புதிய பதிவுகள்
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
31 Posts - 56%
heezulia
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
22 Posts - 40%
T.N.Balasubramanian
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
293 Posts - 44%
mohamed nizamudeen
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
17 Posts - 3%
prajai
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Jenila
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_m10தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’!

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 06, 2011 5:44 am

First topic message reminder :

தூக்கம்… மனிதனின் முழுமையான ஆரோக்கியத்தின் அடிப்படையே இதுதான். மஞ்சணையில் படுத்தும் தூக்கம் வராமல் தவிப்போரும் உண்டு, கட்டாந்தரையில் படுத்த மாத்திரத்தில் உறங்கிப் போவோரும் உண்டு.

ஆக, தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஒருவன் நன்றாக தூங்கினால், இன்னொருவன் தூக்கம் இன்றி தவிக்கிறான்.

நீங்களும் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா? உங்கள் உணவு முறையில் சிறிய மாற்றம் செய்தாலே போதும், அப்புறம்… நீங்கள் நினைத்த நேரத்தில் தூங்கலாம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். இவர்கள் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்காக பரிந்துரை செய்த உணவுகள் பீன்ஸ், பசலைக்கீரை, தயிர் மற்றும் இறால்.

பீன்ஸ் மற்றும் இந்த வகையை சேர்ந்த அவரை, பட்டாணி போன்றவற்றில் பி6, பி12 உள்ளிட்ட `பி’ வைட்டமின்களும், போலிக் அமிலமும் அதிகமாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை அமைதியாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க செய்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு `பி’ வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஏற்கனவே ஆய்வு செய்து நிரூபித்தும் இருக்கிறார்கள்.

பசலைக்கீரையைப் பொறுத்தவரையில் அதில் இரும்பு சத்து அதிகம். அளவில் தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் பசலைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது.

கொழுப்பு குறைந்த அளவில் உள்ள தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உண்டு. இந்த சத்துக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் இருந்தாலும் தூக்கமின்மை ஏற்படும். அதோடு, மன அழுத்தம், உடல் தசை வலி போன்றவையும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மீன்களில் பலவகை உண்டு என்றாலும் இறால் மீனுக்கு தனி இடம் உண்டு. சிறந்த ருசி மிக்க கடல் உணவான இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு நம் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் திறனை பெற்றிருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.

vayal

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jul 06, 2011 12:40 pm

உதயசுதா wrote:
திவ்யா wrote:
உதயசுதா wrote:தூக்கத்துக்கு இதெல்லாம் சாப்பிட்டா தூக்கம் வரும் சரி.ஆனா இது போல உணவுகள் சாப்பிட்டாலும் கவலையால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்
அதன் இருக்கவே இருக்கு...கவலையை மறக்க......(எல்லா பசங்களும் சொல்லுவாங்களே )....யோசிங்க அக்கா....
ஆண்கள் பயன்படுத்துற uththi ellaam venaam enakku.neenga enna pannuvingalo atha sollunga
கவலைக்கு காரணமா யாரு இருக்கங்களோ அவங்க கிட்ட ஃபோன் பண்ணி பேசுவேன் அக்கா.....

தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Dove_branch
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Dதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Iதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Vதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Yதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Aதூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Empty
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 5:38 am

அப்துல்லாஹ் wrote:அருமையான பதிவு. முயற்ச்சி செய்கிறேன். எனக்குப் பயனுள்ள தகவல் தாமு .நன்றிகள் கோடி....

நன்றி அப்துல்லாஹ்

நன்றி ரபீக்

நன்றி ரஞ்சித்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 5:42 am

உதயசுதா wrote:தூக்கத்துக்கு இதெல்லாம் சாப்பிட்டா தூக்கம் வரும் சரி.ஆனா இது போல உணவுகள் சாப்பிட்டாலும் கவலையால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஒரு வழி சொன்னா நல்லா இருக்கும்

கவலையை மறக்க யோகா , தியானம் அப்படி பண்ணுங்க......

கவலையில் தூக்கம் வரலைனா 8 மணிக்கு மேல குளிஸ்சுட்டு இல்லை முகம் கழுவிட்டு கொஞ்ச்ஸ நேரம் தியானம் பண்ணுங்க கட்டாயம் மனசு ரிலாக்ஸ் ஆயிடும்.....

நல்லா தூக்கமும் வரும் ..... டிரைப்பன்னி பாருங்க..... புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 07, 2011 7:16 am

தாமு கவலையை மறக்க யோக பண்ணுவதை விட கவலையை மரப்பதே மேல்

சதீஷ்குமார்
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 Eegarai.net_medium
தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 230655 தூக்கமின்மைக்கு சொல்லுங்கள் `குட்பை’! - Page 2 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jul 07, 2011 9:08 am

ஏன் ?

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக