எழுதுகிறேன் புன்னகை

வரம் என்று நாம் எதையாவது வாங்கினால் அதனை அனுபவிப்போம் தானே, ஆனால் மரணத்தை வரமாக பெற்றால் அதன் மூலம் எதை அனுபவிப்போம் என்று அறியாமல் இருக்கிறோம் அல்லவா அது தான் தயக்கத்தின் காரணம் என்று நினைக்கிறேன் புன்னகை

இன்னும் சொல்லப் போனால், இன்று வரை நான் அனுபவித்துவந்த எல்லாவற்றையும் இழந்து வேறு ஒன்றை பெறப்போகிறேன், அது எப்படி இருக்கும், அது எனக்கு பிடிக்குமா பிடிக்காதா, நல்லதா கெட்டதா, அதை அடைந்த பிறகு 'நான்' எங்கு இருப்பேன், நான் இந்த மரணத்தின் மூலம் ஏதாவது நல்லது என்று ஒன்றை , ( பிறரிடம் இல்லாத ஒன்றை புன்னகை ) அடைந்தால், அதை எப்படி காட்டி பெருமைப்படுவேன்? ( face  book  இல் போடமுடியாதே ஆதிரன் ஜாலி ஜாலி ஜாலி ) நாம் செய்யும் செயல்கள் எல்லாமே பிறருக்கு காட்டிக்கொள்ளத்தானே புன்னகை

இதெல்லாம் தெரியாததால் மர்மம் நிறைந்த அந்த மரணத்தைப் பார்த்து பயப்படுகிறோம் என்றே நினைக்கிறேன். யோகிகளும், ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் பயப்படவில்லையே புன்னகை நாம் சாமான்யர்கள் மட்டுமே பயப்படுகிறோம் புன்னகை

இரண்டு கேள்விகளுக்குமான இந்த பதில் ஓகேவா ? புன்னகை...உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஆதிரன் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 04, 2020 8:00 pm

மரணம் என்பது என்றோ எப்போதோ நிகழ்வதில்லை......!!!

❣ ஒவ்வொரு உள் மூச்சும் பிறப்பு.......!!!

❣ ஒவ்வொரு வெளி மூச்சும் இறப்பு......!!!

❣ தலை முடி உதிர்வது மரணம்......!!!

❣ விரல் நகம் வெட்டப்படுவது மரணம்......!!!

❣ பல் விழுவது மரணம்......!!!

❣ கண்பார்வை குறைவு மரணம்......!!!

❣ இப்படி ஒவ்வொரு கணமும் மரணம் நமக்குள்
நடந்துகொண்டுதான் இருக்கிறது......!!!

❣ ஆனால் இதுதான் மரணம் என்று தெரியாததால்
தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து மரணம்
சொல்லைக் கேட்டாலே அபசகுனம், அதைப்பற்றி
பேசுவதோ தவறு என்று கற்பனை வலையில் காலம்
கடத்திக்கொண்டு இருக்கிறோம்.......!!!

❣ உடலெடுத்து பூமியில் விழும்வரை தான் பிறப்பிற்கு மகத்துவதும்.......!!!

❣ இந்த உடல் மண்ணில் விழுந்த அந்த கணம்முதல் இறப்பை
நோக்கிய பயணத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறோம்.........!!!

❣ மரணம் என்று மகான்கள் குறிப்பிடுவது "நான்" என்ற உணர்ச்சியை
கடந்து நிற்கும்போது தான் நான் மரணம் அடைவதில்லை என்ற
தத்துவம் புரியும்.......!!!

❣ இதை உணர்ந்து தெளிவு பெறாதவரை மரண பயம் ஆட்கொண்டு தான்
இருக்கும்......!!!

❣ இதைத்தான் மகான்கள் மரணத்திற்கும் முன் "நீ" மரணித்து விடு என்றும்......!!!

❣ இஸ்லாமில் "உனக்குதொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு" என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.......!!!

❣ மரண பயம் தீர "நான் யார்" என்ற தெளிவு அவசியம்......!!!
-------------
படித்ததில் பிடித்தது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக