உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல் by T.N.Balasubramanian Today at 7:08 am
» நுாதன முறையில் பண மோசடி
by T.N.Balasubramanian Today at 7:05 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Today at 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm
» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm
» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm
» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am
» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am
» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am
» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am
» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am
» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am
» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am
» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm
» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm
» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm
» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am
» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am
» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am
» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am
» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am
» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm
» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm
» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm
» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm
» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm
» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm
» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm
» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm
» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
krishnaamma |
| |||
mohamed nizamudeen |
| |||
இராஜமுத்திருளாண்டி |
| |||
சிவனாசான் |
| |||
மாணிக்கம் நடேசன் |
| |||
devi ganesan.g |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன்?
3 posters
ஏன்?
மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?
மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?
-ஏன்?
மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?
ஆதிரன்- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 19/11/2019
மதிப்பீடுகள் : 13
Re: ஏன்?
[You must be registered and logged in to see this link.]ஆதிரன் wrote: மரணம் என்பது மனிதனின் இறுதி வரம் எல்லா வரங்களையும் பெற விரும்பும் மனிதன் மரணத்தை மட்டும் பெறத்தயங்குவது
-ஏன்?
மற்றவர்களுக்கு எது கிடைத்தாலும் பொறாமை கொள்ளும் மனிதன்,மற்றவர்க்கு கிடைக்கும் மரணத்தை கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது
-ஏன்?
நான் இன்று தான் இதை திரியை பார்த்தேன்.... எனக்கு மனதில் பட்டதை எழுதுகிறேன்

வரம் என்று நாம் எதையாவது வாங்கினால் அதனை அனுபவிப்போம் தானே, ஆனால் மரணத்தை வரமாக பெற்றால் அதன் மூலம் எதை அனுபவிப்போம் என்று அறியாமல் இருக்கிறோம் அல்லவா அது தான் தயக்கத்தின் காரணம் என்று நினைக்கிறேன்

இன்னும் சொல்லப் போனால், இன்று வரை நான் அனுபவித்துவந்த எல்லாவற்றையும் இழந்து வேறு ஒன்றை பெறப்போகிறேன், அது எப்படி இருக்கும், அது எனக்கு பிடிக்குமா பிடிக்காதா, நல்லதா கெட்டதா, அதை அடைந்த பிறகு 'நான்' எங்கு இருப்பேன், நான் இந்த மரணத்தின் மூலம் ஏதாவது நல்லது என்று ஒன்றை , ( பிறரிடம் இல்லாத ஒன்றை





இதெல்லாம் தெரியாததால் மர்மம் நிறைந்த அந்த மரணத்தைப் பார்த்து பயப்படுகிறோம் என்றே நினைக்கிறேன். யோகிகளும், ஆச்சார்யர்களும் ஆழ்வார்களும் பயப்படவில்லையே


இரண்டு கேள்விகளுக்குமான இந்த பதில் ஓகேவா ?


[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65338
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13447
Re: ஏன்?
மரணம் என்பது என்றோ எப்போதோ நிகழ்வதில்லை......!!!
ஒவ்வொரு உள் மூச்சும் பிறப்பு.......!!!
ஒவ்வொரு வெளி மூச்சும் இறப்பு......!!!
தலை முடி உதிர்வது மரணம்......!!!
விரல் நகம் வெட்டப்படுவது மரணம்......!!!
பல் விழுவது மரணம்......!!!
கண்பார்வை குறைவு மரணம்......!!!
இப்படி ஒவ்வொரு கணமும் மரணம் நமக்குள்
நடந்துகொண்டுதான் இருக்கிறது......!!!
ஆனால் இதுதான் மரணம் என்று தெரியாததால்
தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து மரணம்
சொல்லைக் கேட்டாலே அபசகுனம், அதைப்பற்றி
பேசுவதோ தவறு என்று கற்பனை வலையில் காலம்
கடத்திக்கொண்டு இருக்கிறோம்.......!!!
உடலெடுத்து பூமியில் விழும்வரை தான் பிறப்பிற்கு மகத்துவதும்.......!!!
இந்த உடல் மண்ணில் விழுந்த அந்த கணம்முதல் இறப்பை
நோக்கிய பயணத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறோம்.........!!!
மரணம் என்று மகான்கள் குறிப்பிடுவது "நான்" என்ற உணர்ச்சியை
கடந்து நிற்கும்போது தான் நான் மரணம் அடைவதில்லை என்ற
தத்துவம் புரியும்.......!!!
இதை உணர்ந்து தெளிவு பெறாதவரை மரண பயம் ஆட்கொண்டு தான்
இருக்கும்......!!!
இதைத்தான் மகான்கள் மரணத்திற்கும் முன் "நீ" மரணித்து விடு என்றும்......!!!
இஸ்லாமில் "உனக்குதொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு" என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள்.......!!!
மரண பயம் தீர "நான் யார்" என்ற தெளிவு அவசியம்......!!!
-------------
படித்ததில் பிடித்தது







நடந்துகொண்டுதான் இருக்கிறது......!!!

தெரியாத ஒன்றை மரணம் என்று சிந்தித்து மரணம்
சொல்லைக் கேட்டாலே அபசகுனம், அதைப்பற்றி
பேசுவதோ தவறு என்று கற்பனை வலையில் காலம்
கடத்திக்கொண்டு இருக்கிறோம்.......!!!


நோக்கிய பயணத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறோம்.........!!!

கடந்து நிற்கும்போது தான் நான் மரணம் அடைவதில்லை என்ற
தத்துவம் புரியும்.......!!!

இருக்கும்......!!!


குறிப்பிட்டிருக்கிறார்கள்.......!!!

-------------
படித்ததில் பிடித்தது
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|