புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
435 Posts - 47%
heezulia
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
30 Posts - 3%
prajai
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_m10கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள்

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu 7 Jul 2011 - 0:49

First topic message reminder :

கவிதைப் போட்டி 4 முடிவுகள்

முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி

இரண்டாம் பரிசு :(3)

கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா

மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்

ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu 7 Jul 2011 - 21:47

மன்னிக்க வேண்டும் அன்பர்களே! ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டதால் இரண்டு நாட்களாக இந்தப்பக்கம் வரவில்லை.

இங்கு இப்போது வந்தபோதுதான் மூன்றாம் பரிசில் என்பெயர் இருப்பதையும் பார்த்தேன். மகிழ்ச்சி. ஈகரைக்கு மீண்டும் ஒரு தலை தாழ்த்திய வணக்கங்கள்!

நன்றி கூறுதல்

மலையோரம் குயிலொன்று இசைபாடுது
மனதோடு மகிழ்வான திழைகின்றது
அலையாடும் சுனைநீரில் அழகானது
அதுபோலத் தமிழ்வந்து அணிசேருது
இலையோடு கிளைகொண்ட மரமானது
எழிலோடு காற்றில்தன் தலையாட்டுது
தொலைதூரம் முகிலொன்று மலையேறுது
தூங்காத நிலவென்று பகல்காணுது

விழியோரம் நீர்கொண்டு துளியாகுது
வியந்தே எனமனம் ஈதுகனவென்குது
குழையூடு அணிலொன்று கூத்தாடலாய்
குறையேது இவனுள்ளம் குதிபோடுது
அழகான தளமென்று அறிவோமங்கு
அது ஈகரை தந்த பரிசாமின்று
உளமான பெருநன்றி உணர்வாகியே
உருவான கவிகொண்டு உமை வாழ்த்தினேன்!

அன்புடன்
கிரிகாசன்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 7 Jul 2011 - 23:55

ரேவதி wrote:
திவ்யா wrote:
ரேவதி wrote:
பிஜிராமன் wrote:
ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரபீக் wrote:என்னுடைய பெயரை காணவில்லையே !!!
எழுதினா தான வரும் ஆசைய பாருங்க கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 44296 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 44296 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 44296

நாங்க எல்லாம் கவிதை எழுதுன உங்களால பரிசே கொடுக்க முடியாது அந்த மாதிரி கவிதை எழுதுவோம்லா

ரேவதி கவிதையா படிக்கிறதோட நிறுதிக்கமா.......நாடு தாங்காது.....
முடிஞ்சா இன்னைக்குள்ள ஒரு கவிதை போஸ்ட் பண்ணு பாப்போம்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 44296 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 44296 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 44296 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 44296 நான் கவிதை எழுத போறேன்
neye oru kavithai....apparam enna revathi kavithai ezhuthura....vendam.....vittu.......

புன்னகை புன்னகை

ரேவதிக்கண்ணு என்னா ஒரு சிரிப்பு.... ஒழுங்கா கவிதை எழுது மகளே.... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 47
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri 8 Jul 2011 - 0:03

Admin wrote:
கவிதைப் போட்டி 4 முடிவுகள்

முதல் பரிசு :

கவிதை எண் : 43 - ஷீ-நிசி

இரண்டாம் பரிசு :(3)

கவிதை எண் : 54 - மு.வித்யாசன்
கவிதை எண் : 19 - தாஸீம்
கவிதை எண் : 42 - புதுவைப்பிரபா

மூன்றாம் பரிசு : (3)

கவிதை எண் : 01 - கிரிகாசன்
கவிதை எண் : 02 - நிலாப்பெண் புவனா
கவிதை எண் : 41 - பிரபஞ்சம்

ஆறுதல் பரிசுகள் :(10)

கவிதை எண் : 11 - வித்யாசாகர்
கவிதை எண் : 23 - கே. பாலா
கவிதை எண் : 25 - நியாஸ் அஷ்ரஃப்
கவிதை எண் : 49 - தேனி சூர்யா பாஸ்கரன்
கவிதை எண் : 31 - திரவியமுருகன்
கவிதை எண் : 50 - சடையப்பர்
கவிதை எண் : 33 - ஹாசிம்
கவிதை எண் : 16 - ரமணீயன்
கவிதை எண் : 37 - சதாசிவம்
கவிதை எண் : 39 - சுரேஷ்குமார்

கவிதைகளை எழுதியவர்களின் விபரங்கள் அறிய: http://contest4.eegarai.com

பரிசு பெற்றவர்கள் அனைவரும் தங்களின் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@eegarai.com

வெற்றி பெற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும்,போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த கவிஙகர்க்ளுக்கும்..என் இனிய வாழ்த்துக்கள்... கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 154550 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 806360 கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 806360

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Friendshipcomment54கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 00fq051jst
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri 8 Jul 2011 - 22:42

மன்னிக்க வேண்டும்.. கல்லூரி வேலைகளில் இருந்ததால் ஈகரை பக்கம் வர முடியவில்லை... இன்று தான் பரிசு பெற்றவர்களில் நானும் இருப்பதை கண்டேன்.. என்னையும் ஒரு கவிஞனாய் அங்கீகரித்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.. கவிஞர்களுக்கு வாய்ப்பளித்த நம் ஈகரை என்றும் வளம் பெற வாழ்த்துவோம்.. கவிதை எழுதி சிறப்பித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..!!!

அருமையிருக்கு

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

கவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Sகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Hகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Rகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Aகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Fகவிதைப் போட்டி 4 - வெற்றியாளர்கள் - Page 9 Blank
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 10 Jul 2011 - 22:57

போட்டியை சிறந்த முறையில் நடாத்திய நடத்துனருக்கும், பரிசீலித்த மேந்தகு குழுவிர்க்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.
.
போட்டியில் கலந்துகொண்ட கவிதை ஆர்வலர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு, சிறிய வேண்டுகோள். முயற்சி திருவினை ஆக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும்.

மேலும், அட்மின் தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை, ஈகரை சார்பாக தொண்டு நிறுவனம் / அநாதை ஆஷ்ரம் ஒன்றிர்க்கு அனுப்ப முடியுமா?
ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 11 Jul 2011 - 0:23

உஙக்ள் கோரிக்கை பரிசீலிக்கப்படும் ஐயா. உங்கள் பெருந்தன்மையும் ஈகைக்குணமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon 11 Jul 2011 - 0:27

பரிசுபெற்ற அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Mon 11 Jul 2011 - 22:28

நான் வெற்றி பெற்றிருக்கிறேனா என்று நான் தேடிய இடம் ஆறுதல் பரிசுக்கான பகுதியில்.... அதில் இல்லாததனால் அட நம் கவிதை தேர்வாகவில்லை என்று நினைத்துவிட்டு சரி முதல் பரிசு யார் என்று பார்த்தால் நிஜமாகவே இது எனக்கு இன்ப அதிர்ச்சிதான். ஈகரை எனக்களித்திருக்கும் இந்த கெளரவம் என் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாத நினைவுகள்.

ஈகரைக்கும் மற்றும் பங்குகொண்ட சக கவிஞர்களுக்கும், வெற்றி பெற்ற ஏனைய கவிஞர்களுக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 11 Jul 2011 - 23:01

T.N.Balasubramanian wrote:போட்டியை சிறந்த முறையில் நடாத்திய நடத்துனருக்கும், பரிசீலித்த மேந்தகு குழுவிர்க்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.
.
போட்டியில் கலந்துகொண்ட கவிதை ஆர்வலர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாதவர்களுக்கு, சிறிய வேண்டுகோள். முயற்சி திருவினை ஆக்கும். தொடர்ந்து முயற்சிக்கவும்.

மேலும், அட்மின் தவறாக நினைக்கவில்லை என்றால், எனக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை, ஈகரை சார்பாக தொண்டு நிறுவனம் / அநாதை ஆஷ்ரம் ஒன்றிர்க்கு அனுப்ப முடியுமா?
ரமணீயன்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon 11 Jul 2011 - 23:07

கவிதைப் போட்டி-4-இல் வெற்றி பெற்ற அனைத்து ஈகரைத் தோழர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
எல்லாக் கவிதைகளையுமே படித்தேன். மிக நன்றாக இருந்தன.
கலந்து கொண்டு எழுதிய அனைவருக்கும் என் பிரத்தியேக வாழ்த்துக்கள்.
அன்புடன் ரமேஷ்.

Sponsored content

PostSponsored content

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக